காங்கிரஸ் எம்பி சசிதரூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 6 பெண்கள் எம்பிக்களுடன் சேர்ந்து எடுத்த செல்பி புகைப்படத்தை முன்னதாக வெளியிட்டிருந்தார். இதனைப் பார்த்த பலரும் பல விதமாக விமர்சனம் செய்து கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதனால் அந்த புகைப்படம் வைரல் ஆனது. இதனையடுத்து செல்பி எடுத்தது வெறும் பணியில் தோழமை நிகழ்ச்சி என்று அவர் விளக்கம் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சக ஆண் எம்பிக்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தன்னை ஒரு சமவாய்ப்பு குற்றவாளி […]
Tag: சசி தரூர்
தன்னைப் பற்றி வரும் மீம்களை தன்னுடைய பேஸ்புக்கிலேயே பகிர்ந்து மகிழ்ந்து வருகிறார் சசிதரூர். சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் போன்றவர்களை விமர்சித்து மீம்ஸ்கள் வருவது வழக்கம். அதேபோல் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் தன்னைப் பற்றிய சமூக தளங்களில் பரவி வந்த மீம்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. சசிதரூர் கேரளாவில் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு […]
மக்களவை உறுப்பினர் சசி தரூர் பொய்களை பரப்புவதாக கூறி ட்ரம்பின் பேட்டியை அமெரிக்க ஊடகங்கள் நிறுத்திய செயல் இந்திய ஊடகங்களுக்கான பாடம் என தெரிவித்துள்ளார். நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற 270 இடங்களை ஒருவர் கைப்பற்ற வேண்டும். இதுவரை வந்த முடிவுகளின் படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ.பிடன் 264 சபை வாக்குகளை பெற்றுள்ளார் . அவர் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 […]
மந்திரி அமித்ஷா கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு ஏன் சென்றுள்ளார்? என சசிதரூர் எம்.பி., ட்விட்டரில் கேள்வி கேட்டு வருகிறார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,00,000ஐ தாண்டியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,135 ஆக உயர்ந்து விட்டது. கள பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பல்வேறு துறைகளில் உள்ளவர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ஒரு சில மாநிலங்களில் முதலமைச்சர்கள் கூட வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு […]