தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு எதிராக கிளம்பியுள்ள விமர்சனங்களுக்கு தயாரிப்பாளர் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் கடந்த வாரம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது ஒருபுறமிருக்க இப்படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களும் குவிந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் படக்குழுவினர் இந்த விமர்சனங்களுக்கு எந்தவித கருதும் தெரிவிக்காமல் இருந்து வரும் சூழ்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில், […]
Tag: சசிகாந்த்
கொரோனாவால் மற்றுமொரு திரைத்துறை பிரபலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல்வேறு திரை பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர்கள் அமீர்கான், மாதவன், நடிகை கௌரி கிஷன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலை மற்றும் ஒரு பிரபலத்திற்கு கொரோனா […]
யோகிபாபுவின் புதிய திரைப்படம் தொலைக்காட்சியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனியின் புதுவித நடிப்பில் வெளிவந்த படம் ஏலே. இப்படத்தை ஹலிதா சமீம் என்பவர் இயக்கியுள்ளார். திரையரங்க உரிமையாளர்களுக்கும் படக்குழுவினர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இப்படம் திரையரங்கில் வெளியாகாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர். இந்நிலையில் ஏலே படத்தை தயாரித்த சசிகாந்த்தின் அடுத்த “மண்டேலா” என்ற படத்தையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகனாக யோகிபாபு நடித்துள்ளார். மடோன் அஸ்வின் இயக்கிய இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். மேலும் […]