Categories
தேசிய செய்திகள்

இறுதி சடங்கு முடிந்து… ஏழு நாள் கழித்து உயிருடன் வந்த நபர்… அதிர்ச்சி அடைந்த குடும்பம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உறவினர் உயிரிழந்ததாக எண்ணி மற்றொருவரின் உடலை எடுத்துச் சென்று இறுதி சடங்கு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம்கர் என்ற நபர் அதிக அளவு குடிப்பழக்கத்திற்கு ஆளானதால், கல்லீரல் பாதிக்கப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை அவரது குடும்பத்தில் யாருக்கும் இந்த விஷயத்தை அவர் தெரியப்படுத்தவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தில் இருந்தவர்கள் ஓம்கரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதே நாளில் மற்றொரு […]

Categories

Tech |