சசிகலா தற்போது வேகத்தை விட விவேகம் முக்கியம் என மிகப்பெரிய இரு திட்டங்களை வைத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனையை நிறைவு செய்த சசிகலா தமிழகம் திரும்பிய போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் அவர் தமிழக அரசியல் களத்தில் மிகப் பெரிய புள்ளியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அனால் அவர் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருக்கும் சசிகலா எப்படியாவது ? ஆ.தி.மு.க. வை தனது […]
Tag: சசிகலா அறிவிப்பு
சசிகலா தான் நிச்சயமாக தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபட போவதாக அதிரடியாக தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து கடந்த 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாகி பெங்களுருவில் தங்கி இருந்தார். இதையடுத்து இன்று பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழகம் திரும்பியுள்ளார். இதையடுத்து தமிழகம் வந்துள்ள சசிகலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். செய்தியாளர்கல் சசிகலாவிடம் அதிமுக தலைமையிடம் செல்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு சசிகலா பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார். மேலும் […]
விரைவில் தமிழக மக்களை சந்திப்பேன் என்று சசிகலா கூற சொல்லியதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையாகினார். இதையடுத்து முன்னதாக அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சசிகலாவின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலை சரியான பிறகுதான் பெங்களூருவிலிருந்து சுசிலா தமிழகம் வருவார் என்று டிடிவி தெரிவித்துள்ளார். இந்நிலையில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க […]