Categories
உலக செய்திகள்

நீண்ட நாட்களாக வீசிய துர்நாற்றம்.. காதலியைக் கொன்று சடலத்துடன் வாழ்ந்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்..!!

அமெரிக்காவில் ஒரு நபர், தன் காதலியை கொன்று, சடலத்துடன் ஒரே குடியிருப்பில் நீண்ட நாட்கள் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மிச்சிகனில் இருக்கும் ஒரு குடியிருப்பில், Matthew Lewinski என்பவர்,  அவரின் காதலி Jerri Winters-உடன் வசித்து வந்துள்ளார். அப்போது இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த Matthew அவரின் காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன்பின்பு அவரின் சடலத்தை தரைத்தளத்தில் இருக்கும் ஒரு இடத்தில் போட்டிருக்கிறார். அதன்பின்பு, சடலத்துடன் 7 மாதங்களாக […]

Categories

Tech |