Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆம்லெட் பிரியர்கள் கவலை! தொடர்ந்து உயரும் முட்டை விலை

டீசல் விலையை மத்திய அரசு குறைத்தாலும் சுங்க கட்டணம், டயர் போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் முட்டை விலை அதிகரித்து வருவதாக தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார். நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து 4 ரூபாய்.70 காசுகளாக விலை நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. கடந்த 4 நாட்களில் முட்டை விலை 25 காசுகள் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு குறித்து […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் பார்கள் திறப்பு…. பராமரிப்பு பணியில் சிக்கல்…. “10 நாள் கழியட்டுமே” சங்கத்தலைவர் கருத்து….!!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் டாஸ்மாக் மது கடைகள் மட்டும்  திறக்கப்பட்டு பார்கள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 1ஆம் தேதி முதல் பார்கள் திறக்கப்படும்  என்று டாஸ்மாக் நிர்வாகம் நேற்று தெரிவித்தது. மேலும் இதற்கான நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடை பார்கள்  திறக்கப்படுவதால் பராமரிப்பு மற்றும் தூய்மை பணியில் தீவிரமாக நடைபெற்றது. அந்த வழிகாட்டு  நெறிமுறைகளின்படி தெர்மல் ஸ்கேனர் […]

Categories

Tech |