தமிழகத்தில் எம்ஜிரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக தனது பொன்விழா ஆண்டில் நாளை காலடி எடுத்து வைக்கிறது. இந்நிலையில் சசிகலா சென்னை தி நகர் இல்லத்திலிருந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுக கொடி கட்டிய காரில் சென்றார். இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி கண்ணீருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து சசிகலா வருகையால் அவரது […]
Tag: சசிகலா
மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது 50-வது ஆண்டு பொன்விழாவை நாளை தொடங்க உள்ளது .. இந்த சூழலில் வி.கே சசிகலா தனது அரசியல் பயணத்தை எப்போது மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அவர் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து நிலவி வந்தது.. இந்நிலையில் இன்று காலை சென்னை தி.நகர் இல்லத்திலிருந்து அதிமுக கொடியுடன் காரில் சசிகலா சென்னை மெரினாவுக்கு சென்று, அங்கு ஜெயலலிதா […]
ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த சென்னை மெரினாவுக்கு புறப்பட்டார் சசிகலா. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது 50-வது ஆண்டு பொன்விழாவை நாளை தொடங்க இருக்கிறது.. இந்த சூழலில் வி.கே சசிகலா தனது அரசியல் பயணத்தை எப்போது மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அவர் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து வந்தது.. அதன்படி இன்றைய தினத்தில் சென்னை தி.நகர் இல்லத்திலிருந்து அதிமுக கொடியுடன் காரில் சசிகலா மெரினா புறப்பட்டுள்ளார்.. அங்கு ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா அஞ்சலி செலுத்தி விட்டு […]
சசிகலா விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று தொண்டர்களிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே வருகிறார். இந்நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா மீதான உண்மையான பாசம் வைத்து இருப்பவர்கள் கட்சியை விட்டு போக மாட்டார்கள் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நம்முடைய ஒரே நோக்கம் புரட்சித்தலைவி அம்மா சொல்லிச் சென்றதை ஒவ்வொரு தொண்டனும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். வேறு யாரை பற்றியும் கவலை படக்கூடாது. எம்ஜிஆர் மீது பாசம் வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே கட்சியை விட்டு போக மாட்டார்கள். தொண்டர்களின் […]
மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களுக்கு நாளை மறுநாள் சசிகலா செல்வதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அவர்களுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், வருகின்ற சனிக்கிழமை காலை 10 மணியில் இருந்து 12:00 மணிக்குள்ளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் திருமதி சசிகலா என்கிற சின்னம்மா அவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தலைவி எம்ஜிஆர் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் […]
பொதுமக்கள் அதிமுக தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டவர் சசிகலா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ரத்தம் ஓடுகின்ற ஒரு தொண்டர், புரட்சித்தலைவி அம்மாவின் ரத்தம் ஓடுகின்ற ஒரு தொண்டன் சாகும்வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தான் இருப்பார். எங்கேயும் போகமாட்டார், சிறையில் இருந்து வந்தவர்கள் அப்போது ஏன் போகவில்லை அம்மாவுடைய நினைவிடத்திற்கு. அப்போது போகவில்லை. ஆனால் இப்போது அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக போகிறார். எல்லா […]
சசிகலா விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று தொண்டர்களிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே வருகிறார். இந்நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா மீதான உண்மையான பாசம் வைத்து இருப்பவர்கள் கட்சியை விட்டு போக மாட்டார்கள் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நம்முடைய ஒரே நோக்கம் புரட்சித்தலைவி அம்மா சொல்லிச் சென்றதை ஒவ்வொரு தொண்டனும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். வேறு யாரை பற்றியும் கவலை படக்கூடாது. எம்ஜிஆர் மீது பாசம் வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே கட்சியை விட்டு போக மாட்டார்கள். தொண்டர்களின் […]
சசிகலா அவர்கள் பெங்களூர் சிறையில் இருந்த பொழுது அவரிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த சனவரி மாதம் விடுதலையானார். அவர் சிறையில் இருந்தபோது சட்டவிரோதமாக அவருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாகவும், அதற்காக அதிகாரிகளுக்கு அவர் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் கர்நாடக மாநில ஊழல் தடுப்பு படையினர் சம்பந்தப்பட்ட […]
2017ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு சசிகலா மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடைய சொத்துக்களை முடக்க கூடிய நடவடிக்கைகள் வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் கூட பினாமி சட்டத்தின் கீழ் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சசிகலாவின் பையனூர் பங்களா சொத்தை வரி வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்தார்கள். அதுமட்டுமல்லாமல் இதுவரை 2,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கம் செய்தவருமான துறை அதிகாரிகள், தற்போது கொடநாடு எஸ்டேட் மற்றும் கர்சன் […]
அதிமுக பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில் வரும் 16 ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்ல இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பிற்கு பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா தேர்தலுக்கு முன்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்தார். ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததால் அவர் பல்வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்து […]
சசிகலா விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று தொண்டர்களிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே வருகிறார். இந்நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா மீதான உண்மையான பாசம் வைத்து இருப்பவர்கள் கட்சியை விட்டு போக மாட்டார்கள் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நம்முடைய ஒரே நோக்கம் புரட்சித்தலைவி அம்மா சொல்லிச் சென்றதை ஒவ்வொரு தொண்டனும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். வேறு யாரை பற்றியும் கவலை படக்கூடாது. எம்ஜிஆர் மீது பாசம் வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே கட்சியை விட்டு போக மாட்டார்கள். தொண்டர்களின் […]
சசிகலாவுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை, பழைய மாமல்லபுரம் சாலை விரிவாக்கத்திற்காக, கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு பழைய மாமல்லபுரம் சாலை விரிவாக்கத்திற்காக, பனையூர் தோட்டத்தில் 784 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நில இழப்பீடு தொடர்பாக எந்த ஒரு நோட்டீசும் வராததால், கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து […]
அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவர் புலமைபித்தன் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிரபல கவிஞரும், அதிமுக முன்னாள் தலைவருமான புலவர் புலமைபித்தன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நீலாங்கரை வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி […]
சென்னை அடுத்த பையனூரில் 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது. சென்னையை அடுத்த பையனூர் என்ற பகுதியில் சசிகலாவிற்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். சோதனையின்போது பினாமி சொத்துகள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமானவரி துறை முடிவு செய்திருந்தது. அதன்படி சென்னை அடுத்த பையனூரிள்ள சசிகலாவுக்கு சொந்தமான […]
கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர். கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கடந்த 2017ஆம் வருடம் ஏப்ரல் 24ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அங்கிருந்த சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தீபு, சயான், மனோஜ், சதீசன் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு […]
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். வயது மூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அப்போலோ மருத்துவமனையில் காலமானார். 80 வயதான இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிற்பகல் 3.42 மணிக்கு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சசிகலா, “மதுசூதனன் மறைவு செய்தியறிந்து ஆற்றொணா துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு அதிமுகவுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு” என்று ஆடியோ மூலம் இரங்கல் […]
அமமுக கட்சியில் செயல்பட டிடிவி தினகரனுக்கு சசிகலா திடீர் தடை விதித்தது தகவல் வெளியாகியுள்ளது. அமமுக கட்சியில் இருந்து தொண்டர்கள் திமுக மற்றும் அதிமுகவின் தொடர்ந்து இணைந்து வருவதால் கட்சி நடவடிக்கைகளிலிருந்து டிடிவி தினகரன் ஒதுங்கி இருக்கும் படியும், கட்சியை தானே பார்த்துக் கொள்கிறேன் என சசிகலா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நலம் தேறினார். அதன்பின்னர் வயது முதிர்வு காரணமாக அவர் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கினார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்தார். எனினும் அவ்வப்போது அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் மதுசூதனன் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. […]
அதிமுக மூத்த தலைவரும் அக்கட்சியின் அவைத்தலைவருமான மதுசூதனன் மூச்சு திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் அவர் மருத்துவமனைக்கு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேசுகையில், ‘அதிமுக கொடியை கட்டி சசிகலா […]
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வயது மூப்பு காரணமாக அரசியல் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள அவைத்தலைவர் மதுசூதனனை பார்க்க இன்று சசிகலா சென்றார். இதையடுத்து அவரை சந்தித்த பின்னர் செய்தியாளர்க்ளுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் விரைவில் […]
சசிகலா தொடர்ந்து தவறான தகவல்களை தெரிவிப்பதாகவும் அதிமுகவை வீழ்த்த யாராலும் முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அவர் இன்று வழங்கினார். அதன் பிறகு பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது. அதிமுக ஆட்சியில் கொரோனா தடுப்பு ஊசிகள் பிடிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறிய குற்றச்சாட்டை முற்றிலும் பொய்யானது. தடுப்பூசிகள் எதுவும் பின் அடைக்கப்படவில்லை. அப்போது பொது […]
கடந்த ஆட்சியில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்த நிலையில் எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு வந்தது. இதனையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 10 வருடங்களுக்கு பிறகு வெற்றியை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது .ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இவ்வாறு அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் அதிமுகவை காப்பாற்ற வந்தே தீருவேன் என்று சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது. இதையடுத்து […]
ஜெயலலிதாவின் மரணம் அன்று நடந்த பல விஷயங்கள் பற்றிய ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சசிகலா பேட்டியளித்துள்ளார். அதில், நான்கு ஆண்டுகள் சிறைவாசம் மிகவும் கடினமாக இருந்தது. நான் திரும்பி வருவேன், துரோகிகள் அனைவரையும் தோற்கடித்து கட்சியை காப்பாற்றுவேன் என்று அப்பாவின் நினைவிடத்தில் சத்தியம் செய்தேன். இப்போது அதனை நான் செய்து கொண்டிருக்கிறேன். பாஜக தலைவர்களின் பிடித்தவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். டிசம்பர் 4 ஆம் தேதி ஜெயலலிதா தயிர் சாதம் மட்டுமே சாப்பிட்டார். நிச்சயம் குணமடைந்து வீடு […]
ஊரடங்கு முடிந்தபிறகு மீண்டும் அரசியலுக்கு வருவதாக சசிகலா தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். பெங்களூரில் இருந்து சென்னைக்கு திரும்பிய சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளேன் என்று கூறிய சசிகலா அதன்பின் அமைதியாகிவிட்டார். அரசியல் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டார். ஜெயலலிதாவின் நினைவிடத்திலேயே போயஸ்கார்டனில் காலத்தை கழிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம் […]
தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் தொண்டர்களுடன் பேசிய ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன. இதையடுத்து சசிகலாவிடம் பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் வருகின்றனர். சசிகலாவின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலா தொண்டர் ஒருவருடன் நான் அம்மாவுடன் மட்டுமல்ல தலைவர் […]
தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் தொண்டர்களுடன் பேசிய ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன. இதையடுத்து சசிகலாவிடம் பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் வருகின்றனர். சசிகலாவின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலா தொண்டர் ஒருவருடன் நான் அம்மாவுடன் மட்டுமல்ல தலைவர் […]
தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் தொண்டர்களுடன் பேசிய ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன. இதையடுத்து சசிகலாவிடம் பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் வருகின்றனர். சசிகலாவின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலா தொண்டர் ஒருவருடன், “நான் அம்மாவுடன் மட்டுமல்ல தலைவர் […]
தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினார். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை. இந்நிலையில் சசிகலா என்பவர் அம்மா வீட்டு வேலைக்காரர் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். சசிகலா யார்? அம்மா வீட்டில் வேலைக்காரராக இருந்தவர். வேலை […]
சசிகலா அம்மாவுக்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சமீபத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த பலரும் சசிகலா அம்மாவிடம் பேசிய காரணத்திற்காக அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் ஆளும் கட்சியான திமுக அணியில் சேர்ந்தனர். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடம் கேள்வி எழுப்பியபோது, அந்த அம்மாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். அந்த அம்மா பத்து பேரிடம் அல்ல ஆயிரம் […]
தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் பேசிய 44 ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வந்தன. இதையடுத்து சசிகலாவிடம் பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் 44வது, 45 என வரிசையாக ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றது. இவ்வாறு இவர் அனுப்பிய ஆடியோக்கள் 100-ஐ நெருங்குகின்றன. இந்நிலையில் தற்போது […]
தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் பேசிய 44 ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வந்தன. இதையடுத்து சசிகலாவிடம் பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் 44வது, 45 என வரிசையாக ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றது. இவ்வாறு இவர் அனுப்பிய ஆடியோக்கள் 100-ஐ நெருங்குகின்றன. இந்நிலையில் தற்போது […]
தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினார். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை. இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் அதிமுக ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கே. லட்சுமிபதி ராஜன் சசிகலாவிற்கு ஆதரவாக மதுரை மாவட்டம் முழுவதிலும் போஸ்டர் […]
தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினார். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை. இந்நிலையில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவரிடம் கட்சியை கொடுத்து இழந்துவிட்டதாக சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். கொங்கு மண்டலத்தில் மக்கள் அம்மா மீது அதிக […]
தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினார். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் எந்த தொண்டர் பேசினாலும் கட்சியை சரி செய்ய வேண்டும் என்றுதான் கூறுகின்றனர் என்று சசிகலா தெரிவித்துள்ளார். கட்சிக்காரர் என்று ஒருவரை உட்கார வைத்துவிட்டு […]
தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினார். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை. இந்நிலையில் சசிகலா பேசிய ஆடியோ ஒன்றில், தாயிடம் இருந்து குழந்தைகளை எப்படி பிரிக்க முடியாதோ அதனைப்போலவே தொண்டர்களை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது என்று கூறியுள்ளார். […]
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பேசும் பொருளாக மாறியவர் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு சசிகலா, அரசியலில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார். அதன்பிறகு கடந்த சில நாட்களாக அதிமுக தொண்டர்கள் சிலருடன் சசிகலா பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இதற்கு அதிமுகவை சேர்ந்த அனைவரும் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக கட்சி முழுவதுமாக சசிகலாவின் தலைமைக்கு சென்றுவிடும் […]
சசிகலா அதிமுக தொண்டர்களுடன் செல்போனில் பேசும் ஆடியோக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அது சமூக வலைத்தளங்களில் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சசிகலாவின் பேச்சுக்கு அதிமுக தொண்டர்கள் ஒருவர்கூட செவிசாய்க்க மாட்டார்கள். சசிகலா தொண்டர்களை திசைதிருப்பி குழப்ப முயற்சி செய்கிறார். மேலும் ஒன்றரை கோடி அதிமுக தொண்டரும் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளும் கட்டிக்காத்து இந்த இயக்கத்தை பாதுகாத்து வருகிறார்கள். இந்த இயக்கத்தை ஏதாவது ஒரு வகையில் திசை திருப்பி […]
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைவாசம் அனுபவித்து வந்தார். இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட அவர் அதிமுகவில் மீண்டும் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் இனி அரசியலில் நுழைய மாட்டார் என நினைத்த நிலையில் தொண்டர் ஒருவருடன் சசிகலா பேசியதாக வெளியான ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், கட்சியை சரிசெய்துவிடலாம் சீக்கிரம் வந்து விடுவேன். நீங்கள் கவலைப்படாமல் இருங்கள். நான் நிச்சயம் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று முன்தினம் முதல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். தமிழக முதல்வராக பதவியேற்ற உடன் ஸ்டாலின், முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், குடும்ப ரேஷன் அட்டை களுக்கு ரூ.4 ஆயிரம், பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம், ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டார். இது மக்கள் மத்தியில் […]
கொடநாடு கொலை வழக்கில் முதல்வர் பழனிசாமி மற்றும் சசிகலா உள்ளிட்ட 9 பேரை விசாரிக்க உத்தரவிட கோரி ஊட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவில் 2017 இல் நடந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு நீதிபதி சஞ்சய் பாபா ஒத்திவைத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் பராமரிப்பு பணி காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா சமீபத்தில் விடுதலையானார். விடுதலையாகி பெங்களூருவில் சில காலம் ஓய்வு எடுத்து வந்தார். இதையடுத்து சென்னை திரும்பிய அவர் ஜெயலலிதா நினைவிடம் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டதால் அவரால் செல்ல முடியவில்லை. இந்நிலையில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இன்று மதியத்திற்கு மேல் ஜெயலலிதா […]
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது தொடர்பாக சசிகலா தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் […]
சசிகலா ஓட்டு போட முடியாது என்று சற்றுமுன் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நாளை தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சிறை சென்ற சசிகலா கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியனார். இதையடுத்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். பின்னர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிக்கையும் வெளியிட்டார். இதையடுத்து இந்த சட்ட மன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலிலிருந்து சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
போயஸ்கார்டனில் தனது இறுதிக் காலத்தை கழிப்பதே சசிகலாவின் எண்ணம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியான சசிகலா பிப்ரவரி எட்டாம் தேதி தமிழகம் வந்தார். தமிழகத்தில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளேன் என்று கூறிய சசிகலா அதன்பின் அமைதியாகிவிட்டார். அரசியல் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்திலேயே போயஸ்கார்டனில் காலத்தை கழிக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் […]
சிறையிலிருந்து வெளியான சசிகலா நீண்ட ஓய்வுக்கு பிறகு நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் ராகு பகவானுக்கு யாகம் செய்தார். பெங்களூரு சிறையிலிருந்து வெளியான சசிகலா கடந்த பிப்ரவரி எட்டாம் தேதி சென்னை திரும்பினார். இதில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறிய சசிகலா அதன்பின் அமைதியாகிவிட்டார். அரசியல் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டார் சசிகலா. இந்நிலையில் நீண்ட ஓய்வுக்கு பிறகு நாகை மாவட்டம் நாகநாத திருக்கோவிலில் […]
சசிகலா மீது ஆரம்பம் முதலே எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று ஓபிஎஸ் மனம் திறந்து பேசியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
அரசியலில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்ட சசிகலா திடீர் திருப்பமாக மீண்டும் அரசியல் களத்திற்கு வருவதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட் விவகாரம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 ஆண்டுகால கூவத்தூர் ரகசியத்தை ஒரே நிமிடத்தில் போட்டுடைத்துள்ளார் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவு, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்பு, தற்காலிக முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம், புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பு என 2017ஆம் ஆண்டு எத்தனை விறுவிறுப்புகளை இருந்தாலும் கூவத்தூர் ரிசார்ட்டை மறந்திருக்க முடியாது. […]
அதிமுக தலைமை கழகத்தில் நேற்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது. எங்களுடைய கட்சி உள் விவகாரங்களில் பாரதிய ஜனதா கட்சி என்னைக்கும் தலையிட்டது கிடையாது. பிஜேபி அழுத்தத்தம் கொடுப்பதை போல பெரிய அளவுக்கு வதந்தியை கிளப்பி விடுகின்றனர் அமமுகவும், சசிகலாவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இணைவதற்கான எந்த சாத்தியம் இல்லை, 100% வாய்ப்பே இல்லை. தினகரன் தலைமையில் கூட்டணி என்பது எள்ளிநகையாட […]
தமிழகத்தில் சசிகலா வெளியிட்ட அறிவிப்பால் டிடிவி தினகரன் இரவு முழுவதும் தூங்காமல் துடிதுடித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பமும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதுமட்டுமன்றி சொத்துக் குவிப்பு […]