விடுதலையான சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளபபட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா திடீரென்று ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் தண்டனை காலம் முடிந்து இன்று சசிகலா விடுதலையாகி உள்ளார். இதையடுத்து விக்டோரியா மருத்துவமனையில் உள்ள சசிகலாவிடம் சிறையில் அவர் பயன்படுத்திய உடமைகளை ஒப்படைக்கப்பட்டது. மேலும் பல மருத்துவமனையில் அவருக்கு வழங்கப்பட்டு வந்த போலீசார் காவல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
Tag: சசிகலா விடுதலை
சசிகலா நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா 4 ஆண்டுகால சிறை வாசம் முடிந்து நாளை விடுதலையாக உள்ளார். இதையடுத்து திடீர் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருடைய உடல்நிலை சீராகவும்,ம் சசிகலா சுயநினைவுடன் இருப்பதாகபவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 4 வருட சிறைவாசத்திலிருந்து நாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை காற்றை சுவாசிக்கிறார். உடல்நிலை […]
சசிகலா நாளை மறுநாள் சிறையிலிருந்து விடுதலையாவது உறுதி என பெங்களூர் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அம் மருத்துவமனைக்கு சென்ற அதிகாரிகள் விடுதலைக்கான கையெழுத்து பெற்றுக்கொள்வார்கள் என கூறப்படுகிறது. தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சசிகலா நாளை மறுநாள் […]
சசிகலாவின் விடுதலையில் எந்த சிக்கலும் இல்லை என்று அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா தண்டனை காலம் முடிந்து வரும் 27ஆம் தேதி விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனையில் நுரையீரலில் தீவிர தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் […]
சசிகலாவை வரவேற்க அவருடைய தொண்டர்கள் 1000 வாகனங்களில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து தற்போது அவருடைய சிறைத்தண்டனை காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து வருகிற 27-ஆம் தேதி விடுதலை […]
சசிகலா வரும் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாவது உறுதி என அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அதிமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வருகிறார் சசிகலா . இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் […]
சசிகலா விடுதலையான பிறகு மன்னார்குடி சென்று அங்கு சில காலம் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் அமமுக கட்சியின் பிரமுகர் சசிகலாவின் தண்டனை காலம் முடிய உள்ளது. இந்நிலையில் அவர் வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ளதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு முன்னதாகவே சசிகலாவை விடுதலை செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
சசிகலா விடுதலையானால் அதிமுக நான்காக பிரியும் என்று ப.சிதம்பரம் அக்கருத்து தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனைக் காலம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் சிறையிலிருந்து விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சசிகலாவின் விடுதலை அதிமுகவினரிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கணித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அவரால் அதிமுக வளர்கிறதோ […]
சசிகலா விடுதலையானால் அதிமுக இரண்டாக உடைய வாய்ப்புள்ள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனைக் காலம் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் சசிகலா எப்போது வேண்டுமானாலும் சிறையிலிருந்து விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சசிகலா விடுதலை அதிமுகவினரிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கணித்து வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அவரால் அதிமுக […]
சசிகலா பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து ஜனவரி 27ஆம் தேதி உறுதியாக விடுதலையாவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். தற்போது சசிகலாவின் நான்காம் ஆண்டு சிறைவாசம் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் சசிகலா எப்போது விடுதலை ஆவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் ஜனவரி 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகிறார் என்று அவருடைய வழக்கறிஞர் […]
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் அவருடைய உறவினரின் தண்டனை காலம் முடிவடைய உள்ள நிலையில் மூவரும் எப்போது விடுதலை ஆவார்கள் என்பது மக்களிடையே ஒரு பேசுபொருளாக இருக்கிறது. சசிகலா வரும் ஜனவரி 27ஆம் தேதி இரவு ஒன்பது முப்பதுக்கு விடுதலை செய்யப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா விடுதலைக்கு முன் மறைந்த முன்னாள் முதல்வர் […]
பெங்களூரு சிறையில் சசிகலா எந்த நேரத்திலும் விடுதலை செய்யப்படலாம் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளதால் முதல்வர் கலக்கம் அடைந்துள்ளார். வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் […]
தமிழகத்தில் சசிகலாவின் விடுதலை கட்சியிலும் அரசியலிலும் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நாடு முழுவதிலும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அதிமுகவின் முக்கிய நிலைப்பாடு. இருந்தாலும் நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவு பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு […]