தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்திய புகார் தொடர்பாக திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் உள்ள தபால் தந்தி காலணி 8ஆவது தெருவில் வசித்து வருகிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. இவர் தற்போது பாஜக மாநில துணைத்தலைவராக உள்ளார். இவர் நாகர்கோவிலில் நடந்த பாஜக கூட்டத்திற்கு சென்ற நிலையில், இதனை பயன்படுத்தி வீட்டை மர்ம நபர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதாவது, பூந்தொட்டி மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்து […]
Tag: சசிகலா புஷ்பா
தூத்துக்குடியில் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா இல்லத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. தூத்துக்குடியில் உள்ள தபால் தந்தி காலணி 8ஆவது தெருவில் வசித்து வருகிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. பாஜக நிர்வாகியான இவரது வீட்டை மர்ம நபர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதாவது, பூந்தொட்டி மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்து எறிந்து, சசிகலா புஷ்பாவின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து எறிந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பா.ஜ.க தெற்கு மாவட்ட சிறுபான்மை அணியின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா மற்றும் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது தனியார் மண்டபத்தில் இன்று நடந்தது. இவற்றில் சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன்.பால கணபதி போன்றோர் பங்கேற்று ஏழை- எளிய கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் பெண்களுக்கு தையல் மிஷின், மற்றும் சேலைகளை வழங்கினர். இதையடுத்து சசிகலா புஷ்பா பேசியதாவது ” 24 […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பாஜக தலைவர் அண்ணாமலை 24 மணி நேரமும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி பேசும் தகுதி யாருக்கும் இல்லை. மரியாதையாக பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த […]
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக கட்சி அலுவலகத்தில் சசிகலா புஷ்பா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாடாளுமன்ற எம்பி ஆக இருந்தவர்களுடைய பதவிக்காலம் முடிந்த பின்னரும் எம்பிக்களுக்கு கோட்டா ஒன்று உள்ளது. வேண்டுமென்றால் என்னை ஒரு பெண் என்பதால் அடிக்க வதந்தியை பரப்ப வேண்டும் என்பதற்காக உள்நோக்கத்துடன் தவறான தகவல்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள். பெண்கள் அரசியலுக்கு வந்தாலே தப்பாக சித்தரித்து போடுகின்றன. பெண்கள் அரசியலுக்கு வரவே கூடாதா என்று ஆவேசப்பட்டவர், எங்களுக்கும் குடும்பம் உள்ளது. […]
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவரும் முன்னாள் எம்பியும் ஆன சசிகலா புஷ்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் சசிகலா புஷ்பா பேசியதாவது “நாடாளுமன்ற எம்பிகளுக்கு வீடு அளித்தது தொடர்பாக சமூகவலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது என அவர் கூறினார். நாடாளுமன்ற எம்பியாக இருந்து அவர்களுடைய பதவிக்காலம் முடிந்தபின் முன்னாள் எம்பிகளுக்கு கோட்டா என ஒன்று இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு முன்னாள் எம்பி-களுக்கும் 3 மாதத்திற்கு ஒரு […]
சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக போராடி உயிர் நீத்த தியாகி இமானுவேல் சேகரின் 65-வது நினைவு தினம் கடந்த 11-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு ராமதாபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பாஜக கட்சியின் சார்பில் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் பொன். பாலகணபதி, முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி மூலம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இறகுப்பந்து விளையாட்டு அரங்கத்தை பாஜகவின் துணை தலைவர் சசிகலா புஷ்பா திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் விளையாட்டு மையங்கள் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடியில் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திமுக அரசு மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. திமுகவின் அராஜகப் […]
திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவாவை, அதிமுகவில் ராஜ்யசபா எம்.பியாக இருந்த சசிகலா புஷ்பா டெல்லி விமான நிலையத்தில் வைத்து கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. அதன் பிறகு சசிகலா புஷ்பா திருச்சி சிவாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, நெருக்கமாக இருப்பது, அவருடைய மடியில் படுத்துக்கொண்டு கொஞ்சுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து சசிகலா புஷ்பா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னை தாக்கியதாக பரபரப்பு […]
திமுகவின் முன்னாள் எம்பியான சசிகலா புஷ்பா உட்பட மூன்று நபர்கள் மீது அவரின் 2-ஆம் கணவர் ராமசாமி அளித்த புகாரின் படி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா புஷ்பாவின் இரண்டாம் கணவர் ராமசாமி தெரிவித்த புகாரின் படி, காவல்துறையினர் விழுப்புரத்தைச் சேர்ந்த அமுதா, தஞ்சாவூரை சேர்ந்த ராஜா மற்றும் சசிகலா புஷ்பா ஆகியோர் மீது கொலை மிரட்டல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் தன் புகாரில் தெரிவித்திருப்பதாவது, மதுரை உயர்நீதிமன்றத்தில் […]
திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவாவை, அதிமுகவில் ராஜ்யசபா எம்.பியாக இருந்த சசிகலா புஷ்பா டெல்லி விமான நிலையத்தில் வைத்து கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. அதன் பிறகு சசிகலா புஷ்பா திருச்சி சிவாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, நெருக்கமாக இருப்பது, அவருடைய மடியில் படுத்துக்கொண்டு கொஞ்சுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து சசிகலா புஷ்பா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னை தாக்கியதாக பரபரப்பு […]
சென்னையில் உள்ள அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் ஜீவன் பீமா நகரில் அதிமுக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா வசித்து வருகிறார். இவர் தற்போது பாஜகவில் இருக்கிறார். இவருடைய இரண்டாவது கணவர் ராமசாமி வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனது மனைவி சசிகலா புஷ்பா படுக்கை அறையில் மர்ம நபர்களை அனுமதிப்பதாக அவரது இரண்டாவது கணவர் ராமசாமி புகார் அளித்துள்ளார். அதாவது காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரில், நான் வீட்டிற்கு வந்தபோது உணவு பொட்டலங்கள் ஆங்காங்கே […]