Categories
இந்திய சினிமா சினிமா

விபச்சார பெண் வேடத்தில் பிரபல நடிகை…! தேசிய விருது கிடைக்குமா…? ஹிந்தி திரையுலகில் எதிர்பார்ப்பு ..!!

பாலியல் தொழில் செய்யும் பெண் வேடத்தில் நடித்த பிரபல நடிகையான அலியாபட்டை ஹிந்தி திரையுலகத்தில் பலர் பாராட்டி வருகின்றனர்.   ஹிந்தி திரையுலகின் பிரபல இயக்குனரான சஞ்சய்லீலா பன்சாலியின் பத்தாவது படமாக ‘கங்குபாய் கத்தியபடி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இவர் நடிகர் நடிகைகளின் திறமையான நடிப்பை வெளிக்கொண்டு வருவதில் பெயர் பெற்றவர். அதனால் ஆலியா பட்டின் திறமையை இப்படத்தில் வெளிக்கொண்டு வந்துள்ளார். இப்படம் மும்பையில் விபச்சார தொழில் செய்யும் பெண்’தாதா’ கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் நடிக்க […]

Categories
இந்திய சினிமா சினிமா

“நடிகர் சுஷாந்த் சிங் மரணம்”… நடிகர் சல்மான் கான் மற்றும் இயக்குனர்களுக்கு எதிராக வழக்கு..!!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக நடிகர் சல்மான்கான் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுஷாந்த் ராஜ்புத்தின் வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா, பீகாரின் முஸாபார்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இயக்குனர்கள் சஞ்சய் லீலா பன்சாலி, கரண் ஜோகர், தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி, மும்பையில் இந்தி திரைப்பட நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய […]

Categories

Tech |