Categories
அரசியல் மாநில செய்திகள்

சங்க இலக்கியம், திராவிடக் களஞ்சியம்….. திட்டமிட்ட பொய் – அமைச்சர் தங்கம் தென்னரசு…!!!

தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் போது தமிழ் வளர்ச்சித் துறையின் அறிவிப்புகளை தெளிவாக புரிந்து கொள்ளாமல் தேவையற்ற குழப்பங்களை சிலர் உருவாக்க முயற்சி செய்வதாக தமிழ் துறை வளர்ச்சிதுறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்புகளை ஒரு சிலர் புரிந்து கொள்ளாமல் தவறாக ஊடகங்களில் திட்டமிட்டு தகவல்களை பரப்புகின்றனர். சங்க இலக்கிய வாழ்வியல், திராவிட களஞ்சியம் நூல் வெளியிடுவது குறித்தும் சில தவறான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன […]

Categories

Tech |