Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில்…ஷர்துல் தாகூரை கண்டிப்பா சேர்க்கணும் …! சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து …!!!

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான  வீரர்களின் பட்டியல் ,சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.  இங்கிலாந்தில்  அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வீரர்களின் பட்டியலை பிசிசிஐ சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான  முகமது சிராஜ் , இஷாந்த் ஷர்மா,பும்ரா உமேஷ் யாதவ் […]

Categories

Tech |