Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின்…. தவறவிட்ட சாதனைகள்…. இதோ சில தகவல்கள்….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக சச்சின் டெண்டுல்கர் திகழ்ந்தார். கடந்த 1989-ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இவர் இந்திய அணிக்காக ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி கிரிக்கெட்டில் 100 சதங்களை சச்சின் டெண்டுல்கர் அடித்துள்ளார். அதன் பிறகு 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 34,000 ரன்களை குவித்துள்ளார். அதன் பிறகு உலக கோப்பை கிரிக்கெட்டில் 2278 ரன்களை எடுத்து அதிக சதம் மற்றும் அரை சதம் அடித்துள்ளார். இது போன்ற பல சாதனைகளை  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இளைஞர்களின் ரோல் மாடல் நீங்கதான்”….! கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து….!!!

100-வது டெஸ்டில் விளையாடவுள்ள விராட் கோலிக்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது .அதன்படி இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. மேலும் இந்திய முன்னாள் கேப்டனான விராட் கோலிக்கு இது 100-வது டெஸ்ட் போட்டி ஆகும்.குறிப்பாக கடந்த 145 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் இதுவரை 70 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சச்சினுக்கு அடுத்த இடத்தை பிடித்து …. சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்….!!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே நடந்த 3 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான     4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பங்கேற்றதன் மூலம் மிகப்பெரிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர்’ …. ! இந்திய அணியில் அடியெடுத்து வைத்த நாள் இன்று …..!!!

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989-ம் ஆண்டு இன்றைய நாளில்  பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989-ம் ஆண்டு இதே நாளில் தன்னுடைய 16வது வயதில் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார் இதையடுத்து சர்வதேச போட்டியில் அவர் அறிமுகமாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்ததை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதோடு அவர் அறிமுகமான அதே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சொல்றதுக்கு எதுவும் இல்ல” …. தோல்விக்கு காரணம் இதுதான்- சச்சின் டெண்டுல்கர் கருத்து ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதில் இந்திய அணி தனது இரு போட்டிகளிலும் நியூசிலாந்து ,பாகிஸ்தான் அணிகளுடன் மோதி படுதோல்வியடைந்தது. இதனால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது .இந்த நிலையில் இந்திய அணியின் மோசமான செயல்பாடு குறித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பேட்டியின்போது கூறுகையில்,” இந்திய அணிக்கு இது கடினமாக நாளாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன்சியிலிருந்து விலகிய கோலியின் …! மாஸ்டர் பிளான் இதுதான் – பிராட் ஹாக் ….!!!

முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை சமன் செய்யும் முயற்சியில்  விராட் கோலி ஈடுபட்டுள்ளார் என்று முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் 3 வடிவிலான போட்டியிலும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார் .இந்நிலையில் டி20 கேப்டன் மற்றும் ஐபிஎல்-யில்  பெங்களூர் அணி கேப்டன் பதவிகளிலிருந்து விராட் கோலி விளங்கியுள்ளார் .மேலும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும்  ஒரு வீரராக அணியின் வெற்றிக்கு பாடுபடுவேன் என்று  அவர் கூறியுள்ளார்.  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 :மும்பை அணியில் இணைந்தார் ….. ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ….!!!

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது .இதில் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் மும்பை இந்திய அணியின் ஆலோசகராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அணி வீரர்களுடன் இணைந்துள்ளார் .ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 2013-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் பணியாற்றி வருகிறார். இதில் சென்ற வருடம் கொரோனா தொற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

லார்ட்ஸ் வெற்றி : இந்திய அணிக்கு ஜாம்பவான் சச்சின் பாராட்டு ….!!!

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் வெற்றியை ருசித்த இந்திய அணிக்கு  முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர் . இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியில் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ….. ரத்த தானம் செய்துகொண்டார்….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரத்த தானம் செய்துள்ளார். ரத்ததான தினத்தையொட்டி அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . அத்துடன் சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பலரும் ரத்த தானம்  குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர் . குறிப்பாக இந்த கொரோனா தொற்று  காலத்தில் ரத்தம் தானம் செய்வது  நோயாளிகள் சிகிச்சைக்கு பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின்  ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்  ரத்ததானம் செய்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘மிஷன் ஆக்சிஜன்’ திட்டத்தில் …! 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய -சச்சின் டெண்டுல்கர்…!!!

இந்தியாவின் கொரோனா  சிகிச்சைக்கு உதவும் வகையில் ,முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் நன்கொடை வழங்கினார். இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று ,நாளுக்கு நாள் வேகமெடுத்து கொண்டிருக்கிறது. இதனால் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ,ஆக்சிஜன்  தட்டுப்பாட்டால் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிற்கு உதவி செய்யும் வகையில்,  வெளிநாடுகளிலிருந்து  ஆக்சிஜன் மற்றும் மருந்துகளை  இந்தியாவிற்கு வழங்கி வருகிறது . இதைத்தொடர்ந்து நடப்பு ஐபிஎல் சீசனின் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள, ஆஸ்திரேலிய வீரர்  கம்மின்ஸ், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிளாஸ்மா தானம் செய்யும் படி …ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சச்சின்…!!!

கடந்த மார்ச் 27ம் தேதி  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ,சச்சின் டெண்டுல்கர் தொற்றிலிருந்து குணமடைந்து உள்ளார் .  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த சச்சின் டெண்டுல்கருக்கு, கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி தொற்று ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , கடந்த 8ஆம் தேதியன்று வீடு திரும்பி ,சில நாட்களுக்கு  தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது அவர் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து விட்டார். நேற்று தன்னுடைய 48வது பிறந்த நாளை அவர் குடும்பத்தினருடன் எளிமையாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதிலும் அரசியலா ?… விளையாட தெரில… எப்படி எடுத்தீங்க ? பொளந்து கட்டும் ரசிகர்கள்…!!

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதிக்காத  நிலையில் ஐ.பி.எல் ஏலத்தில் மும்பை அணிக்காக தேர்வாகி இருப்பது விளையாட்டிலும் வாரிசு அரசியல் இருப்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. 14ஆவது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கடைசி நபராக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனனுக்கு எலத்தொகையாக இருபது லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. வேறு எந்த அணியும் அவரை வாங்க முன்வராத நிலையில், மும்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவனுக்கு வாழ்த்து சொன்ன சச்சின்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி பற்றி அறிவிக்க உள்ள நிலையில், இன்று அவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இந்நிலையில் ரஜினிக்கு பிறந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

37 பந்துகளில் சதம் அடித்த அப்ரிடி…. யார் கொடுத்த பேட் தெரியுமா….?

அப்ரிடி சச்சின் கொடுத்த பேட்டில் தான் சதமடித்தார் என பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர்கூறியுள்ளார்.   சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த சாகித் அப்ரிடி பரபரப்பான சம்பவத்தை நிகழ்த்தினார் . அது தனது இரண்டாவது சர்வதேச ஆட்டத்தில் வெறும் 37 பந்துகளில் சதமடித்த சாதனைதான் அவருக்குப் பிறகு 36 பந்துகளில் மற்றும் 31 பந்துகளில் சதம் அடிக்க பட்டிருந்தாலும் அப்ரிடியின் இந்த சதம் பெருமளவு பேசப்பட்டது இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் அசார் முகமது அப்ரிடியின் அதிவேக சதம் குறித்து […]

Categories
கிரிக்கெட்

டென்னிஸ் போன்று கிரிக்கெட்டிலும் முடிவெடுக்க வேண்டும் – சச்சின்…!!

டென்னிஸ் போன்று கிரிக்கெட்டிலும் உறுதியாக ஸ்டம்பில் பட்டாலே அவுட் என்ற முடிவு எடுக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் கிரிக்கெட்டின் DRS நடைமுறை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். என முந்தைய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முந்தைய வீரரான பிரையன் லாரா உடன் இணையவழி கலந்துரையாடல் மேற்கொண்ட சச்சின் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பல சந்தர்ப்பங்களில் DRS முறையிட்டிற்கு செல்ல நிகழும் […]

Categories

Tech |