Categories
அரசியல் தேசிய செய்திகள்

பெண் எம்.பி.யுடன் சசிதரூர் அரட்டை….. கிளப்பிய புதிய சர்ச்சை…. வைரலாகும் புகைப்படம்….!!!

பெண் எம்பியுடன் சசி தரூர் அரட்டை அடித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் திருவனந்தபுரம் தொகுதி எம்பியாக உள்ளார். அவர் அடியில் சர்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். இப்போது அவரை புதிய சர்ச்சை சுற்றி வருகிறது. அது சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாராமதி தொகுதி எம்.பியான சுப்ரியா சுலேவுடன், டாக்டர் சசி தரூர் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இதுதொடர்பான புகைப்படமும் […]

Categories

Tech |