நடிகை சஞ்சனா கல்ராணி மற்றும் ராணி நிவேதா ஆகிய இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியது தடய அறிவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கன்னட திரையுலகில் பிரபல நடிகைகளாக இருந்து வரும் சஞ்சனா கல்ராணி மற்றும் ராணி திவேதி இருவரும் போதை பொருள் பயன்படுத்தியதாக கூறி கர்நாடக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதற்கிடையில் நடிகைகள் இருவரும் போதை பொருள் பயன்படுத்தியது அவர்களது தலைமுடி தடய அறிவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் வழக்கில் […]
Tag: சஞ்சனா கல்ராணி
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை சஞ்சனா கல்ராணி ஜானின் மனுவில் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மதம் மாறி மருத்துவரான அஜிஸ் பாஷா என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதற்கு சஞ்சனா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் […]
பெங்களூரு போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, தொழிலதிபர் ராகுல் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம் மேலும் 14 நாட்கள் அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை ராகினி திவேதியை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நடிகை சஞ்சனா கல்ராணி, தொழிலதிபர் ராகுல் ஆகியோரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது […]
போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதையடுத்து பெங்களூரு சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தங்களை ஜாமினில் விடுதலை செய்யக்கோரி […]