தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில் போன்ற படங்களின் உதவி இயக்குனர் ஸ்ரீ வித்தகன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள ஆல்பம் ”ரகட் பாய் காதல்”. இதில் நடிகை ஸ்மிருதி வெங்கட் ஹீரோயினாக நடித்துள்ளார். மூவி மெக்கானிக் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஆல்பத்தில் ஹீரோவாக அஜய் கிருஷ்ணா நடித்து தயாரித்துள்ளார். பிரியங்கா பாடியுள்ள இந்த […]
Tag: சசிகுமார்
அறிமுக டிரைக்டர் ஹேமந்த் இயக்கி இருக்கும் காரி திரைப்படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து உள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகையான பார்வதி அருண் இப்படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமாகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசை அ மைத்துள்ளார். அத்துடன் ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். சகோதரர் @SasikumarDir, இயக்குநர் @erasaravanan இணையும் #நந்தன் […]
சசிகுமார் நடித்துள்ள காரி திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். சசிகுமாரும் அவரின் தந்தையும் ரேஸ்கோர்ஸில் குதிரைகளை பராமரித்து வருகின்றார்கள். ஒரு போட்டியில் சசிக்குமாரும் அவரின் குதிரையும் பங்கேற்கின்றது. இதனிடையே சசிகுமாரின் நண்பர் மனைவிக்கு கேன்சர் நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பணத்தை மருத்துவ சேவைக்கு பயன்படுத்த முடியும் என சசிக்குமாரின் நண்பர் அவரிடம் கூறுகின்றார். இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அவருக்காக விட்டுக் கொடுக்கின்றார். இதனால் தோல்வியடைந்த குதிரையை முதலாளி சுற்றிக் கொன்று விடுகின்றார். […]
சசிகுமார் நடித்திருக்கும் நான் மிருகமாய் மாற திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். சவுண்ட் இன்ஜினியராக நடிக்கும் சசிகுமார்(பூமிநாதன்) தனது குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார். பூமிநாதனை அழைத்து வர அவரின் தம்பி செல்லும்போது ரவுடிகள் ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கின்றார்கள். காயப்பட்ட அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கின்றார். இதனிடையே பூமிநாதன் தம்பிக்கு தொடர்பு கொள்கின்றார். அவர் சிறிது நேரத்தில் வந்து விடுவதாக கூறுகின்றார். இதனால் கோபமடைந்த ரவுடிகள் கொலை செய்ய முயற்சித்த நபரை காப்பாற்றியதற்காக தம்பியை கொலை செய்கின்றனர். […]
அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் “காரி” என்ற திரைப்படத்தின் ஹீரோவாக நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை பார்வதி அருண் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் அம்மு அபிராமி, பிரேம், ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகி நீடு மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் […]
நடிகர் சசிகுமார் நடிக்கும்”காரி” திரைப்படம் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் “காரி” என்ற திரைப்படத்தின் ஹீரோவாக நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை பார்வதி அருண் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் அம்மு அபிராமி, பிரேம், ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகி நீடு மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை பிரின்ஸ் […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம், நாடோடிகள், குட்டி புலி, தாரை தப்பட்டை போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து தற்போது இவர் இயக்குனர் சத்ய சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”நான் மிருகமாய் மாற”. செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 8ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் […]
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளராக வலம் வருபவர் சசிகுமார். இவர் முதலில் பாலா, அமீர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் அறியப்பட்டார். இவர் அடுத்தடுத்ததாக திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நான் மிருகமாய் மாற’. இந்த படத்தின் டைட்டில் போன்று வித்தியாசமான கதை அம்சத்துடன் உருவாகி வருகிறது. சசிகுமாரின் ராஜவம்சம் படத்தை தயாரித்த பிலிம்ஸ் நிறுவனம் இந்த […]
கேரள மாநிலம் மலப்புரம் நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சசிகுமார் கவுன்சிலராக இருந்தார். அதன் பிறகு அவர் அங்குள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார். இதனை சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு அவருடைய நண்பர்கள் மற்றும் பல கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் அவரிடம் பயின்ற மாணவர் ஒருவர் சசிகுமார் ஆசிரியராக பணியாற்றியபோது பல மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப்பதிவு சோஷியல் […]
‘காரி’ படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவர் நடிப்பில் பகைவனுக்கு அருள்வாய், காமன் மேன் போன்ற திரைப்படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன. இதனையடுத்து தற்போது இவர் நடிப்பில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் ”காரி”. The next from @SasikumarDir! 🔥#Kaari coming 🔜 @HemanthM_Dir […]
சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”உடன் பிறப்பே” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் நடிப்பில் ‘பகைவனுக்கு அருள்வாய்’ மற்றும் ‘நா நா’ போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதனையடுத்து, தற்போது சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் […]
சுப்பிரமணியபுரம், நாடோடிகள் போன்ற படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சசிகுமார். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ராஜவம்சம். நடிகை நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் 49 நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் விழாவில் பேசிய சசிகுமார், நடிகர் ரஜினி தனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்ததாக கூறினார். அதாவது படத்தயாரிப்பில் ஈடுபட வேண்டாம் என்றும் அது மிகவும் சிரமமானது என்றும் நடிகர் ரஜினி தன்னிடம் கூறியதாக சசிகுமார் தெரிவித்தார்.
சசிகுமார் நடிக்கும் ‘அயோத்தி’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. தமிழ் சினிமாவில் இயக்குனராக பிரபல நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து, இவர் நடிப்பில் ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன. மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் ”அயோத்தி”. இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ், […]
சசிகுமாரின் இரண்டு திரைப்படங்களும் ஒரே தேதியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் சசிகுமார் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் பிரபாகரன் இயக்கத்தில் ”கொம்பு வச்ச சிங்கம்டா” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகவே ரிலீசுக்காக காத்திருக்கிறது. இதனையடுத்து, இவர் நடிப்பில் ”ராஜவம்சம்” திரைப்படமும் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில், ”கொம்பு வச்ச சிங்கம்டா” திரைப்படம் நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், […]
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் சசிகுமார் பட வெளியீட்டில் சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்க உள்ளார். சுப்பிரமணியம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சசிகுமார் தற்போது எம்.ஜி.ஆர் மகன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். பொன்ராம் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சசிகுமார், மிருணாளினி, சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவெடுத்துள்ள படக்குழு இப்படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியிட்டுள்ளது. அதன்படி எம்ஜிஆர் மகன் திரைப்படம் வருகின்ற நவம்பர் […]
சசிகுமார் நடிக்கும் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ திரைப்படம் வெளியாகும் நாள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சசிகுமார் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகன் ஆவார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவர் பொன்ராம் இயக்கத்தில் ”எம்.ஜி.ஆர்.மகன்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். இப்படத்தில், சத்யராஜ், சரண்யா, சமுத்திரக்கனி, நந்திதா ஆகியோரும் நடித்துள்ளனர். திரையரங்குகள் திறக்கப்பட்டிருந்தாலும் இந்த படத்தை OTT தளத்தில் வெளியிடுவதாக […]
சசிகுமாரின் அடுத்த படமும் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள உடன்பிறப்பே எனும் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகிறது. மேலும் நடிகர் சசிகுமார் எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கமடா ஆகிய படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இதில் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. ஆகையால் எம்ஜிஆர் மகன் திரைப்பட தயாரிப்பாளர் இப்படத்தினை […]
சசிகுமார் சுப்ரமணியபுரம் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில மேக்கிங் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான ‘சுப்ரமணியம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சசிகுமார் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் ஜெய், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு, சுவாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது . July 4 […]
உரக்கச் சொல்லும் படமாக மேதகு திரைப்படம் இருப்பதாக நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் தெரிவித்துள்ளார். உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களின் நன்கொடையின் மூலமாக பிரபாகரனின் இளமைக்காலம் வாழ்வை சொல்லும் படமாக உருவாக்கப்பட்டது மேதகு திரைப்படம். அந்த காலத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமையும், அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலையை எடுத்துக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட படம் இதுவாகும். மேலும் பிரபாகரன் எதனால் ஆயுத வழிப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தார் என்பதும் இந்தப் படத்தில் சொல்லப்படுகின்றது. இந்த படத்தின் […]
கொரோனாவால் சசிகுமார் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்தி வைத்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் சில நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இதே போல் தமிழகத்திலும் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் புதிய படங்களின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘எம்.ஜி.ஆர் மகன்’ திரைப்படம் […]
முன்னணி நடிகர் சசிகுமாரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்தியவர் நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டி புலி, கிடாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் தற்போது, எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், முந்தானை முடிச்சு 2, நாநா என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சசிகுமார் மேலும் […]
80’களில் வெளிவந்த முந்தானை முடிச்சி படம் மறுபடியும் ரீமிக்ஸ் செய்ய இருப்பது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாக்கியராஜ் மற்றும் ஊர்வசி நடிப்பில் 1983ல் வெளிவந்த முந்தானை முடிச்சு படம் அதீத வெற்றியையும், வசூலையும் தேடித்தந்தது. இதனால் 37 வருடங்களுக்கு பின் அந்த படத்தை ஆர்.எஸ்.பிரபாகரன் என்ற இயக்குனர் ரீமிக்ஸ் செய்கிறார். இப்படத்தில் பாக்யராஜ்க்கு பதிலாக சசிகுமாரும், ஊர்வசிக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கிறார்கள். ஆர்.எஸ்.பிரபாகரன் முன்னதாகவே “சுந்தரபாண்டியன்”, “கொம்பு வச்ச சிங்கம்டா” என சசிகுமாரை வைத்து இரண்டு படங்களை […]