Categories
சினிமா விமர்சனம்

“பிரச்சனையில் மாட்டிக் கொண்ட இளைஞர்கள்”…. “சஞ்சீவன்” படத்தின் விமர்சனம் இதோ….!!!!!!

பிரச்சனையில் மாட்டிக்கொண்ட இளைஞர்களின் கதையான சஞ்சீவன் திரைப்படத்தின் விமர்சனம். நிலன், சத்யா, விமல், சங்கர் உள்ளிட்ட நால்வரும் நெருங்கிய தோழர்கள். இதில் ஹீரோ வினோத் லோகிதாஸ் ஸ்னுக்கர் விளையாட்டில் மிகவும் திறமை வாய்ந்தவர். இவர் விளையாட்டு ஒன்றில் பங்கேற்று இறுதி கட்டம் வரை சென்று அதில் வெற்றி பெறுகின்றார். இதை கொண்டாடும் வகையில் நண்பர்களுடன் ஏற்காடு செல்கின்றார். அப்போது என்ன நடக்கின்றது என்பதே படத்தின் மீதி கதையாகும். திரைப்படத்தில் அனைவரும் புது முகங்களாக இருந்தாலும் தனக்கான வேலையை […]

Categories

Tech |