கடந்த 2017ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வருமான வரித்துறையினர் வி.கே.சசிகலா வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக வி.எஸ்.ஜே.தினகரன் உள்ளிட்டோரின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடத்திய போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது. மேலும் ரூ.1,600 கோடி மதிப்பிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகள் மூலம் சசிகலாவுக்கு பல்வேறு சொத்துக்களை வாங்க பினாமியாக செயல்பட்டதாக கூறி பி.எஸ்.ஜே.தினகரன், புதுச்சேரி ஓசன் ஸ்பிரே, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள மார்க் ஸ்கொயர் ஐ.டி. பார்க், ஸ்பெக்ட்ரம் மால் […]
Tag: சசிகலா
தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் வேலை பார்த்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் அந்த பங்களாவில் கொள்ளை சம்பவமும் நடந்ததுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் திடீரென உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் இன்று நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 100-க்கும் […]
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவிடம் இன்று காலை 10 மணிக்கு விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலாவுடன் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. கொடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர் என்ற அடிப்படையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தோழி சசிகலாவிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்துகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 103 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து 40-க்கும் மேற்பட்டோரிடம் மறு விசாரணை நடத்தியுள்ளனர். சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இதையடுத்து இன்று சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்துகின்றனர். எஸ்டேட்டில் காணாமல் போன நிற பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வீட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பணமதிப்பு இழப்பு செய்யப்பட்ட காலத்தில் 1600 கோடிக்கு பினாமிகளின் பெயரில் பல்வேறு சொத்துக்களை வாங்கியதற்கான ஆவணங்கள் சிக்கியது. அதனடிப்படையில் சசிகலாவின் பினாமிகள் என்று பலரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. இதனை எதிர்த்து நவீன் பாலாஜி உட்பட 14 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனை […]
தற்போது ஆன்மீக பயணம் மேற்கொண்டு உள்ளேன் இனி அரசியல் பயணம் மேற்கொள்வேன் என்று சசிகலா சூளுரைத்துள்ளார். இன்று அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்லப்பட்டதால் அதிமுகவை வழிநடத்திச் […]
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பிப்ரவரி 29 ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் அறிவித்தனர். தங்களை நீக்கி அறிவித்த பொதுக்குழு தீர்மானம் செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா வழக்கு தொடர்ந்தார். அந்த […]
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு கலந்து 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு, சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டது. இதனையடுத்து 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என அறிவிக்கவும், 2016 ஆம் ஆண்டு தன்னை பொதுச்செயலாளராக அறிவித்த தீர்மானம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ கட்டுப்படுத்தும் என அறிவிக்கக்கோரி சசிகலா வழக்கு தொடர்ந்தார். அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் […]
அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக எவ்வாறு போராட்டங்கள் நடத்துவது மற்றும் மக்கள் நலத் திட்ட உதவிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதோடு அதிமுகவில் சசிகலாவை இணைப்பது தொடர்பாக தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூறியது குறித்த பேச்சுகள் எழுந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் சிலர் அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு […]
சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது எங்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அதிமுக கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நல்லது செய்யும் ஒரே கட்சி அதிமுக தான். மக்களுக்கு பயன்படும் வகையில் தற்போது நீர் […]
அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா திரைமறைவில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக சுமுகமாக காய் நகர்த்தி வருகிறார். ஏற்கனவே திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவரது ஆதரவாளரை சந்தித்த சசிகலா, எடப்பாடி சுரேஷிடம் முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார். அவ்வகையில் சேலம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை அவர் கவனித்து வருகிறார். ஆன்மிக பயணமாக பல்வேறு கோவில்களுக்கு சசிகலா சென்று வந்தாலும் ஆதரவாளர்களை […]
சட்டமன்ற தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கண்ட மாபெரும் தோல்வி சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கு ஒரு அச்சாரமாக அமைந்தது. தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தின்போது ஓபிஎஸ் வெளிப்படையாகவே சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி ஏதேதோ கூறி தடுத்து நிறுத்திவிட்டார். சசிகலா நுழைந்தால் நாம் இருவருக்கும் மதிப்பு இல்லாமல் போய்விடும் எனவே அவரை கட்சிக்குள் அனுமதிக்க வேண்டாம் என ஓ பன்னீர் செல்வத்திடம் எடப்பாடி பழனிசாமி கூறி […]
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு பல முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணை தொடர்பாக சசிகலா பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது எனக்காக தொண்டர்கள் பல கோயில்களில் வேண்டுதல் வைத்திருந்தார்கள். அதை நிறைவேற்றுவதற்காக இப்போது நாம் கோயில்களுக்கு சென்று வருகிறேன். கடவுளுக்கு தெரிந்த உண்மை இப்போது ஓ.பன்னீர் செல்வத்தின் மூலம் மக்களுக்கு தெரிய வந்துள்ளது. எது உண்மையோ […]
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன் முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் ஆஜரானார். மேலும் சசிகலா உறவினா் இளவரசியும் நேற்று ஆஜரானார். அவ்வாறு ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜரான ஓபிஎஸ்ஸிடம் காலை முதல் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதாவது ஜெயலலிதா சிகிச்சை வார்டில் சிசிடிவி அகற்றம், அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக 78 கேள்விகளுக்கு ஓபிஎஸ் பதில் அளித்தார். அதனை தொடர்ந்து ஜெயலலிதா […]
கடந்த 18ஆம் தேதி நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு திமுக சார்பில் வரவேற்பும் அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகளின் சார்பில் எதிர்ப்பும் கிளம்பின. இந்நிலையில் பட்ஜெட் குறித்து வி.கே சசிகலா செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.அதில் அவர் கூறியதாவது, “தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பார்ப்பதற்கும் படிப்பதற்கும் திமுகவினருக்கு நன்றாக இருக்குமே ஒழிய அது சாமானிய மக்களுக்கு எந்த பயனையும் அளிக்காது கார்ப்பரேட்க்கு பயன்படும் இந்த பட்ஜெட் எந்த […]
சசிகலா மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் கடந்த 4-ஆம் தேதி நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மாலையில்திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக திருச்செந்தூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள விடுதியில் தங்கி இருந்த சசிகலா அங்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவை சந்தித்தார். இது ஆன்மீக சுற்றுப்பயணம் என்றாலும் அரசியல் ரீதியாக தனது ஆதரவு திரட்டவே அவர் […]
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரான அதிமுகவின் சறுக்கல் பல்வேறு கட்சிகளையும் அதிமுகவை ஏலனமாக பார்க்கச் செய்துள்ளது. சட்டமன்ற தேர்தலிலும் சரி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் சரி அதிமுகவுக்கு நேர்ந்த பின்னடைவால் தொண்டர்களுக்கு இரட்டை தலைமை மீதான அதிருப்தியை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கடுமையான பின்னடைவை சந்தித்தது. இது தொண்டர்களுக்கு மத்தியில் சசிகலாவை ஏன் அதிமுகவிற்கு நுழைக்க கூடாது என்ற எண்ணத்தை எழுப்ப தொடங்கியது. இதற்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது தேனி மாவட்ட அதிமுக […]
சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் எனில் எடப்பாடி பழனிச்சாமி 8 கண்டிசன்களை போட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலாவின் அலை அதிமுகவில் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது நிலைப்பாட்டை கறாராக கூறிவிட்டார். இதனை பின்பற்ற கொங்கு மண்டல முன்னாள் அமைச்சர்களும் தயாராக இருக்கின்றனர். ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மட்டும் வாயை மூடிமௌனம் காத்து இருக்கும் நிலையில் சசிகலாவின் ஆதரவாளர்களுக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது. இதற்கிடையில் தமிழகத்தில் […]
சேலத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகியான கருணாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது வீரபாண்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு சீட் வாங்கி தருவதாக கூறி இளவரசியின் மருமகனான ராஜராஜன் தன்னிடம் ரூபாய் 5 கோடி வரை பணம் பெற்றதாகவும், ஆனால் சொன்னபடி சீட் வாங்கித் தரவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சீட் வாங்கி தராததால் கருணாகரன் தன்னுடைய பணத்தை திரும்ப கேட்டதாகவும், […]
பெங்களூரு சிறையில் லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகள் பெற்றதாக பதிவான வழக்கில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் வழங்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர். சிறையில் சசிகலாவும் இளவரசியும் சொகுசாக இருந்ததாக புகார் எழுந்தது. இதற்காக சசிகலா தரப்பில் இருந்து 2 கோடி லஞ்சம் அளித்ததாக புகார் வந்தது. அதுமட்டுமில்லாமல் சசிகலாவும் இளவரசியும் ஷாப்பிங் சென்று வந்ததுபோல் வீடியோ ஒன்றும் சமூக […]
பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலாவும், இளவரசியும் இன்று ஆஜராகி உள்ளனர் . சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர். சிறையில் சசிகலாவும் இளவரசியும் சொகுசாக இருப்பதாக புகார் எழுந்தது. இதற்காக சசிகலா தரப்பில் இருந்து 2 கோடி லஞ்சம் அளித்ததாக புகார் வந்தது. அதுமட்டுமில்லாமல் சசிகலாவும் இளவரசியும் ஷாப்பிங் சென்று வந்ததுபோல் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதனால் பெங்களூரு ஊழல் […]
சசிகலாவை மறுபடியும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆதரவும், எதிர்ப்பும் அக்கட்சியின் இடையே வலுத்து வருகிறது. இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை எப்படியாவது அதிமுகவில் சேர்த்துவிட வேண்டும் என்று துடித்து வருகின்றனர். இன்னொருபக்கம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்ட அதிமுக-வினர் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி சசிகலாவை மீண்டும் அக்கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர். அதனைத் […]
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வர காரணம் அதிமுக இரண்டாக பிளவுபட்டது தான் என்று அக்கட்சியை சேர்ந்தவர்களே பேசத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கைலாசபட்டியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அதிமுக-அமமுக ஒன்றிணைக்கும் வரை அதிமுகவால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என தொண்டர்கள் தெரிவித்தனர். எனவே உடனடியாக அமமுகவை அதிமுகவுடன் இணைக்க […]
அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா இன்று (மார்ச்.7) வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமானையும், விஜயாபதி ஸ்ரீ விஸ்வாமித்திரரையும், இலஞ்சி ஸ்ரீ இலஞ்சிக்குமாரரையும் வழிபாடு செய்ய இரு நாட்களுக்கு முன்பாக தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு வந்தது மிகவும் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளித்ததற்கு இறைவனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அப்போது நான் மேற்கொண்டது ஆன்மீக பயணமாக இருந்தாலும் தென் மாவட்ட மக்கள் என்னை அன்போடு அரவணைத்து எனக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்து, எல்லையற்ற […]
சசிகலாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதற்காக ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா அதிரடியாக கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என தேனி மாவட்ட நிர்வாகிகள் கூறியபோது இதனை கோரிக்கையாக பதிவு செய்து கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கிறேன் என கூறிய ஓ. பன்னீர்செல்வம் திடீரென ஓ.ராஜா சசிகலாவை சந்தித்த ஈபிஎஸ் உடன் சேர்ந்து அவரை கட்சியிலிருந்து அதிரடி நீக்கம் செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து ஓ. ராஜா […]
சசிகலா பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தென்மாவட்டங்களில் ஆன்மீக சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது திருச்செந்தூர் சென்று சசிகலா அங்கு ரயில் நிலையம் எதிரே உள்ள விடுதியில் தங்கி உள்ளார். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவின் வந்துள்ளார். அவர் சசிகலா தங்கியிருந்த அறைக்கு எதிரே உள்ள அறையில் தங்கினார். பின்னர் தனது அறையிலிருந்து வெளியே வந்து சசிகலா ராஜாவை […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நேற்று திருச்செந்தூர் சென்ற சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். மேலும் சசிகலாவை தேனி மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர், கட்சியில் சேர்க்க கோரி தீர்மானம் நிறைவேற்றி இந்த சந்திப்பானது நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே சசிகலாவை அதிமுகவில் சேர்க்கக் கோரி சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில், இவர்களின் இந்த சந்திப்பால் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கட்சியின் தலைமை நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து பேசி, ஓபிஎஸ் சகோதரர் […]
அதிமுகவின் சூப்பர் சீனியர்களில் ஒருவரான சையதுகான் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “டிடிவி தினகரனையும், சசிகலாவையும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல. அதிமுகவில் உள்ள கீழ்மட்ட நிர்வாகிகளுடைய விருப்பமும் அதுதான். எனக்கு கடந்த 3 நாட்களாக தொலைபேசியில் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது. தேனி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகத்தில் இன்னும் 2 மாவட்டங்களில் கூட டிடிவி, சசிகலாவை அதிமுக கட்சியில் இணைக்க அனைத்து நிர்வாகிகளும் ஆசைப்படுகிறார்கள். அதேபோல் ஆதிராஜாராம் என்னை பழைய எஜமானர்களை […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் மீண்டும் இணைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று தேனி மாவட்ட கட்சி நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அளித்து உள்ளனர். இவ்விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் போன்றோர் பெரியகுளம் அருகேயுள்ள கைலாசப்பட்டியில் அமைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டிற்கு வந்து அவரை சந்தித்து 3 மணி […]
மாவட்ட வாரியாக தீர்மானம் நிறைவேற்றினால் கட்சிக்குள் பிளவு வரும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். கட்சியில் யாரை சேர்க்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்று கட்சியின் பொதுக்குழு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தலைமையிலான தேனி கூட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினரின் கோரிக்கைக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
அ.தி.மு.க கட்சியில் சசிகலா மீண்டும் இணைக்கப்பட்டதாக கூறியுள்ளதால் கட்சி தொண்டர்களிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க நிர்வாக கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த நிர்வாக கூட்டத்தின் போது சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் மீண்டும் கட்சியில் இணைக்கபடுவதாக அறிக்கை விடுத்துள்ளனர். இதனால் அ.தி.மு.க தொண்டர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க செயலாளர் அருள்மொழித்தேவன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் டி.டி.வி தினகரன் மற்றும் சசிகலாவை ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் குழுவினர் […]
அதிமுகவானது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வர காரணம் அதிமுக இரண்டாக பிளவுபட்டது தான் என்று அக்கட்சியை சேர்ந்தவர்களே பேசத் தொடங்கிவிட்டனர். ஜெயலலிதாவின் நிழலாக இருந்து அரசியல் செய்த சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்று பேசத்தொடங்கிவிட்டனர். அதை ஓபிஎஸ் ஏற்பார் என்றும் கடந்த சில தினங்களாக பேசப்பட்டது. இந்நிலையில் தான் அதிமுகவில் திடீர் திருப்பம் நிகழ்ந்துள்ளது. தேனி மாவட்டம் கைலாசபட்டியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் ஆலோசனை […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் படுதோல்வி அனைவரையும் பேச வைத்துவிட்டது. அந்தவகையில் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் சேர்த்துக் கொள்ளாததுதான் எனவும் இந்த பிரிவு இவ்வாறு தொடருமேயானால் எதிர்காலத்தில் நம் நிலைமையும் இவ்வாறுதான் இருக்கும் என சிலர் கட்சி தலைமைக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளனர். இந்நிலையில் தற்போது சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஓபிஎஸ் தலைமையில் தேனியில் உள்ள பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நடைபெற்றுள்ளது. […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் படுதோல்வி தொண்டர்களுக்கு கட்சி தலைமை மீதான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு ராஜேந்திரபாலாஜி கைது, ஜெயக்குமார் கைது, போன்ற நடவடிக்கைகளும் கட்சித் தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளன. இந்நிலையில் இதுதான் சரியான நேரம் என அதிமுகவை கைபற்ற சசிகலா திட்டம் தீட்டியுள்ளதாக ஒரு சில அரசியல் கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன. அதோடு தொண்டர்கள் கூட்டத்தை கூட்டி தன்னுடைய அதிரடியான பேச்சுகள் மூலம் தன்னை நிரூபிக்க சசிகலா முடிவு செய்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர். இத்தனை நாள் அரசியலில் […]
கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமாரின் மனைவிக்கு சசிகலா ஆறுதல் சொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அ.தி.மு.க தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 30 சதவீத இடங்களில் கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய மாநகராட்சிகள் தங்கள் வசமாகும் என தீர்மானித்திருந்தனர். ஆனால் மிகப்பெரிய வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெற்றது. அ.தி.மு.க.வுக்கு இந்த பலத்த அடி காரணமாக சசிகலா கட்சிக்குள் நுழைவது எளிதாக இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அ.தி.மு.க தரப்பில் […]
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா நான்கு ஆண்டுகள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனைக் காலத்தில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சிறையில் சொகுசு வசதிகளை பெறுவதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு 2 கோடி வரை லஞ்சம் வழங்கியதாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த வழக்கு பெங்களூர் மாநகர 24 ஆவது அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லக்ஷ்மி நாராயண பட், கிருஷ்ணகுமார், அனிதா, […]
சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் இருந்தபோது அவருக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டதாக சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். இதனையடுத்து சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டது உண்மைதானா என்பது குறித்து அறிய கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினோத்குமாரை நியமனம் செய்து உயர்மட்ட குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என ஊழல் தடுப்பு பிரிவு சார்பில் கடந்த 2018 […]
அம்மாவின் ஆட்சியை கட்டாயமாக தமிழ்நாட்டில் கொண்டு வருவோம் என்றும் யார் ஆட்சி செய்தால் நன்றாக இருக்கும் என்பதை கடந்த 8 மாதங்களில் மக்கள் புரிந்து வைத்திருப்பார்கள் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 53-ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை தி-நகரில் இருக்கும் இல்லத்தில் அவரின் உருவப்படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தியிருக்கிறார். அப்போது அவர் பேசியதாவது, அம்மாவின் ஆட்சியை கண்டிப்பாக தமிழ்நாட்டில் கொண்டு வருவோம். யார் ஆட்சி செய்தால் நல்லது, என்று இந்த 8 மாதங்களில் […]
கடந்த 1991-1996 வரையிலான அதிமுக ஆட்சியின்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் இளவரசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் நான்கு பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா காலமானதால் கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலாவிற்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்யப்பட்டதாகவும் அதற்காக அதிகாரிகளுக்கு […]
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியிலுள்ள தூய மைக்கேல் இருதய மேல்நிலை பள்ளி மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவி மதமாற்றத்தால் தான் தற்கொலை செய்து கொண்டார் என பாஜகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து இந்திய பாஜக தலைவர் ஜே.பி நட்டா இதுகுறித்து விசாரணை செய்வதற்கு நான்கு பேர் கொண்ட குழுவை ஏற்பாடு செய்தார். அந்த குழுவில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான […]
பா.ஜ.கவினர் அமமுக மற்றும் அதிமுக கட்சியில் இருக்கும் சிக்கலை அறிந்து கொண்டு, அங்கிருக்கும் முக்கிய நிர்வாகிகளுக்கு வலை வீசத்தொடங்கியுள்ளனர். 2014 ஆம் வருடத்திற்கு இடையில் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாஜக பிற மாநிலங்களில் மேற்கொண்ட அரசியலை தமிழ்நாட்டில் தற்போது தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. மாநிலங்கள் அனைத்திலும் பாஜகவை நிலை நாட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முக்கியமாக பிற கட்சிகளில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைக்க முயல்கிறார்கள். திமுக மற்றும் அதிமுக விலிருந்து பலரும் பாஜகவிற்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.கவினர் […]
அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் இணைப்பிற்கு பின்னர் சசிகலா தினகரன் உள்ளிட்டோர் முழுவதுமாக கட்சியிலிருந்து ஓரம் கட்டி வைக்கப்பட்டனர். இதன் பின்னர் தினகரன் ஆர்.கே நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் அவர் தனக்கு ஆதரவு அளிப்பார் என தினகரன் பெரிய அளவில் எதிர்பார்த்து இருந்தார். ஆனால் சசிகலாவோ நான் பொது வாழ்க்கையில் இருந்து ஒரேடியாக விலகிக் கொள்கிறேன் என அறிவித்திருந்தார். இதனால் தினகரனின் எதிர்பார்ப்பு சுக்கு நூறானது. […]
சசிகலா மீது தெரிவிக்கப்பட்ட புகாருக்காக வரும் 2-ஆம் தேதி அன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னை சைதாப்பேட்டையில் இருக்கும் 17வது நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் அ.தி.மு.கவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் ஆணையம், பொதுச் செயலாளர் பதவியை நீக்கி, அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியையும் தேர்வு செய்ததை ஏற்றது. இக்கட்சிக்காக […]
தொண்டர்களிடம் பேசிய சசிகலா, பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் அவர்களின் 105வது பிறந்த நாளில், புரட்சித்தலைவரின் நினைவு இல்லத்தில் உங்களுடன் சேர்ந்து பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. இந்நாளில் ஏழை எளிய மக்களின் உயர்வுக்காக எத்தனையோ காரியங்களை புரட்சித்தலைவர் செய்திருக்கிறார். அதை இப்போது பெருமையுடன் நினைத்துப் பார்க்கிறேன். இந்த நன்னாளில் ஒற்றுமையாக இருந்து புரட்சித்தலைவரின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். தொண்டர்களின் துணையோடும், தமிழக மக்களின் பேராதரவோடும் […]
தொண்டர்களின் துணையோடும், தமிழக மக்களின் பேராதரவோடும் தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆரின் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து நினைவு இல்லத்தை சுற்றிப் பார்த்தார். சசிகலாவின் இந்த அதிரடி அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல சீரியல் நடிகைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ் தொலைக்காட்சி . இந்த சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சசிகலா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘குலதெய்வம்’ சீரியளிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ சீரியலிலும் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இந்நிலையில், இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்திலிருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு வலது கையாக இயங்கிவந்த எஸ்.பி. வேலுமணி தற்போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் நிற்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த சமயத்தில், ஓ பன்னீர்செல்வம் தான் துணை முதலமைச்சராக இருந்தார். எனினும், எடப்பாடி பழனிச்சாமிக்கு அடுத்த நிலையில் கட்சி மற்றும் ஆட்சியில் எஸ்.பி வேலுமணி தான் அதிக ஆதிக்கத்தை செலுத்தி வந்திருக்கிறார். சமீபத்தில், […]
சசிகலாவின் அரசியல் சுற்றுப்பயணத்தில் அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. சசிகலா தனது அரசியல் சுற்றுப்பயணத்தை ஜனவரியில் தொடங்கலாம் என திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள அவர், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தி.மு.க அரசு அறிவித்தது. இதனை பார்த்து பொதுமக்கள் ஆர்வத்துடன் ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கினர். ஆனால் […]
சசிகலா தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று தொடர்ந்து கூறி வருவதாக அதிமுக தரப்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் சைதாப்பேட்டை கோர்ட்டில் சசிகலா மீது புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த மனுவில் இந்திய தண்டனைச் சட்டம் 34, 420 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சசிகலா […]
சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அண்ணாமலை அசத்தலான பதில் அளித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் தமிழக மக்களுக்காக உழைக்க நினைப்பவர்கள் தாராளமாக பதவிக்கு வரலாம் என்று கூறியுள்ளார். ஆனால் பாஜக கட்சி சசிகலா விவகாரம் தொடர்பில் அதிமுக தலைவர்களுடன் சமரசம் பேச முயற்சிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேபோல் பாஜக ஒருபோதும் அடுத்த […]