Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கையில் எடுத்த சசிகலா?”…. வெளியான பரபரப்பு அறிக்கை….!!!!

சசிகலா ஒவ்வொரு அறிக்கையிலும் தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று கூறி வருகிறார். அதாவது தன்னுடைய ஒவ்வொரு அறிக்கையின் முடிவிலும் சசிகலா தன்னை அஇஅதிமுக கழக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டிருப்பது வழக்கம். ஆனால் கடந்த 24-ஆம் தேதி எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு சசிகலா வெளியிட்டிருந்த அறிக்கையில் அஇஅதிமுக என்பது இடம்பெறவில்லை. இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது சசிகலா மீண்டும் தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஓ.பி.எஸ். சொன்ன குட்டிக்கதை சசிகலாவுக்கு பொருந்தாது…. ஜெயக்குமார் பேட்டி…!!!

சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற அதிமுக கிறிஸ்துமஸ் விழாவில் ஓபிஎஸ் சொன்ன குட்டிக்கதை சசிகலாவுக்கு பொருந்தாது என்று அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவின் கிறிஸ்துமஸ் விழாவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி இருவரும் இன்று கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய ஓ பன்னீர்செல்வம் ‘பாவத்தை சுமந்து அவர்களை மனம் திருத்த வந்துள்ளேன்’ என்று இயேசுவின் வரிகளை சுட்டிக்காட்டிய அவர் குட்டி கதை ஒன்றைச் சொன்னார். தொடர்ந்து பேசிய அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்கு ஷாக்…! அது அவுங்க பிரச்சனை…! அமமுக என்ன செய்யும் ? நழுவி சென்ற டிடிவி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  அதிமுக ஆட்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்ஸை ஒரு சிலர் இயக்குகிறார்கள் என்பதை காலம் உங்களுக்கு உணர்த்தும். உள்ளாட்சி தேர்தலில் ரஜினியிடம் சசிகலா ஆதரவு கேட்பது குறித்து சசிகலாவிடம் தான் கேட்க வேண்டும். சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என உரிமை கொண்டாடுகிறார். அதை ஓபிஎஸ், இபிஎஸ் ஏற்று கொள்ளமாட்டோம், சேர்த்துக்கொள்ள மாட்டோம் என சொல்லுவது அவுங்க பிரச்சனை, இதை அவுங்க பார்த்துக்கொள்வார்கள். இதற்க்கு அமமுக என்ன சொல்ல முடியும். அதிமுகவில் உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராஜதந்திரம்னு சொல்லுவாங்க…! நான் பதில் சொல்ல விரும்பல… அல்லேக்கா நழுவிய டிடிவி …!!

உங்களுக்கும் திருமதி சசிகலா விற்க்கும் சிறு நெருடல் இருப்பதாக, கருத்து வேறுபாடு இருப்பதாக சமூகவலைதளங்களில் வருகிறது இதுபற்றி கேட்டபோது, பதிலளித்த டிடிவி தினகரன் , சமூக வலைத்தளத்தில் சொல்வதெற்கெல்லாம் நாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது, அரசியல் விமர்சகர்களுடைய நிறைய பேருடைய தரம் நமக்கு தெரியும். அதாவது சந்தர்ப்ப வாதத்தையும், நம்பிக்கைத் துரோகத்தையும் ராஜதந்திரம் என்று சொல்கின்ற சில பேருடைய பேச்சுக்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. சசிகலா சிறையில் இருந்து வரும் போது நான் சொன்னேன் […]

Categories
அரசியல்

டெல்லி ஆதரவை பெற…. ரஜினியை காக்கா பிடித்த சசிகலா… அடுத்து என்ன நடக்கப் போகிறதோ? ….!!

அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதன்படி திங்கட்கிழமை அன்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சென்று பேசினார். ஏன் இந்த திடீர் சந்திப்பு என்று கேள்விகள் எழுந்தது. அதற்கு சசிகலா தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய ரஜினிகாந்திடம் நலம் விசாரிப்பதற்காக மற்றும் தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக வாழ்த்து தெரிவிப்பதற்காக சசிகலா சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரஜினி அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டாலும் அரசியல் காந்த அலைகள் […]

Categories
அரசியல்

சசிகலாவின் முதலைக் கண்ணீர் நாடகம் எடுபடவில்லை- சீண்டும் ஜெயக்குமார்..

சசிகலாவின் முதலைக்கண்ணீர் நாடகம் எடுபடவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் வெற்றிபெற்ற ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எம்ஜிஆர் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தேர்தலில் குழப்பங்களை ஏற்படுத்தலாம் என காத்திருந்த எதிரிகளுக்கு, இடம் கொடுக்காத வகையில் தேர்தல் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளதாகவும், குழப்பத்தை ஏற்படுத்த முதலை கண்ணீர் வடித்து நாடகமாடிய சசிகலாவின் எண்ணம் ஈடேறவில்லை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ரஜினியுடன் சசிகலா திடீர் சந்திப்பு…. இதுதான் காரணம்….?

பெங்களூர் சிறையில் இருந்து வந்த சசிகலா இபிஎஸ் ஓபிஎஸ் க்கு எதிராக சாட்டையை சுழற்றுவார் என்று எதிர்பார்த்து இருந்த சமயத்தில் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிக்கை வெளியிட்டார். இது பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அப்படியே சில காலம் ஒதுங்கி இருந்த சசிகலா தற்போது அவ்வப்போது சில அறிக்கைகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு நேரில் சென்று சந்தித்தா.ர் இந்த சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ஜெயலலிதா நினைவிடத்தில்….. கண்ணீர்மல்க சசிகலா அஞ்சலி….!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசின் இரும்பு பெண்மணியாக உலாவந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தனது 68 […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: அம்மாவின் நினைவிடத்திற்கு புறப்பட்டார் சசிகலா…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசின் இரும்பு பெண்மணியாக உலாவந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தனது 68 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி நான் சும்மா இருக்க முடியாது….  நான் மோத ரெடி…. கொதிக்கும் சசிகலா….!!!

அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் தாக்கப்பட்டது ஒவ்வொரு தொண்டருக்கும் ஏற்பட்ட அவமானம் என்று சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது வேட்புமனு வாங்க வந்த ஓமபொடி பிரசாந்த், ராஜேஷ் உள்ளிட்ட சில அதிமுக தொண்டர்களை நிர்வாகிகள் அடித்து துரத்திய தகவல் வெளியானது. இந்த சூழலில் அதிமுக தொண்டர்கள் தாக்கப்படுவது வெட்கப்படவேண்டிய வகையில் இருப்பதாகவும், இனிமேல் இதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் சசிகலாவா?…. உறுப்பினர் பதவி கூட இல்ல…. முன்னாள் அமைச்சர் பொன்னையன் காட்டம்….!!!!

அதிமுகவில் சசிகலா அடிப்படை உறுப்பினராக கூட சேர்த்துக்கொள்ளப்படமாட்டார் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார். அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் இளைய மகளான நர்மதா-கௌதம் திருமணம் நேற்று சேலம் அருகே உள்ள சூரமங்கலத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், ஓ.பன்னீர்செல்வம் ,எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பொன்னையன் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அதில் கூறியதாவது, சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது எனவும் அவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவின் எழுச்சியால்….! அதிமுகவில் அதிர்வலை…! பயந்து ஓடும் OPS, EPS…!!

சசிகலாவை கண்டு ஓபிஎஸ், இபிஎஸ் பயந்து ஓடுவதாக அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, சசிகலா செல்கின்ற இடத்தில் எல்லாம் தானாகவே ஒரு கூட்டம் வருகிறது. அதை நான் மறுக்க முடியாது. நான் பணம் கொடுத்து கூடுகின்ற கூட்டம் இல்லை, தானாகவே ஒரு கூட்டம் வருகிறது. அவர்களும் இவர்களே… அவர்களே என்று அழைக்காமல் நேரடியாகவே சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கிறார்கள், அதனுடைய எழுச்சி எப்படி இருக்கிறது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு ஒண்ணுமே தெரில…! பரிதாப நிலையில் அதிமுக… பரபரப்பை கிளப்பும் புகழேந்தி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திரு ஓபிஎஸ் அவர்கள் மீது தொடர்ந்து மானநஷ்ட அவதூறு வழக்கு வருகின்ற 15 டிசம்பருக்கு மாண்புமிகு நீதிபதி அவர்கள் ஒத்தி வைத்து இருக்கிறார்கள். இன்னும் ஆவலோடு உயர் நீதிமன்றத்தின்னுடைய அந்த ஆணைக்காக காத்திருக்கின்றோம், ஒரு சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக அமையும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இது கோர்ட் நடவடிக்கை… இப்ப முக்கியமான விஷயம் என்னவென்று கேட்டீர்கள்  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அனைத்திந்திய […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்துக்கு வெள்ள நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்”…. சசிகலா கோரிக்கை….!!

தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, வேலூர், கன்னியாகுமரி, திருவாரூர் மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளனர். பல இடங்களில் ஏழை எளிய மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் கலந்து […]

Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஏழையின் வீட்டில் கஞ்சி காய்ச்சிய…… எதிர்கால முதல்வர் சசிகலா என கோஷம் …!!

மழை வெள்ளத்தால் சென்னை மாநகர மக்கள் எத்தகைய துன்பத்தை அனுபவிக்கிறார் என்பதை நன்கு அறிந்துள்ளதாகவும், தானும் தனது இல்லத்திலிருந்து நீந்தி வரக்கூடிய சூழல் இருப்பதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். ஒரு பிரிவு தொண்டர்களால் தியாகத் தலைவி சின்னம்மா எனப் போற்றப்படுபவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா. சிறையில் இருந்து விடுதலையான பின் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அறிக்கை விடுத்த சசிகலா, தற்போது படிப்படியாக தனது அரசியல் நகர்வுகளை நிகழ்த்தி வருகிறார். இதன் […]

Categories
அரசியல்

வெள்ள நீரில் நீந்தி வந்துதான் மக்களை சந்தித்தேன்- சின்னம்மா

மழை வெள்ளத்தால் சென்னை மாநகரம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டதாகவும், மாண்புமிகு அம்மா எண்ணப்படியே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்து வருவதாகவும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா தெரிவித்தார். சென்னை பூந்தமல்லியில் உள்ள கன்டோன்மென்ட் கோரிமேடு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி, உரையாற்றிய புரட்சித் தாய் சின்னம்மா வெள்ளத்தில் நீந்திதான் தாம் வந்துள்ளதாக தெரிவித்தார். மாண்புமிகு அம்மா எண்ணப்படியே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிரடியாக சசிகலா செஞ்ச விஷயம்… எல்லாத்திலும் அரசியல் தானா…? ஆதரவாளர்கள் வேண்டுகோள்…!!!

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதற்கு சசிகலா பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். நேற்று காலை நாட்டு மக்கள் முன்பு தோன்றிய பிரதமர் மோடி திடீர் என்று மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக தெரிவித்தார். மேலும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில் சசிகலா அவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டு மக்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹெச்.ராஜா பேரு லிஸ்டுலே இல்லையே பா… “சசிகலா புஷ்பாவுக்கு ஓகே சொன்ன அண்ணாமலை”…!!!!

பாஜக அறிவித்துள்ள போராட்டத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஹெச். ராஜா இடம்பெறாமல் இருப்பது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது . கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காமல் உள்ளதால் […]

Categories
அரசியல்

தத்தளிக்கும் மக்களை காப்பாற்ற… மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டும்… சசிகலா வலியுறுத்தல்…!!!

சென்னை கோட்டூர்புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த சசிகலா அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.  கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகின்றது. வீடுகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழையால் அதிகமான இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, […]

Categories
அரசியல்

“என்னப்பா இப்படி அந்தர் பல்டி அடிச்சுட்டாரு நம்ம ஓபிஎஸ்”…. இவர நம்பலாமா ? வேண்டாமா…? குழப்பத்தில் சசிகலா…!!!

அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவர் குருபூஜைக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு ஓ பன்னீர்செல்வம் பேசிய கருத்து அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறினாலும், ஒரு சிலர் சசிகலாவுக்கு ஆதரவாக பேசினார்கள். இதனால் அதிமுகவிற்குள்  சசிகலாவுக்கு ஆதரவு எதிர்ப்பு என இரு அணிகள் தோன்றியதாக கூறப்பட்டது. இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மழை பாதிப்பு…. பெண்களுக்கு நாப்கின் வழங்குங்க… சசிகலா கோரிக்கை..!!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நாப்கின்கள் வழங்க வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விரைந்து சரி செய்ய வேண்டும். மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு பொருட்கள், மருந்து, மாத்திரை போன்றவற்றை வழங்க வேண்டும். பெண்களுக்கு அத்தியாவசிய தேவையான நாப்கின்கள் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஜெயலலிதா ஆட்சிக் காலகட்டத்தில் துரிதமாக செயல்பட்டு ராட்சச மோட்டார் பம்புகள் அதிக எண்ணிக்கையில் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா செய்ததைப் போல செய்யுங்க… சசிகலா ஆலோசனை…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. மேலும் தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக கரையை நெருங்குகிறது. இதனால் தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக சட்டப்படி கைப்பற்றப்படும்… சசிகலா தீவிர முயற்சி…. டிடிவி குஷியான பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தோல்வி எதிர்பார்த்தது என்று சொல்லவில்லை, தோல்வி வந்ததினால் நாங்கள் சோர்வடையவில்லை, வெற்றி பெற வேண்டும் என்று தானே போட்டியிடுகிறோம், தோல்வியடைந்ததினால் நாங்கள் ஒன்னும் வெளியில் கிளப்பப்படும் செய்திகள் போன்ற சோர்வோ எதுவும் கிடையாது எப்பவும் போல தான் இருக்கிறோம். தேர்தல் முன்பு எப்படி இருந்தோமோ அதே மாதிரி தான் இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் அப்போ இந்த ஒன்பது மாவட்டங்களில் ஆளுங்கட்சியாக இருக்கிறவர்கள் நிறைய அராஜகங்கள் செய்திருக்கிறார்கள். இது எதிர்பார்த்ததுதான். இதெல்லாம் பண்ணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன்… தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்…!!!

விரைவில் அனைவரையும் நேரில் வந்து சந்திக்க உள்ளதாக சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது “என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் என்னிடம் மலர் கொத்து மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்குவது தயவுசெய்து தவிர்க்க வேண்டும். அவ்வாறு எனக்கு ஏதேனும் செய்ய விரும்பினால் அதனை தாங்கள் வாழ்கின்ற இடத்திற்கு அருகில் உள்ள ஏழை எளியவர்கள் ஆதரவற்றவர்கள் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படி ஒன்று கிடையவே கிடையாது… EPS வைத்த செக்….!!!!

சமீபத்தில் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் கூறிய கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து அதிமுகவில் சிலர் ஓ பன்னீர் செல்வத்தின் கருத்தை ஆதரித்தாலும், பல எம்எல்ஏக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார் என்பதை அவருக்கு நினைவு படுத்துகிறேன் எனவும், சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள் உடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN:  நெல்கொள்முதலை துரிதமாக செய்ய வேண்டும்…   சசிகலா அறிக்கை…!!!

நெல் கொள்முதலை துரிதமாக செய்யவேண்டுமென்று சசிகலா அறிக்கை விட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “கடந்த சில நாட்களாக தஞ்சையில் என்னை சந்தித்தவர்கள் ஒரு சில முக்கியமான கோரிக்கைகளை வைத்தனர். அதில் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாகவும், அது மழையில் நனைந்து வீணாகி வருவதால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாததால் […]

Categories
Uncategorized

அதிமுகவில் கூடிய விரைவில் உள்கட்சி தேர்தல்…. வெளியான தகவல்….!!!!

அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்வது பற்றி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்று கூடி முடிவெடுப்பார்கள் என்று ஓ. பன்னீர்செல்வம் சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதிமுக உள்கட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் அதிமுக கிளை கழக தேர்தல் நடத்தப்பட்டு பின்னர், ஒன்றிய கழகம், பேரூர் நகர கழகம், மாவட்ட அளவிலான பதவிகளுக்கு தேர்தல் நடக்கும். இறுதியாக தலைமை கழக நிர்வாகிகள் தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முற்றுப்புள்ளி வச்சாச்சு….. ப்ளீஸ் கமா போடாதீங்க…. கே.பி முனுசாமி வேண்டுகோள் …!!

செய்தியாளர்களிடம் பேசிய கேபி. முனுசாமி, மரியாதைக்குரிய அண்ணன் ஒபிஸ் அவர்கள், ஒருங்கிணைப்பாளர் அவர்கள் என்ன ஊடகங்களுக்கு கருத்து சொன்னார் என்பது தெரியவில்லை. நீங்கள் என்னை ஒரு கேள்வி கேட்டுள்ளீர்கள். திருமதி சசிகலா அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துகொள்வதை பற்றி தலைமை கழகம் முடிவெடுக்கும் என்று அவர் சொன்னதாக நீங்கள் என்னிடத்திலே கேட்குறீர்கள். ஒரு தெளிவான முடிவு அனைத்து இந்திய அண்ணா திராவிட முனேற்ற கழகம் ஏற்கனவே எடுத்து விட்டது. தலைமை கழகத்தில் கட்சி நிர்வாகிகள், தலைமை கழக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை…  ஜெயக்குமார் திட்டவட்டம்…!!!

அதிமுகவில் சசிகலாவுக்கு என்றும் இடமில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் சமீபத்தில் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து அதிமுகவில் சிலர் ஓ பன்னீர் செல்வத்தின் கருத்தை ஆதரித்தாலும், பல எம்எல்ஏக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தர்ம யுத்தம் நடத்தினார் என்பதை அவருக்கு நினைவு படுத்துகிறேன் எனவும், சசிகலா […]

Categories
அரசியல்

“அதிமுகவில் சசிகலா” ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்…. ஓபிஎஸ் சொன்னதுதான் சரி…. டிடிவி தினகரன் கருத்து….!!

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சித் தலைமையுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியது சரியான கருத்து என்று கூறினார். டிடிவி தினகரன் மேலும் கூறியதாவது, “எப்பொழுதும் நிதானமாகப் பேசும் ஓ.பன்னீர்செல்வம் சரியான கருத்தைச் சொல்லியிருக்கிறார்” என்று கூறினார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படுவாரா?… “ஓபிஎஸ் சொன்னது சரி தான்”…. டிடிவி தினகரன் பேட்டி!!

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் சரியான கருத்தை கூறியிருப்பதாக  டிடிவி தினகரன் கூறியுள்ளார். சமீபத்தில் சென்னை ராமாவரம் தோட்டத்திலுள்ள எம்ஜிஆரின் இல்லத்திற்கு சென்றிருந்த சசிகலா அதிமுக வெற்றி பெற நாம் அனைவரும் பகையை மறந்து ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதுபற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் விருப்பமாகும். அதிமுக புரட்சித் தலைவர் […]

Categories
அரசியல்

சின்னமா காலில் விழுந்து…. அழைத்ததை மறந்தாச்சா…. ஜெயக்குமாரை பொளந்து கட்டிய புகழேந்தி …!!

புரட்சித் தாய் சின்னம்மாவின் காலில் விழுந்து அழைத்ததை மறந்து விட்டு ஜெயக்குமார் பேசுவதாக அஇஅதிமுக முன்னாள் நிர்வாகி திரு புகழேந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் கூறிய கருத்துக்கு முரணாக பேசுவதற்கு கேபி.முனுசாமி க்கு எந்த அருகதையும் இல்லை என்றும் அவர் அப்போது தெரிவித்துள்ளார். அன்று எல்லோரும் வாக்களித்துதான் பொதுச்செயலாளராக விகே. சசிகலாவை தேர்ந்தெடுத்தோம். காலில் விழுந்து அழைத்தோம். அதை மறந்து விட்டு மறுபடியும் அதே கதையை பேசுகிறார். இன்னொருவர் இறந்து விடுவதாக கூறுகிறார். அவர் யார் என்றால்? […]

Categories
அரசியல்

ஓபிஎஸ் சொன்ன விஷயம்….! எகிறி அடிக்கும் இபிஎஸ் ஆதரவாளர்கள்…!! கடும் குழப்பத்தில் அதிமுக…!!

சசிகலா விவகாரம் குறித்து ஓபிஎஸ் சொன்ன கருத்துக்கு எடப்பாடி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு எடுப்பார்கள் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு இபிஎஸ் ஆதரவாளர்களான ஜெயக்குமார், கேபி. முனுசாமி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அண்மையில் சென்னை ராமாவரம் தோட்டத்திலுள்ள எம்ஜிஆரின் இல்லத்திற்கு சென்றிருந்த சசிகலா , அதிமுக வெற்றி பெற நாம் அனைவரும் பகையை மறந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கொடியோடு…. சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த சசிகலா…. பரபரப்பான அரசியல் வட்டாரம்…!!!

சசிகலா தென்மாவட்டங்களுக்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டதையடுத்து இன்று தன்னுடைய இல்லத்திலிருந்து பயணத்தை தொடங்கியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் பயன்படுத்திய காரில் அதிமுக கொடியோடு இன்று தஞ்சாவூர் செல்லும் சசிகலா டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதனையடுத்து 28ஆம் தேதி மதுரை சென்று முத்துராமலிங்க தேவர் மற்றும் மருதுசகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தி அதிமுக ஆதரவாளர்களை சந்திக்கிறார். அதனைத் தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 29 ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் சசிகலா…!!

சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அதிமுக கொடி கட்டிய காரில் இன்று காலை புறப்பட்டார், உடன் பரப்புரை வாகனமும் செல்கிறது. முதற்கட்டமாக தென் மாவட்டங்களில் ஒரு வாரகால சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இன்று சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சசிகலா, பசும்பொன் தேவர் குரு பூஜையில் பங்கேற்கின்றனர். நாளை டி.டி.வி.தினகரன் மகள் திருமண வரவேற்ப்பில் பங்கேற்கிறார். சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 25 இடங்களில் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை சசிகலா சந்திக்கிறார். அதிமுக கொடி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சசிகலாவின் பினாமிதாரர்கள் என சொத்துக்கள் முடக்கப்பட்ட வழக்கு… சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி…!!!

சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக கூறி வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கையை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சசிகலாவின் பினாமி எனக்கூறி தனது சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கம் செய்ததாக வி.எஸ்.ஜே.தினகரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சசிகலாவின் வீடு உட்பட்ட பல இடங்களில் சோதனை செய்தனர். அப்போது வி எஸ் ஜே தினகரன் என்பவர் சசிகலாவின் பினாமி என்று கூறி அவருக்கு சொந்தமான சொத்துக்களை வருமான […]

Categories
அரசியல்

உரிமையில்லை ”யுவரானர் ”…. சசி மேல பைன் போடுங்க…. OPS, EPS வழக்கில் பரபரப்பு …!!

அதிமுக பொதுச் செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்தனர். அப்போது அதிமுகவில் பிளவு ஏற்பட்டதையடுத்து பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றது சட்டப்படி செல்லாது என்று தேர்தல் ஆணையத்தை பன்னீர்செல்வம் நாடினார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு தண்டனை உறுதி ஆகி சிறைக்கு சென்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்கு ஆதரவு… அதிமுகவில் இருந்து தூக்கிய ஓபிஎஸ், ஈபிஎஸ்!!

முத்துராமலிங்கதேவரின் குரு பூஜையில் பங்கேற்க சசிகலாவிற்கு அனுமதி தரக் கோரி மனு கொடுத்த அதிமுகவினரின் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது..   ராமநாதர் மாவட்டம் கமுதி அருகே இருக்கும் பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவரின் 114வது ஜெயந்தி விழாவும், 59ஆவது குருபூஜை விழாவும் அக்டோபர் 30ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.. இந்த விழாவில் பங்கேற்பதற்கு பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள்  வருவது வழக்கம்.. ஆனால் தற்போது கொரோனா காலத்தில் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.. அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அனுமதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் அதிமுகவில்…. புயலை கிளப்ப ரெடியாகும் சசிகலா…!!!

ஜெயிலில் இருந்து வெளிவந்த சசிகலா கடந்த சில நாட்களாக தனது வாகனத்தில் அதிமுக கொடியை பறக்கவிட்டு பவனி வந்து கொண்டிருக்கிறார். மேலும் பொதுச் செயலாளர் என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் திறந்து வைத்தார். இது அதிமுகவினருக்கு அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது. திமுகவுடன் இணைந்து சசிகலா அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார். இந்நிலையில் சசிகலாவின் இந்த இரண்டு நாள் பயணம் எடப்பாடியின் தரப்பினருக்கு சிறிய கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவினர் உணர்ச்சிவசப்பட்டு […]

Categories
அரசியல்

அதிமுகவை வீழ்த்த…. திமுகவுடன் கைகோர்க்கும் சசிகலா…. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி…!!!

அதிமுக கட்சியின் பொன்விழா ஆண்டானது கடந்த 17.10.21 அன்று நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா திநகர் ஆர்காடு தெருவில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திலுள்ள கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றியதோடு இல்லாமல் கழக பொதுச்செயலாளர் என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் திறந்து வைத்தார். இதனை கண்டித்து அதிமுக கட்சியின் கழக அமைப்பு செயலாளர் திரு ஜெயக்குமார், கழக ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு பாபு முருகவேல் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாபு முருகவேல், […]

Categories
அரசியல்

இவர்களுக்கே உரிமை…! குழப்பத்தை உண்டாக்கும் சசிகலா…. புலம்பும் ஜெயக்குமார்…!!!

அதிமுகவின் பொன்விழா ஆண்டானது சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் சசிகலா அதிமுக கொடி ஏற்றி வைத்ததோடு மட்டுமல்லாமல் எம் ஜி ஆர் நினைவு இல்லத்தில் பொதுச் செயலாளர் என்று பொறிக்கப்பட்ட  கல்வெட்டை திறந்துவைத்தார். இதனால் விகே சசிகலாவின் மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் மாம்பலம் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் வழிகாட்டுதலின் படியே அதிமுக செயல்பட்டு வருகின்றது.  சசிகலா […]

Categories
அரசியல்

‘எங்க கட்சிக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’… எடப்பாடி திட்டவட்டம்…!!!

அரசியலில் இருந்து விலக உள்ளதாக சசிகலா அறிவித்திருந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி ஜெயலலிதாவின் சமாதியில் மரியாதை செலுத்திய மறுநாள் எம்ஜிஆர் இல்லத்திலும் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்பொழுது சசிகலா ‘கழக பொதுச்செயலாளர்’ என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்துள்ளது கடும் சர்ச்சையாகி உள்ளது. இதனால் இவரின் இந்த செயலுக்கு அதிமுகவினர் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பரபரப்பு… அதிமுக நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது… கரம் கோர்ப்போம், பகை வெல்வோம்… கடிதம் எழுதிய சின்னம்மா!!

ஜெயலலிதா வழிநின்று கழகம் காப்போம், கரம் கோர்ப்போம், பகை வெல்வோம் என அதிமுக தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.. இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நிறை அன்புடைய சகோதரர்களே! சகோதரிகளே! கழகத்தின் பேரன்பு தொண்டர்களே அனைவருக்கும் மகிழ் வணக்கம். இன்றைய தொடக்கம் ஒரு இனிய தொடக்கமாகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நற் பணிகளால் தமிழ் சமூகம் மீள் உயிர்பெறட்டும். இதற்கான வெற்றி இலக்கை நோக்கி நம் கழகத்தை இயக்குவோம். அண்ணா […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

“புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா?… “இடம் கொடுத்து விட்டோமே”… சிந்தியுங்கள்!… புரட்சி தாய் சின்னம்மா எழுதிய மடல்!!

அதிமுக தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் என்ற பெயரில் மீண்டும் சசிகலா ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.. இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நிறை அன்புடைய சகோதரர்களே! சகோதரிகளே! கழகத்தின் பேரன்பு தொண்டர்களே அனைவருக்கும் மகிழ் வணக்கம். இன்றைய தொடக்கம் ஒரு இனிய தொடக்கமாகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நற் பணிகளால் தமிழ் சமூகம் மீள் உயிர்பெறட்டும். இதற்கான வெற்றி இலக்கை நோக்கி நம் கழகத்தை இயக்குவோம். அண்ணா கண்ட வழியில்.. புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் கொண்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இத மட்டும் பண்ணுங்க மேடம்…. சசிகலாவுக்கு அட்வைஸ் பண்ண கே.பி.முனுசாமி…..!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. ஓரிரண்டு இடங்கள்தான் அதிமுகவுக்கு கிடைத்தன. இந்த தோல்வியை பயன்படுத்திக்கொண்ட சசிகலா கட்சிக்குள் நுழைய முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினருக்கு பாராட்டு மற்றும் ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கந்தநேரியில் உள்ள மாவட்ட புறநகர் அலுவலகத்தில் நடந்தது. அதில்  சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் […]

Categories
மாநில செய்திகள்

அச்சச்சோ…! சின்னம்மா கூட்டத்தில் இப்படியா ? 1இல்ல 2இல்ல 20பேர் பரபரப்பு புகார் …!!

சசிகலா வருகை கூட்ட நெரிசலில் 20பேரிடம் 5 செல்போன், ரூபாய் 96,000 பணம் கொள்ளை போயுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையாகி தமிழகம் வந்த சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவரின் பங்களிப்பு இல்லாமல் அதிமுக, அமமுக தேர்தலில் களம் இறங்கி படுதோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து அரசியலுக்கு நான் வருவேன், அதிமுகவை மீட்டு எடுப்பேன் என்று சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசும் ஆடியோ […]

Categories
அரசியல்

இதெல்லாம் சும்மா….! மீசை வைத்தால் கட்டபொம்மனா…? கடுப்பாகிய ஜெயக்குமார்…!!!

தமிழகம் முழுவதும் இன்று அதிமுக பொன்விழா ஆண்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சசிகலா சென்னை டி.நகர் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அதிமுக கொடியுடன் உள்ள காரில் சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அதிமுக கொடியை ஏற்றி அதிமுக பொன்விழா கல்வெட்டை திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் கழக பொதுச்செயலாளர் சசிகலா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது அதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் […]

Categories
அரசியல்

எப்பா…! சசிகலா நடிப்பு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்…. ஜெயக்குமார் பொளேர்…!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அவர், சில மாதங்கள் அமைதியாக இருந்தார். இதன்  பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் பேசி அவ்வப்பொழுது  ஆடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அதிமுகவை மீண்டும் வழிநடத்த சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும், இதையொட்டி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் கொரோனா பரவலும் தமிழக அரசின் கட்டுப்பாடுகளும் இவ்வளவு நாட்களாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கழகத்தை அவங்க பாத்துக்குவாங்க…. நம்பிக்கையோடு போறேன்…. சசிகலா…!!!

பல்வேறு தடைகளுக்கு பிறகு சசிகலா இன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தொண்டர்களுடன் புடைசூழ வந்த சசிகலா ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் சிந்தி தன்னுடைய அஞ்சலியை செலுத்தினார். அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அதிமுக கொடியை ஏந்தி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் சமாதி, அண்ணா சமாதியிலும் அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நான் தாமதமாக வந்தது ஏன் என்று உங்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றாக தெரியும். அம்மாவுடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ., நினைவிடத்தில் கண்ணீர்… “மனதிலிருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கி வைத்தேன்”…. சசிகலா உருக்கம்!!

கடந்த 4 ஆண்டுகளாக மனதில் வைத்திருந்ததை நினைவிடத்தில் இறக்கி வைத்து விட்டேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கலைத்து விட்டு ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமனம் செய்யப்பட்டனர்.. மேலும் அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என்றும் அதிமுக தலைமை தெரிவித்தது.. இந்த சூழலில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா அரசியலில் அடி […]

Categories

Tech |