கிருஷ்ணகிரியில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அம்மாவுடன் இருந்த சசிகலாவோடு இருக்கும் உறவுகளுக்கும், அவர்களுக்கு துதி பாடுபவர்களுக்கும், அவர்களுக்கு கப்பம் கட்டுபவர்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்த நான் அப்போதே சசிகலாவே எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவன். அம்மா ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவை முதல்வராக்க முயற்சி செய்தபோதும் எதிர்ப்பு […]
Tag: சசிகலா
அதிமுகம் உள்கட்சி மோதல் குறித்த செய்திகள் வரிசை கட்டி வந்த நிலையில் தற்போது தமிழக முழுவதும் பல்வேறு ஊர்களில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி தஞ்சை ரயில் நிலையம் அருகில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். சென்னை அண்ணா சாலையிலுள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் படத்திற்கு அதிமுக சார்பாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது “அண்ணாவை ஒருமையில் திட்டி அவருடைய பிறப்பை கிண்டல் செய்து காங்கிரஸ்காரர்கள் சுவரில் எழுதினார்கள். தன்னை கேவலப்படுத்திய காங்கிரஸ் கட்சியின் செயலை […]
அ.தி.மு.க-வில் பிளவுபட்டு இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிக்கு பாடுபடவேண்டும் என்பது எனது விருப்பம் என தஞ்சையில் சசிகலா தெரிவித்து இருக்கிறார். தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு சசிகலா பேட்டி அளித்தபோது “பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க.வில் பிளவுப்பட்டு உள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இந்நாளில் நான் இதனை சபதமாக ஏற்கிறேன். அ.தி.மு.க-வில் அனைவரும் கண்டிப்பாக ஒன்றாக இணைவோம். அனைவரும் ஒன்றிணையவேண்டும் என ஓ.பி.எஸ். சரியாகதான் சொல்லி இருக்கிறார். நாங்கள் அனைவரும் ஒன்றாகதான் இருக்கிறோம். இது தான் […]
சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட கொங்குபகுதியில் புரட்சி பயணம் எனும் பெயரில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று எடப்பாடி பழனிசாமி மாவட்டத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, இன்று அ.தி.மு.க மூத்ததலைவர்களில் ஒருவராக உள்ள தங்கமணி மாவட்டமான நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தங்கமணியின் சொந்த ஊரான பள்ளிப் பாளையத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், தன்தலைமையில் அ.தி.மு.க மீண்டும் இணையும் என நம்பிக்கை தெரிவித்தார். அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களுக்கு […]
தமிழக முழுவதும் சசிகலா சுற்றி பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார். திமுக ஆட்சியை பற்றியும் அதிமுகவின் அடுத்த எதிர்காலம் குறித்து பல்வேறு கருத்துக்களை பிரச்சாரம் மூலம் முன்வைத்து வருகிறார். அப்போது பேசிய அவர், திமுகவினர் நம் இயக்கத்தை அழித்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். உண்மை தொண்டர்கள் இருக்கும் வரை யாரும் நம் இயக்கத்தை அழித்துவிட முடியாது. கொங்கு மக்களையும் அசைத்து விட முடியாது. எத்தனையோ கழகத் தொண்டர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து […]
அண்ணா திமுக எம்ஜிஆர் உடைய கட்சி, எம்ஜிஆர் உடைய ஆட்சி, அம்மாவுடைய ஆட்சி அதைத்தான் நாம் சொல்லிக் கேட்கிறோம். திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தில் பல மக்களை பாதிக்கின்ற விஷயங்கள் இருக்கிறது. மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. ஆனால் அண்ணா திமுகவில் இதைப் பற்றி பேசுவதில்லை. இபிஎஸ்யா ? ஓபிஎஸ்யா சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது . இன்னும் இதையே பேசிக்கொண்டு இருக்கிறோம். அப்போ இவர்களின் நோக்கம் என்னவென்றால், இவர்களுக்கு இருக்கின்ற வழக்குகளில் இருந்து […]
சசிகலாவை எதைச்சையாக சந்தித்தேன் என்று ஒரத்தநாடு எம்எல்ஏ வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.. சசிகலா தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பதாகவே சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார்.. தஞ்சாவூரில் திருமண விழாக்கள், கோவில் விழாக்கள், தொண்டர்கள் சந்திப்பு என சுற்றுப்பயணத்தில்ஈடுபட்டு வருகிறார் சசிகலா. இந்நிலையில் ஒரத்தநாடு அருகே ஓவல்குடியில் திருமண நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்பதற்காக சென்றபோது முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் இன் தீவிர ஆதரவாளருமான வைத்திலிங்கமும் அங்கு வந்திருந்தார்.. இருவரும் சந்தித்து பேசினர். அப்போது […]
ஒரத்தநாடு அருகே சசிகலாவுடன் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சந்தித்து பேசி உள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சசிகலா தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பதாகவே சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார்.. தஞ்சாவூரில் திருமண விழாக்கள், கோவில் விழாக்கள், தொண்டர்களை சந்திப்பதற்கான நிகழ்ச்சிகள் ஆகியவை எல்லாம் இந்த சுற்றுப்பயணத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.. அப்போது ஒரத்தநாடு அருகே ஓவல்குடியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் இன் […]
அதிமுகவில் பல்வேறு குழப்பங்களுக்கு நடுவே சட்ட போராட்டத்தில் வென்ற எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஓபிஎஸ்யை தவிர்த்த தற்போதைய அதிமுகவில் இனிமேல் சசிகலா, ஓபிஎஸ், டி.வி தினகரன் யாரையும் சேர்க்க மாட்டேன் என்றெல்லாம் தெரிவித்து வந்த நிலையில், சசிகலா ஒரு பக்கம் அதிமுக கைப்பற்றேன் என்று பயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தொண்டர்களை சந்திக்க இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் இன்று சசிகலாவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் […]
உலகமெங்கும் ட்விட்டரில் ஒற்றை வார்த்தை ட்வீட் ட்ரெண்டிங்கில் உள்ளது. நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு பிடித்த பெயர்களை ஒற்றை வார்த்தையில் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ஒற்றை வார்த்தையில் ட்வீட் செய்துள்ளனர். . அவ்வகையில் முதல்வர் ஸ்டாலின் திராவிடம் என்று டுவிட் போட அடுத்த 20 நிமிடத்தில் தமிழ் தேசியம் என்று சீமான் பதிலடி கொடுக்க இதற்கிடையில் அண்ணாமலை தமிழன் என்று பதிவிட்டு மோதிக்கொண்டனர். இந்நிலையில், சசிகலா தனது ட்விட்டர் […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடர்ந்து என்ன சொல்கிறார் ? கட்சி அலுவலகத்திற்கு ஓபிஎஸ் சென்றார்கள், கட்சி சொத்தை எல்லாம் எடுத்துட்டு போய் விட்டார்கள் என்கிறார். கட்சி அலுவலகத்தில் ஒருவாரத்திற்கு முன்பாக 11ஆம் தேதி நிகழ்ச்சிக்கு முன்பாகவே, ஒரு வார காலமாக சசிகலா அம்மையார் அவர்கள் ஒருநாள் சொன்னார்கள்…. நான் அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன் என்று… அவர் வந்து விடுவார் என்கின்ற எண்ணத்தில் பயந்து கொண்டு இவர்கள் ஒரு 500, […]
சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அதிமுகவிற்கு வர வேண்டும் என்பதை தொண்டர்களின் விருப்பம் என அதிமுகவின் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவுமான மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார். விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251வது நினைவு நாளையொட்டி, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அதிமுகவின் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘செப்டம்பர் 1ஆம் தேதி பன்னீர்செல்வம் […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், டிடிவி தினகரன் கூட என்ன சொல்லி இருக்கிறார் என்றால், ஓபிஎஸ் வந்தால் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று.. இது என்ன புதுசா ? ஆரம்பத்தில் இருந்தே இங்கே வந்து ஆட்சியில் பங்கு பெற்று, கிட்டதட்ட பல்லாண்டு காலம் நம்முடைய அம்மாவுடைய அரசில் அங்கம் வகித்து, பலா சோலை மாறி அனுபவித்து விட்டு, அப்பவே டிடிவி தினகரனை மறைமுகமாக பார்த்தவர். அதை அவரே ஒத்துக் கொண்டார். […]
சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது : “சின்ன சின்ன பிரச்சனைகள் காரணமாக எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கின்ற சூழ்நிலையால் தான் திமுக ஆளுகின்ற கட்சியாக வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இன்றைக்கும் அந்த சூழ்நிலை நிலவி உள்ளது. இந்த நேரத்தில் எம்ஜிஆரின் தம்பிகளாக அம்மாவின் பிள்ளைகளாக அவர்கள் வகுத்து வந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறார். எங்களை பொறுத்தவரை தலைவர் காலத்தில் தலைவரோடு உடனிருந்து இன்று இயக்கத்துக்கு பாடுபட்டவர்கள், […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,நரிகளின் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும். ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு டும் டும் டும் . எல்லா நரிகளின் சாயங்காலம் இன்றைக்கு வெளுத்துப் போகின்ற காலம் தான் இது. அதனால என்னதான் சாயம் போட்டாலும் சரி, அது வெளுத்துப் போகும். ஓபிஎஸ், டிடிவி, திரும்ப சசிகலா இவங்க வேணும்னா ஒன்னு சேரலாம். ஆனால் இவங்க எல்லாம் எங்க கட்சியில சேர்த்துக்கோணும்னா கண்டிப்பா அது ஜென்மதத்திலும் நடக்காது […]
அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர் நேற்று காலமான நிலையில், இன்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திண்டுக்கல், சின்னாளப்பட்டிக்கு இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா மூவரும் வருகை தரலாம் என்று கூறப்படுகிறது. ஒற்றைத் தலைமை சர்ச்சை தொடங்கியது முதலே அதிமுகவில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. இன்னொரு பக்கம் சசிகலா, ஓபிஎஸ் இணையலாம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் இன்று மூவரும் ஒரே இடத்துக்கு வருவது தொடர்பான தகவல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் விதியை ஏற்றுக்கொண்டவர்கள் தானே அண்ணா திமுக உறுப்பினர்களாக வருகிறார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆரை அவர் விதியை ஏற்றுக் கொள்பவர்கள் தான் அண்ணா திமுகவில் வந்து இணைகிறார்கள். அப்படி ஏற்றுக் கொண்டவர் தானே எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ன விதிகளை உருவாக்கினார் ? எதிர்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி சொல்வது தான் விதி என்று சொன்னாரா? இல்ல, ஓ பன்னீர்செல்வம் சொல்கிறது […]
சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், சசிகலா – ஓபிஎஸ் ஒன்னு சேரனும் என்ற கோரிக்கை பற்றி நான் சொல்ல விரும்பவில்லை, ஏனென்றால் இப்போது அரசியலில் பல குழப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது இன்னும் முடிவுக்கு வரவேண்டும், ஒரு நாடகம் நடக்கிறது என்றால் முடியும் போதுதான் அதன் கிளைமஸ் வரும். இது இப்ப பாதியில் போய் அதிமுக அது ஆகுமா ? இது ஆகுமா என்றால் தெரியாது. எனக்கு என்ன ஆதரவு இருக்கு ? என்னை […]
அதிமுகவுக்கு சசிகலா, டிடிவி தினகரன் வந்தால் வரவேற்போம் என திடீர் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதால் தமிழக அரசியல் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. தேனி பழனிசெட்டியில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சையது கான் தலைமை தாங்கியுள்ளார். முன்னதாக சையது கான் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தேனி எம்பி ரவிந்திரநாத்தை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என முன்னாள் அமைச்சர் ஆர் பி […]
அரசியலில் மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரனுடன் நடத்திய சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ஒரு இயக்கம் என்று சொல்லும்போது சில நேரத்தில் தலைவர்களுடைய மறைவுக்குப் பிறகு கூட இது போல் நடந்தது உண்டு. ஆனால் பின்பு வந்து ஒரு காலகட்டத்தில் ஒன்றாக எல்லோரும் இணைந்தார்கள், அதேபோல இப்பவும் அது நிகழும். நாடாளுமன்ற தேர்தலுக்குள் நிச்சயம் நடக்கும். என்னை பொறுத்த வரைக்கும் நான் ஆரம்பத்திலே சொல்லிவிட்டேன். எந்த பக்கமும் நான் இல்லை; நான் தொண்டர்கள், தமிழக மக்கள் என்ன […]
ஓ பன்னீர்செல்வத்தின் கடுமையான எதிர்ப்பிற்கு இடையே கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவர்கள் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பன்னீர்செல்வம் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் போன்றவற்றின் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க முடிவு செய்துள்ளார். மேலும் தன்னை கட்சியிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமியை கட்சியிலிருந்து […]
வி.கே.சசிகலா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இருப்பதாவது “தி.மு.க அரசு ஆவின் பொருட்களுக்கு விலையை வரலாறு காணாத அடிப்படையில் உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தினசரி தி.மு.க அரசு தாங்க முடியாத சுமைகளை மக்கள் மீது தொடர்ந்து ஏற்றிக்கொண்டே இருக்கிறது. ஆகவே இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். தி.மு.க அரசு சென்ற மார்ச் மாதம்தான் நெய், பால் பவுடர், தயிர், ஐஸ்கிரீம் ஆகிய ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தி இருந்தது. அதன்படி, ஆவின் நெய் லிட்டருக்கு 30ரூ […]
அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் தலை தூக்கி நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. இவரது ஆதரவாளர்களை அவர் நீக்குவதும், அவரது ஆதரவாளர்களை இவர் நீக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் அதிமுக வங்கி கணக்கை பயன்படுத்துவது தொடர்பாக சர்ச்சை நீடித்து வருகிறது. அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து வழக்கு நடைபெற்று வருகிறது. இருப்பினும் சசிகலாவும் நான் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தஞ்சாவூர் சென்று […]
சசிகலா செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இன்றைய நிகழ்வுகளை பார்க்கும்போது, அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது. தலைமை பதவியை அடித்துப் பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது. பணம் அதிகாரம் வைத்து அடைந்த எந்தப் பதவியும் நிலைக்காது. சட்டப்படி செல்லாது. நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை இழந்து விடக்கூடாது. ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு, நிஜத்தை நிச்சயம் அடைவோம். ஒன்றரை கோடி தொண்டர்களும், பொதுமக்களும் என்னைதான் ஆதரிக்கிறார்கள். பொதுக்குழுவில் நிதிநிலை அறிக்கைகளை அறிவிக்க முடியாது. […]
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கட்சியே இரண்டாகி நிற்கிறது.கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிவடைந்த நிலையில் வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் ஒற்றை தலைமை குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் சசிகலாவுடன் இணைய போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தஞ்சையில் நாளை மறுநாள் […]
நான்தான் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறேன் என்று சசிகலா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். தமிழக முழுவதும் சமீப காலமாக அரசியல் பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா,நேற்று திண்டிவனம் வானூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக அடிமட்ட தொண்டர்களின் சட்ட திட்டப்படி நான் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறேன். அதிமுகவின் தலைமை பொறுப்பில் தற்போது இருப்பவர்கள் தான் குழப்பம் விளைவிக்கிறார்கள். தொண்டர்கள் அனைவரும் தெளிவான மனநிலையோடு இருக்கின்றன. […]
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து யுத்தம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இந்த பிரச்சனையே தற்போது பெரும்பாலும் பேசப்பட்டு வருகின்றது. அதிமுகவில் ஒற்றை தலைமைக்காக இபிஎஸ், ஓபிஎஸ் இடையே பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில் நான் தான் பொதுச்செயலாளர் என்று கூறி நீதிமன்றத்தில் சசிகலா அவர்கள் வழக்கு தொடங்கியுள்ளதால் இந்த பிரச்சனையில் தற்போது சசிகலாவும் இணைந்துள்ளார். திருவள்ளுவர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் பேசிய அவர் அதிமுக தலைமை […]
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூபாய் 15 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சென்னை டி நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் நிறுவன சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உறுதி செய்ததை அடுத்து சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளாக சிறை தண்டனையில் இருந்த இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலையானார். அதன் பிறகு இவர் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார். இதில் இவரை சுற்றி சர்ச்சைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. வழக்குகளும் சொத்துக்கள் முடக்கமும் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. அதன்படி சசிகலாவால் பினாமி பெயரில் வாங்கப்பட்ட சென்னை தி நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துகளை வருமானவரித்துறைநர் முடக்கி விட்டனர். […]
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வேகம் எடுத்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் க்கு ஆதரவாக அவர்களுடைய ஆதரவாளர்கள் மாவட்டம்தோறும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் அதிகமாக ஆதரவு தெரிவிக்கும் நிலையில் நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஓபிஎஸ் புறக்கணித்தார். இதனையடுத்து ஓபிஎஸ் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி சசிகலா தனது ஆதரவை OPS க்கு வழங்குவார் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரையில் […]
நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை ஒரு தலைமையின் கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுகவை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். அதிமுகவின் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. இது நிச்சயம் சரி செய்யப்படும். இது எங்களுக்குள் உள்ள பிரச்சினை இதை நாங்கள் சரி செய்வோம். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒரு தலைமையின் கீழ் அதிமுக நிச்சயம் […]
அதிமுகவில் உள்கட்சி மோதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இன்று சென்னையில் இருந்து திருத்தணி சென்ற சசிகலாவிற்கு பல்வேறு இடங்களில் அதிமுக கொடியுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருத்தணியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சசிகலா, “அதிமுகவை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். அதிமுகவின் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. இது நிச்சயம் சரி செய்யப்படும். இது எங்களுக்குள் உள்ள பிரச்சினை இதை நாங்கள் […]
அதிமுகவில் கடந்த சில நாட்களாக வட்ட தலைமை தொடர்பான சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா என்ற தனது சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளார். அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரை சந்திப்பதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்ட அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆரின் பெருமைகளையும் ஜெயலலிதாவின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மகத்தான சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். அதன்படி ஜூன் […]
அதிமுகவில் ஒபிஎஸ் தன் தரப்பை வெளிப்படுத்திக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் சென்னையில் சசிகலா ஆதரவாளர்களை ஓபிஎஸ் சந்தித்துள்ளார். அதிமுகவில் மா. செ.க்கள் ஆதரவு அதிகம் உள்ளதாகக் கூறப்படும் நிலையில் இபிஎஸ் ஐ சந்தித்தபின் பேட்டி அளித்த ஆதரவாளர்கள் சசிகலாவின் பாதையில் ஓபிஎஸ் பயணிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஓபிஎஸ் சாசிகலாவுடன் இணையப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. இவர் அதிமுகவினை கைப்பற்றவும், அதிமுகவில் இணையவும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். ஆனால் அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து விடுகிறது. இவ்வாறு அரசியலில் தான் எடுக்கும் அத்தனை முடிவுகளும் தோல்வியில் முடிவதால் ஜோதிட ஆலோசனை படி தன் பெயரை மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தனது தாய், தந்தை பெயரை தன் பெயருக்கு முன்னால் போட்டு வருவதை தவிர்த்து (வி கே சசிகலா) கணவர் […]
அண்ணாமலை திமுகவின் 2 அமைச்சர்கள் மீது வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சசிகலா, ஊழலுக்கு உண்டான தகவல்களை கொடுத்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கும் போது தான் தெரியும். நாம முன்கூட்டியே ஏதும் சொல்ல முடியாது. இந்த ஓர் ஆண்டில் ஊழலே நடக்கவில்லை என சொல்லுறீங்களா என்ற கேள்விக்கு… அய்யயோ அப்படி சொல்லவே இல்லையே நான்… ரொம்ப நடக்குது, ரொம்ப அதிகமா இருக்குது. நான் வெளியூருக்குப் போகும்போது அங்கு உள்ள கோயில்கள் வாசல்ல… சும்மா கத்தரிக்காய், முருங்கைக்காய், […]
செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, நீட் அடுத்த ஆண்டு வர போகுது. திமுக எப்போதுமே சொல்றது செய்வதில்லை. ஆனால் துணிந்து சொல்லிடுவாங்க, அதற்கு திமுக தான் பதில் சொல்லணும். திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அதிகாரம் பண்றாங்க. அந்தப் பகுதி மினிஸ்டருக்கு தெரியவேண்டும். அவர் முதல்வருக்கு சொல்ல வேண்டும். அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு போடணும். நாங்க வந்து எடுத்துச் சொல்லலாம். இந்த மாதிரி நடக்குது, அதை சரி பண்ணுங்கன்னு சொல்லலாம். அதை செய்ய வேண்டிய இடத்தில் அவுங்க […]
அண்ணாமலை திமுகவின் 2 அமைச்சர்கள் மீது வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சசிகலா, ஊழலுக்கு உண்டான தகவல்களை கொடுத்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கும் போது தான் தெரியும். நாம முன்கூட்டியே ஏதும் சொல்ல முடியாது. இந்த ஓர் ஆண்டில் ஊழலே நடக்கவில்லை என சொல்லுறீங்களா என்ற கேள்விக்கு… அய்யயோ அப்படி சொல்லவே இல்லையே நான்… ரொம்ப நடக்குது, ரொம்ப அதிகமா இருக்குது. நான் வெளியூருக்குப் போகும்போது அங்கு உள்ள கோயில்கள் வாசல்ல… சும்மா கத்தரிக்காய், முருங்கைக்காய், […]
அ.தி.மு.க கொடியை பயன்படுத்த கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என சசிகலா கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் முகமது ஷெரீப் மகளின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இவர் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தின் தீவிர விசுவாசி ஆவார். இந்த திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக சசிகலா கலந்து கொண்டார். இவர் மணமக்களை வாழ்த்திய பிறகு அ.தி.மு.க கட்சியின் தற்போதைய நிலை குறித்து ஒரு சிறிய கதையை கூறினார். அதாவது அ.தி.மு.க […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, முதல்வர் மேட்டூரில் போய் தண்ணீரை திறந்துவிடுறாரு. ஆனால் வாய்க்கால்களை தூர்வாரும் பணி இந்த மாதம் 20ஆம் தேதி வரை இருக்கு. அப்படி இருக்கும் போது அங்கு வந்து தண்ணீரும் திறந்து விடுறாரு. திரும்ப டெல்டா மாவட்டங்களுக்கு போய் தூர் வாரும் பணியை பார்க்கிறாரு. இது எப்படின்னு எனக்கும் புரியல, உங்களுக்கு புரியுதா என்று தெரியல. ஏன்னா அந்தத் திட்டங்களை செயல்படுத்தவில்லை. செயல்படுத்தாமல் ஏழாவது நாள் தண்ணீர் போய்டுச்சு அங்க. அப்படி இருக்கும்போது எப்படி […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, திமுகவைப் பொறுத்தவரை என்ன சொல்கிறார்கள். இப்போ ஒரு புது கதையை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் இந்த முறை ஆட்சிக்கு வந்ததும்… அதாவது திராவிட மாடல் அப்படின்னு சொல்றாங்க. இந்த திராவிட மாடல் அப்படிங்கறது என்ன என்பது எனக்கும் புரியல, அவங்களுக்கும் புரிய வாய்ப்பில்லை. இந்த திராவிட மாடல் அப்படின்னு இவர்கள் சொல்வதை அந்த காலத்திலேயே புரட்சித் தலைவர் செஞ்சி இருக்காரு. அம்மா செஞ்சி இருக்காங்க. இந்த திராவிடம் எதுக்காக வந்துச்சு ? ஏழை […]
தமிழகத்தில் திமுக மாதிரி வேற எந்த கட்சியும் தேர்தல் அறிக்கை புக் வடிவில் கொடுக்கவில்லை என சசிகலா தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு, மூன்று மாதத்திற்கு பிறகு இதைப் பற்றி சொல்லனும் என நினைத்தேன். இப்ப ஒரு வருட காலம் முடிந்துவிட்டது. அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் அவங்க சொன்ன 500க்கும் அதிகமான வாக்குறுதிகளில் 400 செஞ்சு முடிச்சிட்டோம்… 435 செஞ்சு முடிச்சிட்டோம் அப்படி எல்லாம் சொல்றாங்க. ஆனா மக்கள் கிட்ட […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, இப்போ கொலைகள் அதிகம் நடக்கிறது இதையெல்லாம் பார்த்தீங்கன்னா கிட்டத்தட்ட 600 க்கு மேல வந்துடுச்சி, ஒரு வருஷத்துக்குள்ள. இதுல பாதிக்கு மேல சென்னை நகரத்தில் தான். அதுக்கு முக்கிய காரணம் இந்த கிரேட்டஸ்ட் சென்னை… சென்னை விரிவாக்கம் அப்படிங்கிறத அம்மாதான் கொண்டு வந்தாங்க….. அதேசமயம் கமிஷ்னர் ஒருத்தர் தான்….. இப்போ என்ன ஆகி இருக்கு. மூன்றாக பிரித்து இருக்காங்க. 3 ஆக பிரிக்கும் போது அதிகார மையம் தனித்தனியாக இருக்கும். இப்போ […]
நேற்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, இந்த ஒரு வருட காலத்தில் பார்த்தீர்களென்றால்…. கொலை, கொள்ளை இதெல்லாம் ரொம்ப அதிகரித்து இருக்கு. அதற்கு காரணம் என்ன அப்படின்னா ? அம்மா இருந்தப்போ…. அவுங்க வந்து போலீஸ் துறையை கவனிச்சிட்டு வந்தாங்க. அவுங்க எந்த கட்சிக்காரர்கள் சொன்னால்கூட அதை எடுத்துக் கொள்வதில்லை. எங்க கரை போட்ட கட்சி காரங்க யாரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்…. அதாவது யாருக்காக பரிந்துரையும், எதுவும் சொல்ல முடியாது. அது மாதிரி வச்சு இருந்தாங்க. அப்போ ஒரு […]
விரைவில் அதிமுக ஒரு கட்டுப்பாட்டில் வரும் . திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் மனவருத்தத்தில் உள்ளனர் என்று சசிகலா திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அதிமுகவை கைப்பற்றுவதில் சசிகலா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆனால் அதற்கான வாய்ப்புகள் அவருக்கு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் சசிகலா பாஜகவில் இணைந்தால் வரவேற்போம் என்று சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது, சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், அவர் பாஜகவில் இணைய விரும்பினால் நாங்கள் அவரை வரவேற்போம். அவருடைய வருகை பாஜக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும், கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை பாஜக […]
அதிமுகவை மீண்டும் கைப்பற்ற சசிகலா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதிமுகவின் அவரை இணைத்துக் கொள்ள வேண்டுமென்று ஓபிஎஸ் விருப்ப படுவதாகவும்,அதற்கு இபிஎஸ் முட்டுக்கட்டை போடுவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சசிகலா பாஜகவில் இணைந்தார் வரவேற்போம் என்று சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளவில்லை எனும் பட்சத்தில், ஒருவேளை அவர் பாஜகவில் இணைய விரும்பினால் நாங்கள் அவரை […]
அதிமுகவை கைப்பற்றுவதற்காக சசிகலா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாக இம்முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் செய்தியாளர்கள் அடிக்கடி சந்தித்துப் பேசுவது மட்டுமில்லாமல் மேடைகளில் பேசுவது அரசியல் அரங்கில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் நான்தான் என்றும் கழகத்தை கைப்பற்றுவேன் என்றும் சசிகலா பேசி வந்தாலும் யாரையும் குறித்தும் பெரிய அளவிலான விமர்சனங்களை முன்வைக்காமல் பொறுமையாக இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து நாம் ஒன்றாக வேண்டும் என்றும் கழகம் வென்றாக வேண்டும் […]
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தோழி சசிகலாவிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்துகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 103 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து 40-க்கும் மேற்பட்டோரிடம் மறு விசாரணை நடத்தியுள்ளனர். சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இதையடுத்து நேற்று சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்டேட்டில் காணாமல் போன நிற பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் […]