Categories
தேசிய செய்திகள்

#BREAKING: விடுதலையானார் சஞ்சய் ராவத் – தொண்டர்கள் உற்சாக வரவேற்பு …!!

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய்ராவத்தை அமலாக்க பிரிவு கைது செய்தது சட்டவிரோதம் என சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சிவ சேனா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய்ராவத் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். அவரை அமலாக்கதுறை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தது. அதில் ஜாமீன் கோரிய வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேஷ் பாண்டே, சஞ்சய்ராவத் எந்தவித காரணமும் இன்றி கைது செய்யப்பட்டிருக்கிறார் என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், 100 நாட்களாக சிறையில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: சஞ்சய் ராவத் கைது சட்டவிரோதம்: நீதிபதி கடும் கண்டனம் ..!!

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய்ராவத்தை அமலாக்க பிரிவு கைது செய்தது சட்டவிரோதம் என சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சிவ சேனா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய்ராவத் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். அவரை அமலாக்கதுறை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தது. அதில் ஜாமீன் கோரிய வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேஷ் பாண்டே, சஞ்சய்ராவத் எந்தவித காரணமும் இன்றி கைது செய்யப்பட்டிருக்கிறார் என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், 100 நாட்களாக சிறையில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

கைதாவதற்கு முன் சஞ்சய் ராவத்தின் பாச போராட்டம்…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

சிவசேனாவின் மூத்த தலைவர் மற்றும் எம்பியான சஞ்சய்ராவத் சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் நில மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் அமலாக்கதுறை அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையில் அவரது வீட்டுக்கு நேற்று காலை 7 மணியளவில் 20 முதல் 22 அதிகாரிகள் வரை சென்று நடத்திய சோதனையில் ரூபாய்.11.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை அமலாக்கதுறை அதிகாரிகள் அவரை அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இருப்பினும் சஞ்சய் ராவத்தின் வழக்கறிஞர் விக்ராந்த் சப்னே […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை கங்கனாவுக்கு கருப்புக் கொடி காட்டிய சிவசேனா கட்சியினர்…!!

மகாராஷ்டிர அரசு உடனான மோதல் வலுத்துள்ள நிலையில் நடிகை கங்கனா ரனாவத் மத்திய அரசின் பலத்த பாதுகாப்புடன் மும்பை திரும்பினார். நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துக்கு பாலிவுட்டின் வாரிசு நடிகர்களின் அழுத்தமே காரணம் என்றும் சுஷாந்த் மரண வழக்கில் குற்றவாளிகளை மும்பை போலீசார் பாதுகாப்பதாகவும் நடிகை கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார். மும்பையில் இருப்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருப்பதைப்போல் உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் கங்கனா ரனாவத்துக்கு மும்பையில்லோ அல்லது […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களை நான் அவமதிக்கவில்லை… “உலக சுகாதார அமைப்பு தனது வேலையை சரியாக செய்து இருக்கலாம்”…. சஞ்சய் ராவத் விளக்கம்…!!

உலக சுகாதார அமைப்பு சரியாக செயல்பட்டிருந்தால் நாடு முழுவதும் தொற்று பரவி இருக்கிறது என சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். சிவசேனா மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் அவர் பேசியபோது, கொரோனா பரவலுக்கு உலக சுகாதார அமைப்பு தான் காரணம் என்று குற்றம்சாட்டினார். மேலும் டாக்டர்களை விட கம்பவுண்டருக்கு அதிகம் தெரியும் என்று அவர் கூறிய வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விமர்சனத்துக்காக அவர் […]

Categories
தேசிய செய்திகள்

“சுய சார்பை ரஷ்யா வெளிக்காட்டியுள்ளது”… சஞ்சய் ராவத் கூற்று… !!

தடுப்பூசி மூலம் சுயசார்பை ரஷியா வெளிப்படுத்தியுள்ளது என சிவ சேனாவின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து இருப்பதாக ரஷியா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. ஆனால் இந்தியாவில் மூன்று தடுப்பூசிகள் பரிசோதனைகளில் இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார். சுயசார்பு இந்தியா என்று நாம் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் தடுப்பூசி கண்டுபிடித்து சுயசார்பை ரஷியா காண்பித்து விட்டது என்று சிவ சேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். இது பற்றி சிவ சேனாவில் முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு… சிபிஐ-க்கு மாற்றியது சட்டவிரோதம்…. சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு…!!

நடிகர் சுஷாந் சிங் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது சட்டத்திற்குப் புறம்பானது என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார். பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு 50-க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ள நிலையில் திடீர் திருப்பு முனையாக பீகாரில் உள்ள சுஷாந்த் சிங்கின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பீகார் அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசும் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிி […]

Categories
தேசிய செய்திகள்

“பூமி பூஜையில் உத்தவ் தாக்கரே பங்கேற்க மாட்டார்” மறைமுகமாக கூறிய சஞ்சய் ராவத் எம்.பி…!!

மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என சஞ்சய் ராவத்  எம்பி மறைமுகமாக கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நாளை நடக்க இருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். ஆனால் விழாவில் கலந்து கொள்ள முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே […]

Categories

Tech |