Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“கார், பணம், வீடு தாரோம்”…. எங்க நாட்டுக்கு ஆடுங்க…. கேப்டனும் நீங்க தான்…. அழைப்பு விடுத்த அயர்லாந்து…. சாம்சன் சொன்ன பதில்..!!

அயர்லாந்து தங்களது நாட்டுக்கு விளையாட அழைப்பு விடுத்த நிலையில், சஞ்சு சாம்சன் அதனை மறுத்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன், சிறப்பான கேப்டனாக தனது அணியை  கடந்த 2022 ஐபிஎல்லில் இறுதி போட்டி வரை அழைத்து சென்றுள்ளார். மிகவும் திறமையான விக்கெட் கீப்பர் பேட்டரான சாம்சன் அண்டர் 19 காலத்தில் இருந்த ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவராவார்.. 2015 ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமான சஞ்சு சாம்சன் இதுவரை வெறும் 16 டி20 போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

போதும் இவருக்கு கொடுத்த சான்ஸ்..! தூக்கிட்டு சாம்சனை கொண்டுவாங்க…. இனியும் சேத்திங்கன்னா ஐசிசி கப் நமக்கு இல்ல…. ஓப்பனாக சொன்ன முன்னாள் வீரர்..!!

ரிசப் பண்டை அணியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக சாம்சனை கொண்டு வருவது சரியாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரீதிந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார்.. இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் நேற்று ஆக்லாந்தில் மோதியது.. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஷிகர் தவான், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“சாம்சனுக்கு வாய்ப்பு வழங்காதது ஏன்”…. இதுதான் காரணமா?…. விளக்கம் கொடுக்கும் பாண்டியா..!!

இந்திய அணியின் ஆடும் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது குறித்து ஹர்திக் பாண்டியா மனம் திறந்து பேசி உள்ளார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் வெலிங்க்டனில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி. அதனை தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்ன தவறு செய்தார்?…. சொதப்பும் பண்டுக்கு இடமா?….. நானாக இருந்திருந்தால்…. சஞ்சுக்கு ஆதரவு கொடுக்கும் பாக் வீரர்.!!

2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்திற்குப் பதிலாக சஞ்சு சாம்சனை தேர்வு செய்திருப்பேன் என்று பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா கூறினார். 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை.. 3 தொடரில் ஒன்றில் கூட இடம்பெறாததால் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. 27 வயதான விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் …. தவானை பின்னுக்கு தள்ளிய சஞ்சு சாம்சன் ….!!!

ஐபிஎல் 2021 சீசனில் 10 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் அணியின் கேப்டன்  சஞ்சு சாம்சன் 433 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை தன்வசமாகியுள்ளார் . ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நட்சத்திர வீரர்கள் பலரும் ரன் குவிப்பில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் .அதன்படி ஷிகர் தவான் ,கேஎல் ராகுல் ,டு பிளிஸ்சிஸ், ருதுராஜ் கெய்க்வாட்மற்றும் சஞ்சு சாம்சன்  ஆகியோர்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி ஓவர்ல ‘சஞ்சு சாம்சன்’ எதுக்கு அப்படி பண்ணாரு..? காண்டான ‘மோரிஸ்’..! விளக்கமளித்த சங்கக்காரா…!!

இறுதி கட்டத்தில் சஞ்சு சாம்சன் சிங்கிள் எடுக்காததற்கு ,பயிற்சியாளர் சங்ககாரா விளக்கம் அளித்துள்ளார் . 2021 சீசனின்  ஐபில் தொடரில் , நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ,பஞ்சாப் -ராஜஸ்தான் அணிகள் மோதின .முதலில் பேட்டிங்கில் பஞ்சாப் அணி களமிறங்கியது .இறுதியில்  பஞ்சாப் அணி,20 ஓவர்களில் 6 விக்கெட்  இழப்பிற்கு , 221 ரன்களை எடுத்தது.அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 222 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. தொடக்க வீரர்களான பென் ஸ்டோக்ஸ் – மனன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு …கேப்டன் இவருதான் …சஞ்சு சாம்சன் நியமனம் …!!!

ஐபிஎல் 2021 சீசனில் ஸ்டீவ் ஸ்மித்  விடுவிக்கப்பததால் ,அவருக்கு பதிலாக  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமித்தனர் . ஐபிஎல் போட்டி தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த 2008 ஆம் ஆண்டு  சாம்பியன் பட்டத்தை பெற்றது. இதற்கடுத்து நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கடந்த ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்  இருந்தார். ஆனால் அவருடைய பேட்டிங் ,அணியில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எனவே அவருடைய […]

Categories

Tech |