உக்ரைன் படையினர், ரஷ்ய நாட்டிலிருந்து தாங்கள் மீட்ட பகுதிகளில் புதைகுழிகளை தோண்டி 440 சடலங்களை கண்டெடுத்துள்ளனர். உக்ரைன் படையினர் தங்கள் நாட்டின் கிழக்கு பகுதியில், வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். ரஷ்யப்படையினர் எல்லையை விட்டு வெளியேறி பின் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஆக்கிரமித்த பகுதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. ரஷ்ய தாக்குதல்களை முறியடித்து, உக்ரைன் படையினர் தங்கள் பகுதிகளை கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு போரில் பலியான ராணுவத்தினர் மற்றும் மக்களின் சடலங்களை வயல்வெளிகளிலும் எரிந்து போன ராணுவ டேங்கர்களுக்கு உள்ளேயும் […]
Tag: சடலங்கள்
இலங்கையின் காலி முகத்திடல் கடற்கரையில் அடுத்தடுத்து மூன்று இளைஞர்களின் உடல்கள் கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி அன்று காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் குடில்கள் நீக்கப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தின் முன்னணியாளர்கள் கைதானார்கள். இந்நிலையில் கடந்த 26ம் தேதி அன்று அந்த பகுதியில் 35 வயதுடைய ஒரு இளைஞரின் சடலம் கரை […]
தொடர்ந்து 48-வது நாளாக ரஷ்யா, உக்ரைன் மீது போர் புரிந்து வருகிறது. மேலும் ரஷ்ய படைகள் உக்ரைனின் தலைநகரான கீவ், கார்சன், கார்கீவ், மரியபோல் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் ராணுவமும் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் உக்ரைன் படைகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளன. இதற்கிடையே உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உக்ரைனின் தலைநகரான கீவ் அருகே புச்சா […]
கொரோனா 3-ம் அலையின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கங்கையில் வீசப்பட்ட நிலையில் அதற்கு கணக்கு இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், அதனால் பலியானோர் எண்ணிக்கையும் அதிகமானது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தின் போது ஆயிரக்கணக்கானோர் இந்தியாவில் உயிரிழந்தனர். இதனை அடுத்து 24 மணி நேரமும் மின்சார தகனம் மையங்கள் செயல்பட்டு, உயிரிழந்தவர்களின் சடலங்கள் எரியூட்டப்பட்டன. மேலும் தகனம் செய்வதற்காக சில மயானங்களில் […]
அமெரிக்காவிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு வெளியே சுமார் 20 கொரோனா நோயாளிகளின் சடலங்கள் கிடந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாநிலத்தில் gardaney என்னும் மருத்துமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு வெளியே கொட்டும் மழையில் சுமார் 20 கொரோனா நோயாளிகளின் சடலங்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது, தாங்கள் இறந்த சடலங்களை மொபைல் சவக்கிடங்கில் வைத்து பாதுகாப்பதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் மேல் குறிப்பிட்டுள்ள சம்பவம் அதில் பணிபுரியும் ஊழியர்களின் தாமதத்தாலயே நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளது.
பாலத்தில் தொங்கவிடப்பட்ட ஆண் சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் தங்களது விரோதிகளுடன் சில சமயம் மோதிக்கொள்ளும் போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் தற்பொழுது பாலத்தில் தொங்கவிட்டபடி ஒன்பது ஆண் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவரின் உடலானது நெடுஞ்சாலையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த கொலைகள் அப்பகுதியில் செயல்படும் ரவுடி கும்பல்களுக்கிடையே ஏற்படும் மோதலில் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்று அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். […]
கனடாவில் பூர்வ குடியின குழந்தைகள் பயிலும் பள்ளி வளாகத்தில் மேலும் நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த மாதத்தில் கம்லூப்ஸ் என்ற நகரத்தில் இருக்கும் பூர்வகுடியின குழந்தைகள் பள்ளியில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுமார் 215 குழந்தைகளின் உடல்கள் கண்டறியப்பட்டது. இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது பல வருடங்களுக்கு முன் காணாமல் போன பூர்வகுடியின மக்களின் குழந்தைகளின் உடல்களாக இருக்கும் என்று கூறப்பட்டது. அந்த குழந்தைகள் எப்போது இறந்தது? […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]
கங்கை நதியில் வீச பட்டுள்ள சடலங்களை காக்கைகளும், நாய்களும் கொத்தி தின்னும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதுமட்டுமல்லாமல் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். தற்போது புதிய பிரச்சனையாக […]
கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து செல்வதை கண்டித்து மோடி அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதுமட்டுமல்லாமல் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். தற்போது புதிய பிரச்சனையாக […]
இளம்பெண் ஒருவர் காணாமல் போன நிலையில் ஆறு சடலங்களுடன் குழிக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார் மெக்சிகோவை சேர்ந்த எஸ்ஸினா என்ற பெண் காணாமல் போயுள்ளார். இதனால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் அவர் காணாமல் போகவில்லை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சமயம் அவர் நான்கு பேரால் கடத்தப்பட்டுள்ளார். இதனிடையே காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் ஓர் இடத்தில குழி தோன்டியுள்ளனர். அதனுள்ளே 7 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட உள்ளது. அதில் மூன்று பெண்கள் என்றும் மூன்று […]
திருப்பதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களிடமிருந்து நகைகளை திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலிபிரி அருகே இருக்கின்ற சிம்ஸ், ரூயா மற்றும் பத்மாவதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசு விதிமுறையின்படி நல்லடக்கம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் […]
பிரிட்டனில் வியட்நாமிருக்கு குடியேறிய 39 பேரின் சடலங்கள் குளிரூட்டப்பட்ட லாரியில் மறைத்து வைக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் உயிரிழப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அயர்லாந்தை சேர்ந்த ஹோலியார் என்பவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஓல்ட் பெய்லி என்ற பழமைவாய்ந்த நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக விசாரணை நடைபெற்றது. சென்ற வருடம் அக்டோபர் மாதம் 23ஆம் தேதி வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்களின் சடலங்கள் தொழில்துறை தோட்டத்தில் லாரி ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த லாரி பெல்ஜிய துறைமுகமான […]
உத்தரகாண்டில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உத்திரகாண்டத்தில் கட்டிடம் இடிந்ததில் உயிரிழந்த மூன்று நபர்களின் சடலங்கள் மீட்பு. உத்திரகாண்ட் மாநிலத்திலுள்ள டோராடூன் சுக்குவாலா பகுதியில் உள்ள ஒரு கட்டிடமானது இன்று காலை இடிந்தது. அப்போது கட்டிடத்தில் தூங்கிக்கொண்டிருந்த வேலையாட்கள் பெரும்பாலானோர் இடிபாட்டில் சிக்கினர். இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது உயிரிழந்த 3 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டும் சிலர் காயத்துடனும் அருகே உள்ள […]
மெக்சிகோவில் இறந்தவர்களின் சடலம் கடலில் வீச படுவதாக வெளியான காணொளி பற்றிய உண்மை தகவல் வெளியாகியுள்ளது உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் பலநாடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை வைப்பதற்கு இடம் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஹெலிகாப்டர் மூலம் கடலில் வீசப்படுவதாகா கூறி காணொளி ஒன்று சமூகவலைதளத்தில் வைரலானது. சுமார் 20 நொடிகள் பதிவாகி இருந்த அந்த காணொளியில் ஒவ்வொருத்தராக ஹெலிகாப்டரில் […]
அமெரிக்காவில் நாளுக்கு நாள் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சடலங்களை வைக்க இடமின்றி திணறி வருகிறது உலக நாடுகளில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று அமெரிக்காவில் சற்று அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாவதை கண்டு அமெரிக்கா அரண்டு போய் உள்ளது. லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இறந்தவர்களின் சடலங்களை வைக்க இடமின்றி பல மருத்துவமனைகள் தவித்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் டெட்ராயிடு நகரில் இருக்கும் […]
கொரோனா பலி எண்ணிக்கை அதிகமானதால் இங்கிலாந்தில் பிணத்தை எடுத்துச் செல்லும் பைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இங்கிலாந்து தலைநகரான லண்டனில் கொரோனா தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து அந்நாட்டு சுகாதாரத் துறைக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அங்கு கொரோனாவால் பலியானவர்களின் உடல்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டு மூட்டை கட்டி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் எடுத்து செல்வது வழக்கம். அந்த பிளாஸ்டிக் பைகளை மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையிலேயே கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது பலி […]
ஈகுவடாரில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள் வீதியில் வீசும் நிலை உருவாகியுள்ளது. தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான ஈகுவடார் கடந்த சில தினங்களாக அதிக அளவிலான கொரோனா தாக்கத்தை கண்டுள்ளது. அதிலும் குறிப்பாக அந்த நாட்டின் துறைமுக நகரான குய்யாகு பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நகரில் மட்டும் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றின் காரணமாக தனிமைப்படுத்த பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போதிய மருத்துவ சிகிச்சை அவர்களுக்கு […]
சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 3,200 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 95,000 த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அண்மையில் ஹாங்காங்கில் உரிமையாளரிடமிருந்து நாய்க்கு கொரோனா வைரஸ் […]