Categories
Uncategorized

“என் மனைவிக்கு பாலியல் சீண்டல்” சசிகலா புஷ்பாவின் கணவர்….. பாஜக நிர்வாகி மீது பரபரப்பு புகார்….!!!!!

தியாகி இமானுவேல் சேகரின் 65 ஆவது நினைவு தினம் கடந்த பதினோராம் தேதி அனுசரிக்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் பாஜக சார்பில் மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பா போன்ற பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது சசிகலா புஷ்பாவிற்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சில […]

Categories

Tech |