இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று புகழ்ந்து தள்ளி உள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா உடன் தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக ஆடி வருகிறார். ஆனாலும் ஒரு சில முன்னால் வீரர்கள் இவரை தொடக்க ஆட்டக்காரராக இறக்குவது தவறு என்று கூறி வருகின்றனர். ஆனால் ரோகித் சர்மா தொடர்ச்சியாக […]
Tag: சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
டி20 உலகக் கோப்பை தொடரில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இந்த வீரர் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.. 14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் நிறைவு பெற்ற நிலையில், தற்போது டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்டமாக சூப்பர் 12 சுற்றில் இடம்பெறுவதற்கான தகுதி சுற்றும், பயிற்சி ஆட்டங்களும் நடைபெற்று வருகின்றன.. அனைத்து அணிகளும் இன்று பயிற்சி ஆட்டங்களை துவங்கி விட்டது.. அதன்படி, இன்று நடக்கும் […]
14 -வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்குகிறது. இதில் புள்ளி பட்டியலில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது .இதனிடையே மீதமுள்ள 3-வது மற்றும் 4-வது இடங்களுக்கு மற்ற அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் நடப்பு சீசனில் இந்தியாவில் நடந்த முதற்கட்ட போட்டியில் சொதப்பி வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாம் பகுதி ஆட்டத்திலிருந்து அதிரடி ஆட்டத்தை […]
இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஜடேஜாவை குறித்து அவதூறாக பேசிய தனிப்பட்ட உரையாடல் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாகவே சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீரரான அஸ்வினை ‘ஆல் டைம் கிரேட் ‘பிளேயர் என்று சொல்ல முடியாது என்று தெரிவித்திருந்தார். இவருடைய இந்த கருத்துக்கு, ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இது முடிவதற்குள் தற்போது ஜடேஜா குறித்து அவர் பேசிய உரையாடல்கள் […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகாக ,இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி இன்னும் சில தினங்களில் பயிற்சியை மேற்கொள்ள உள்ளது . உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இங்கிலாந்து சவுதாம்ப்டன் மைதானத்தில் வருகிற 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 20 பேர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்திற்கு சென்றுள்ளது. இதில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இடம்பெற்றுள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்று 400 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார். […]
அஸ்வின் குறித்து மஞ்ச்ரேக்கர் தெரிவித்த கருத்திற்கு , ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் பதிலடி கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரராக , தமிழக வீரர் அஸ்வின் இருந்து வருகிறார். தற்போது இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இவர் 78 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி , 409 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதோடு 59 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது இவருடைய சிறந்த பந்துவீச்சாகும். சமீபத்தில் நடந்த […]
அடுத்த சீசன் ஐபிஎல் போட்டியில் கூடுதலாக 2 அணிகளுடன் ,மொத்தம் 10 அணிகள் இடம்பெற உள்ளது. தற்போது நடைபெற்று உள்ள ஐபிஎல் போட்டிகளில் 8 அணிகள் இடம் பெற்று விளையாடி உள்ளது. இந்த 8 அணிகளில் ப்ளேயிங் லெவனில், 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டும் விளையாடி வருகின்றனர். இதனால் போட்டியின் போது அணிகளில் முக்கியமான வீரர்கள், பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ப்ளேயிங் லெவனில், 5 வெளிநாட்டு வீரர்களை விளையாடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை […]
இந்திய விளையாட்டு வீரர் தோனியின் ஓய்வு திட்டம் குறித்த உண்மைகளை மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். டோனியின் ஓய்வு திட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது ” 2017 ஆம் ஆண்டு விராட் கோலியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தபோது தோனியிடம் சிறிது நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர், அணியில் வேகமாக ஓடும் சக வீரரை தோற்கடிக்கும் வரை தொடர்ந்து […]