தமிழக எல்லையில் நுழைந்த சசிகலாவின் காரில் அதிமுக கொடி அகற்றப்பட்ட, மீண்டும் ஒரு காரில் அதிமுக கொடியுடன் சசிகலா வந்து கொண்டிருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். ஆனால் அவர் உடல்நலக்குறைவு மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூருவில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இதனையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட சசிகலா, இன்று தமிழகம் நோக்கி […]
Tag: சசிகலா
சசிகலா சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த வழியில் இளைஞரின் விருப்பத்தை ஏற்று காரை நிறுத்தி செல்ஃபி எடுத்துக்கொண்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து விடுதலையானார். ஆனால் அவரின் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார். […]
தமிழக எல்லைக்குள் நுழைந்த சசிகலாவை வரவேற்க ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கோலாகலமாக வரவேற்பு அளித்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து விடுதலையானார். ஆனால் அவரின் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் பெங்களூருவில் […]
ஓசூர் அருகே சசிகலா வந்து கொண்டிருந்த போது அவரின் காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து விடுதலையானார். ஆனால் அவரின் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் […]
இன்னும் சற்று நேரத்தில் தமிழக எல்லைக்கு சசிகலா வரவுள்ள நிலையில் வரவேற்புக்கு வைக்கப்பட்ட பேனர்கள், பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட் டு வருகிறது. சசிகலா விடுதலை செய்யப்பட்ட பின்னர், முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு […]
பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை வந்து கொண்டிருக்கிறார் சசிகலா. அமைச்சர்களின் புகாரால் போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி இருக்கிறது. பெங்களூரு தேவனஹள்ளியிலிருந்து புறப்பட்ட சசிகலாவை ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர். நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை காலத்தை முடித்ததை தொடர்ந்து சென்னை திரும்புகிறார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்த நிலையில் விடுதலையான இளவரசியும் மற்றொரு காரில் சென்னை திரும்புகிறார். சசிகலா காரின் ஓட்டுநர், உதவியாளரை தவிர […]
ஓசூர் எல்லையில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க உள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து விடுதலையானார். ஆனால் அவரின் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் […]
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு கிளம்பியுள்ளார். நான்கு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு சென்னை புறப்பட்ட சசிகலா வாகனத்தில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என்று அடுத்தடுத்து அதிமுக சார்பாக புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் துணிச்சலுடன் அதிமுக கொடி கட்டி சசிகலா வாகனம் புறப்பட்டுள்ளது. அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்க பட்டுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர் தமிழகத்திற்கு நுழைவார் […]
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று நாளை தமிழகம் வர இருக்கும் சசிகலாவிற்கு வழிநெடுக வரவேற்பு கொடுக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக பெங்களூர் தொடங்கி தமிழகம் வரை சாலைகளில் சசிகலா பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அனுமதி இல்லாமல் வைக்கப்படும் பேனர்களை கர்நாடக மாநில காவல்துறை வந்தது. இந்த நிலையில் தற்போது பெங்களூருவில் சசிகலா தங்கியுள்ள விடுதிக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்தனர். பேனர்களை […]
சசிகலாவின் சென்னை வருகையை ஒட்டி பேரணிக்கு அனுமதி கோரி மாநகர காவல் ஆணையரிடம் அளித்த மனு நிராகரிக்கப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த 27 ஆம் தேதி சசிகலா விடுதலையான நிலையில், நாளை சென்னை வர உள்ளார். பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லை முதல் சென்னை வரை பிரமாண்டமான அளவில் வரவேற்பு அளிக்க தினகரன் தலைமையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிராக தொடர்ந்து இருமுறை டிஜிபியிடம் […]
சென்னையில் சசிகலாவை வரவேற்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் வீட்டருகே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே […]
அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்தால் அவர்கள் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில […]
சசிகலா தலைமையில் பேரணி நடத்த அனுமதி வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தமிழன் அளித்திருந்த மனுவை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நிராகரித்தார். சொத்துக் குவிப்பு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நாளை மறுநாள் சென்னை வர உள்ளார். இந்த நிலையில் சசிகலா தலைமையில் பேரணி நடத்த அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தமிழன் மாநகராட்சி காவல்துறை ஆணையரிடம் மனு அளித்திருந்தார். […]
பெங்களூருவில் இருந்து சென்னை வரும் சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]
சசிகலா தங்கியுள்ள விடுதி முன்பாக அவரது ஆதரவாளர்கள் குவியும் வீடியோ பரபரப்பாக பட்டு வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். நாளை சென்னை வர உள்ளார். சசிகலாவை வரவேற்பதற்காக அமமுக கட்சியினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலா கடந்த 31-ஆம் தேதி மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆனார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பிறகு பெங்களூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வருகிறார் . ஏழுநாட்கள் தனிமைப்படுத்திக் […]
சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை ஆகிய சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, கொடியைப் பயன்படுத்தி சசிகலா தமிழகம் வரக்கூடாதென தமிழக டிஜிபி திரிபாதியிடம் அமைச்சர்கள் அடுத்தடுத்து மனு அளித்துள்ளனர். மேலும் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தமிழகத்தில் கலவரம் நடத்த சதி செய்கிறார்கள். அதனை உடனே நிறுத்த வேண்டும் என்றும் குற்றம் சாட்டி அந்த மனுவை கொடுத்திருந்தார்கள். நான் பேசியதையெல்லாம் தமது வசதிக்கேற்ப திரித்து அமைச்சர் பதவியிலிருப்பதையும் மறந்து, நிதானமின்றி உண்மைக்கு புறம்பாக […]
அதிமுக சார்பில் தமிழக டிஜிபியிடம் மீண்டும் புகார் கொடுப்பதற்காக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்களும், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட நிர்வாகிகள் டிஜிபி திரிபாதியை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அமைச்சர் சி.வி சண்முகம் கூறுகையில், சசிகலா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியுடன் பொதுச் செயலாளர் என்ற முறையில் சென்னைக்கு வருவார் என்று பேட்டி டிடிவி தினகரன் பேட்டி கொடுக்கிறார். டிஜிபியிடம் […]
அதிமுக கொடியை பயன்படுத்தி சசிகலா தமிழ்நாடு வரக்கூடாது என்று அமைச்சர் சிவி சண்முகம், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் டிஜிபியிடம் புகார் அளித்திருக்கிறார்கள். அதிமுகவின் கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என்றும், ஏற்கனவே பயன்படுத்தியதற்ககு எதிர்ப்பு தெரிவித்தும் டிஜிபியிடம் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் தலைமையில் புகார் அளித்திருந்தார்கள். இந்தநிலையில் தற்போது, அதிமுக கொடியை பயன்படுத்தி சசிகலா உள்ளே வரக்கூடாது என்றும், தமிழகத்திற்கு வரக்கூடிய சசிகலா அதிமுக கொடியை […]
வேலூர் மாவட்ட எல்லையில் சசிகலாவை வரவேற்கும் விதமாக வாடகை ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ அனுமதிக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து வரும் 8ஆம் தேதி தமிழகம் திரும்பும் சசிகலா கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை ,காஞ்சிபுரம் வழியாக சென்னை சென்றடைகிறார். இந்த நிலையில் அமமுக கழக அமைப்புச் செயலாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்எல்வுமான ஜெயந்தி பத்மநாதன் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதில் மனுதாரர் மாதனூர் அருகே வாடகை ஹெலிகாப்டர் மூலம் சசிகலாவை […]
சசிகலா தமிழகம் வர இருக்கும் நிலையில், இது அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என பலரும் கருத்து கூறி வரும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ஏற்கனவே முதலமைச்சர் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். அதிமுகவில் இணைக்க 100 சதவீதம் அளவிற்கு வாய்ப்பே இல்லை. இதை எத்தனை தடவை சொல்லுகிறது. 100 சதவீதம் வாய்ப்பில்லை வாய்ப்பில்லை வாய்ப்பில்லை என்பதை சொல்லியாச்சு. எந்த தாக்கமும் ஏற்படப் போவதில்லை. அவுங்க அமமுக ஆரம்பிச்சி அதனுடைய சக்தியை சொல்லிவிட்டார்கள். மொத்தம் 3% மட்டும்தான் வாக்கு வாங்கினார்கள். […]
சசிகலா 8ஆம் தேதி தமிழகம் வர இருக்கும் ஜெயலலிதா நினைவகம் அடைக்கப்பட்டதாகவும், அங்கு யாருக்கும் செல்ல அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டு, சசிகலாவின் வருகையை தடுக்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசின் மீது முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மறைந்து இன்றும் எல்லோருடைய நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் மறைந்த புரட்சி தலைவி அம்மா அவர்கள். அம்மாவுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் எண்ணம். இந்த கோரிக்கையை […]
பிப்ரவரி 7ஆம் தேதி சசிகலா சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8ம் தேதி சசிகலா தமிழகம் வருவார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதற்கு முன்பாக அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் குணமடைந்து அவர் பெங்களூரில் உள்ள விடுதி ஒன்றில் […]
அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதாக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக 4 ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதற்கிடையில் கொரோனா பாதிப்பால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிறகு அவரது உடல் நிலை சீராக இருந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.. பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் போது அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா சென்றுள்ளார் இது […]
தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்பதற்கு தடபுடலான ஏற்பாடுகளை ஆதரவாளர்கள் செய்யத் தொடங்கியுள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டு சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செய்யப்பட்டு கொரோனா தொற்று காரணமாக கர்நாடகாவில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி சசிகலா தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் […]
தியாகத் தலைவி சின்னம்மா வருகின்ற 8ஆம் தேதி காலை 9 மணியளவில் தமிழகம் வருவதாக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, […]
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சசிகலாவை சந்திக்க பெங்களூரில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை […]
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், டி.டி.வி தினகரன் அமமுக எனும் கட்சி ஆரம்பித்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் யாரை எதிர்த்து போட்டி போட்டார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடைய சின்னம், புரட்சித்தலைவி அம்மா உடைய சின்னம்… அந்த இரட்டை இலை சின்னத்தை எதிர்த்துதான் போட்டி போட்டார்கள். யாரை எதிர்த்து போட்டி போட்டார்கள் அண்ணா திமுகவை எதிர்த்துதான் போட்டியிட்டார்கள். இரட்டை இலையும் எதிர்த்து போட்டியிட்டு, அண்ணா திமுகவையும் எதிர்த்துப் போட்டியிட்டு, அண்ணா திமுகவையும் எதிர்த்து போட்டியிட்டு, […]
சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க.வினர் சுவரொட்டிகளை ஒட்டி தொடர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பிரிவு முன்னாள் மாவட்ட இணைச் செயலாளர் V.R. வெண்மதி சார்பில், சின்னம்மாவை வரவேற்று வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், காவல் தெய்வமே – அனைவருக்கும் முகவரி தந்த சின்னம்மாவே வருக வருக வருக என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. தஞ்சை வடக்கு மாவட்டம், திருப்பனந்தாள் வடக்கு ஒன்றியம், முள்ளங்குடி முன்னாள் ஊராட்சி […]
தியாகத்தலைவி சின்னம்மா வரும் 7ம் தேதி தமிழகம் வருகிறார் என்றும், அம்மாவின் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க காத்திருப்பதாகவும் அமமுக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7ம் தேதி தமிழகம் வரும் சின்னம்மாவின் வருகைக்காக அமமுகவினர், அம்மாவின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தார். கழகத் தொண்டர்கள் ஓசூரிலிருந்து வரவேற்பு அளிக்க தயாராகி வருவதாகவும் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டார். சின்னம்மா தமிழகம் வந்தபின், அம்மாவின் […]
தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவியது. எக்கு கோட்டையாக ஜெயலலிதா காத்துவந்த அஇஅதிமுக தற்போது பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக வின் முதலமைச்சராக ஓ பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். சிறிது காலம் கழித்த நிலையில் ஜெயலலிதாவின் உற்ற தோழியாக விளங்கிய சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டு, முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டபோது சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கான தண்டனை […]
சசிகலா வரும் 7ஆம் தேதி தமிழகம் வருவார் என்று அம்மா முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய டிடிவி தினகரன் சசிகலா வருகிற 7ஆம் தேதி தமிழகம் வருவார் என்று கூறியுள்ளார். அவர் தமிழகம் வருவதால் பலரும் அச்சத்தில் உள்ளனர். சசிகலா விடுதலை ஆன நிலையில் ஜெயலலிதா நினைவிடம் பணி நிறைவு பெறாமல் […]
சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா பெங்களுருவில் ஓய்வு எடுத்து வருகின்றகிறார். அவரை அதிமுகவில் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்தான கேள்விக்கு தமிழக பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் கூறுகையில், சசிகலாவின் வருகை எப்படி இருக்கும் என்பதை அவர்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது நமக்கு தெரியும். சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் முயற்சியில் நாங்கள் எடுபடவில்லை என தெரிவித்தார். மேலும், இந்த பட்ஜெட் அருமையான பட்ஜெட், வளர்ச்சியை […]
பெங்களூருவில் சசிகலாவை சந்திக்கச் சென்ற கர்நாடக மாநில அதிமுக செயலாளரை சசிகலா சந்திக்க மறுத்துவிட்டார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை […]
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை பெங்களூர் சிறையில் பெற்ற சசிகலா விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து குணமடைந்து தற்போது பெங்களூருவில் ஓய்வெடுத்து வருகிறார். அவர் விடுதலை செய்யப்பட்ட நாள் முதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் அதிமுக நிர்வாகிகள் பலரும் சசிகலா விடுதலையைவால் போஸ்டர் ஒட்டி, கொண்டாடி வருகின்றனர். இவர்கள் மீது அதிமுக தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த […]
ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். […]
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தான் எனவே அதிமுக கொடி காரில் பொருத்தப்பட்டது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நான்காண்டு கால சிறை தண்டனை முடிந்து கடந்த 27ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து அவர் விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து அவருடைய உடல்நிலை இயல்பாக இருப்பதால் தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது. 12 மணி அளவில் அவர் டிசார்ஜ் […]
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனிடையே சசிகலா விடுதலையானது முதல் தற்போது வரை அதிமுகவினர் பலரும், முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் என சசிகலாவை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அவர்கள் மீது அதிமுக தலைமை கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த கேள்விக்கு அமைச்சர் சட்டத்துறை அமைச்சர் சிவி […]
பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்றபோது அவர் சென்ற காரின் அதிமுக கட்சி கொடி இருந்தது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி, சிஆர் சரஸ்வதி கூறுகையில்,சசிகலா தான் பொதுச் செயலாளர் என்ற வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கின்றது, அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. அண்ணா திமுகவின் சட்ட விதிகளின்படி […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து சற்றுமுன் டிசார்ஜ் செய்யப்பட்டார். அவர் வெளியே வந்த காரின் முகப்பில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,கொடியை பொருத்துவதற்கு எந்தவிதமான உரிமையும் அவர்களுக்கு கிடையாது. ஏற்கனவே கட்சியின் சட்ட விதிகளில் தெளிவாக குறிப்பிட்டு விட்டோம். ஒருவர் வெளியே சென்று புதிய கட்சியை ஆரம்பித்து விட்டாலும், தனியாக செயல்பட்டாலும் அவர்களின் […]
கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த சசிகலா சற்றுமுன் டிசார்ஜ் செய்யப்பட்டார். அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்ததும், அவரின் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் கட்சி கொடியை சசிகலாவின் காரில் இடம்பெற்றிருக்கிறது என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அதிமுகவின் பொதுச் செயலாளராக அவர் சில காலங்கள் இருந்தார், அதன் பின்னராக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை வழி நடத்திச் செல்கிறார்கள். இதனிடையே சசிகலா வெளியே வந்தால் […]
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா, கடந்த கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். எனினும், அவருக்கு, கடந்த 20-ம் தேதியே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர், விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில், கடந்த 27-ம் தேதி, சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று, சசிகலா விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வழங்கினர். தற்போது, கொரோனா […]
பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா இன்று காலை 10 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தமது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதுமட்டுமன்றி அவருக்கு கொரோணா பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு […]
சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27- ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்றில் இருந்து மீண்டதால் நாளை (31/01/2021) காலை 10.00 மணிக்கு சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். […]
பெங்களூரு மருத்துவமனையில் இருந்து சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பிப்ரவரி 5ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து விட்டு கடந்த ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் எப்போது தமிழகம் திரும்புவார் என்று அமமுக கட்சியினர் […]
தேனி மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளன. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் மிக விரைவாக நடந்து வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, கடந்த 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையானார். ஆனால் அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் […]
நமது எம்ஜிஆர் நாளேட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து மறைமுகமாக விமர்சிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நமது எம்ஜிஆர் நாளேட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அதில் சீண்டுவார் இன்றி கிடந்த அவரை சிம்மாசனத்தில் அமர வைத்ததற்கு காட்டும் விசுவாசம் இதுதானா?, பதவி வரும் வரை மண்டியிட்டு, கைகட்டி சரணாகதி அடைந்து நின்றவர்கள், பதவி கிடைத்ததும் சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் துரோகிகளுக்கு நாவடக்கம் வேண்டும் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா தமிழகம் வந்ததும் அதிமுகவை […]
சசிகலா பிப்ரவரி 10ஆம் தேதி மக்களை சந்திக்க சென்னை வர இருக்கும் நிலையில் நமது எம்ஜிஆர் நாளேட்டில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். அவர் உடல்நிலை சரியில்லாத […]
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டு சிறை வாசத்தை முடித்து விட்டு கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் […]
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சசிகலாவை போட்டியிட வைக்கும் முயற்சியில அமமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]
சசிகலாவுக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது . சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வந்த சசிகலா தண்டனை காலம் முடிந்து கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார். இந்நிலையில் முன்னதாக சசிகலா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததது. மேலும் சசிகலாவுக்கு சுவாச முறை, ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு ஆகியவை சீராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால் சர்க்கரை […]