Categories
மாநில செய்திகள்

சசிகலாவின் திட்டம் ஒரு காலத்திலும் நடக்காது…. ஈபிஎஸ் சூளுரை….!!!!

அதிமுக தலைமை செயலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்காத நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்தது குறித்து செய்தியாளர்களுக்கு ஈபிஎஸ் பேட்டி அளித்தார். அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொடர்ந்து பேசுவது போன்ற ஆடியோக்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா அதிமுக கட்சியில் இல்லை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது தான் அரசியலில் இருந்து விலகி விட்டதாக அறிக்கை வெளியிட்டார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தடுத்து 2பிளான்…! இதான் டார்கெட்…. முடிவெடுத்த சசி…. அதிர போகும் அதிமுக …!!

சசிகலா  தற்போது  வேகத்தை விட விவேகம் முக்கியம் என  மிகப்பெரிய இரு திட்டங்களை வைத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனையை நிறைவு செய்த சசிகலா தமிழகம் திரும்பிய போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் அவர் தமிழக அரசியல் களத்தில் மிகப் பெரிய புள்ளியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அனால் அவர் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருக்கும் சசிகலா எப்படியாவது ? ஆ.தி.மு.க. வை தனது […]

Categories

Tech |