Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோவாகும் விஜயின் மகன்…. இந்த படத்தில் தானா….? வைரலான தகவல் உண்மையா….?

நடிகர் விஜயின் மகன் சஞ்ஜய் ஹீரோவாக நடிக்க போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் பல கோடி மக்களின் நெஞ்சங்களில் தளபதியாக துருவ நட்சத்திரம் போல் என்றும் விளங்குபவர் விஜய். அவரது படங்கள் தொடர்ந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. தற்போது வெளியான “மாஸ்டர்” படம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. விஜயின் மகன் சஞ்ஜய் தற்போது இயக்குனராக படித்து வருகிறார். அவர் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல் சமூக வளைத்தளத்தில் பரவி […]

Categories

Tech |