‘ஜகமே தந்திரம்’ கதாநாயகியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. 17 மொழிகளில் வெளியான இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சஞ்சனா நடராஜன் என்பவர் மற்றொரு நாயகியாக நடித்திருந்தார். இன்னிலை சஞ்சனாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் […]
Tag: சஞ்சனா
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் நடிகைகள் ராகினி, சஞ்சனாவிடம் வருமானவரித் துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னட திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி உட்பட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் இரண்டு பேரும் போதைப் பொருட்கள் பயன் படுத்தியதுடன் […]
போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகைகள் ராகினி, சஞ்சனா ஆகியோர் சிறைக்குள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் கன்னட திரையுலகில் விருந்து நிகழ்ச்சிகளில் போதைப் பொருட்கள் பயன் படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகைகள் ராகினி, சஞ்சனா ஆகியோர் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. ராஜினி இரவு வரை புத்தகம் படிப்பதாகவும், இதனால் தன்னால் தூங்க முடியவில்லை எனவும் சஞ்சனா தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகை சஞ்சனா […]
போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கன்னட நடிகை சஞ்சனா சிறையிலேயே பிறந்தநாள் கொண்டாடியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கன்னட திரையுலகில் விஸ்வரூபம் எடுத்துள்ள போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோர் கைதாகி சிறையில் உள்ளனர். இந்நிலையில் சிறையில் உள்ள நடிகை சஞ்சனா கல்ராணி தனது பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. சஞ்சனாவுக்கு யாரும் வாழ்த்து கூற முடியாத நிலையில் அவருடன் உள்ள சக நடிகை ராகினி […]
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நடிகை ராகினியை தொடர்ந்து நடிகை சஞ்சனா சிறையிலடைக்கப்பட்டார். கன்னட திரையுலகில் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகை ராகினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகை சஞ்சனாவுக்கும் இன்று போலீஸ் காவல் நிறைவடைந்தது. கடந்த எட்டாம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனாவிடம் 9 நாட்களாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இன்றோடு அவருக்கு போலீஸ் காவல் நிறைவடைந்ததையடுத்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக பெங்களூரு […]