உத்தரப்பிரதேசம் கோரக்பூர் அருகிலுள்ள ஷிவ்பூர் ஷாபாஸ்கஞ்ச் பகுதியில் வசித்து வந்த சாந்தி தேவி (82) என்ற மூதாட்டி ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் ஆவார். இவருடைய மகன் நிகில்(45) மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதில் நிகிலின் 2 பிள்ளைகளும் டெல்லியில் படித்து வருகின்றனர். இதனால் நிகில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் தாயுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி தேவியின் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் (டிச.13) திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. இதன் காரணமாக சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு […]
Tag: சடலம்
பஞ்சாப் மாநிலம் ஜாலந்தர் ரயில் நிலையத்தின் வளாகத்தில் நீண்டநேரமாக கேட்பாறின்றி ஒரு சூட்கேஸ் இருப்பதாக காவல்துறையினருக்கு இன்று காலை 7 மணிக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்று அந்த சூட்கேஸை கைப்பற்றிய காவல்துறையினர், பின் அதை திறந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ரயில் நிலையத்திலுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு மேற்கொண்டதில், ஒருவர் சூட்கேஸை விட்டுச்சென்ற காட்சிகள் பதிவாகி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். அத்துடன் அடையாளம் […]
திருவள்ளூர் பெரியபாளையம் அடுத்த நெல்வாய் கிராமத்தில் திலகா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா (16) என்ற மகள் இருந்தார். இவர் பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வந்தார். சென்ற சில மாதங்களாக முறையாக உஷா பள்ளிக்கு போகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சென்ற 12-ஆம் தேதி வீட்டிலிருந்து உஷா மாயமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் புகார் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை. இந்த நிலையில் நேற்று […]
சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரில் காணாமல் போன பெண்ணின் சடலம் சூட்கேஸில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் பள்ளிக்குச் சென்ற 12 வயதுடைய மாணவி Lola Daviet, காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அவரின் உடல் சூட்கேஸ் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இறக்கும் முன்பு பாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சம்பவத்தில் ஒரு இளம் பெண் மற்றும் 43 வயதுடைய […]
வட மேற்கு தில்லியின் கஞ்சவாலா பகுதியில் எரிந்த காருக்குள் கருகிய நிலையில் இருந்த சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர். காவல் துறை துணை ஆணையர் (ரோகிணி) பிரணவ் தயல் கூறியதாவது, மீட்கப்பட்ட சடலம் முற்றிலும் கருகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. கஞ்சவாலாவில் கார் எரிவது குறித்து இன்று காலை 6.40 மணியளவில் அழைப்பு வந்தது. இதையடுத்து அந்த இடத்தை அடைந்தபோது, மஜ்ரா தபாஸில் இருந்து உயர்நீதிமன்றம் போகும் வழியில் கார் கண்டுபிடிக்கப்பட்டது. […]
மத்திய பிரதேசம் மாநிலத்தின் ஜபல்பூர் என்ற மாவட்டத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் தலை மற்றும் கைப்பகுதிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடல் பாகங்களை மீட்டு பிணவறையில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தையின் மற்ற உடல் பாகங்களை தேடிக் கொண்டிருப்பதாக நகர காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக […]
மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் நைகாவன் பாலம், மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை அருகில் பை ஒன்று கிடந்துள்ளது. அப்போது அவ்வழியே சென்ற ஒருவர் இது தொடர்பாக வாலிவ் பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த பைக்குள் மாணவி ஒருவரது உடல் திணித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த மாணவி உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. அதனை தொடர்ந்து மாணவி உடல் வசாய் நகரிலுள்ள அரசு மருத்துவமனைக்கு […]
பிரிட்டன் நாட்டின் சர்ரேயில் இருக்கும் படகு கிளப்பில் நேற்று ஒரு நபரின் சடலம் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டன் நாட்டின் டெஸ்பரோ செயிலிங் கிளப்பிற்கு அருகில் நீருக்கு அடியில் சென்ற ஒரு நபர் திரும்ப வரவில்லை என்று பொதுமக்கள் கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில் சர்ரேயின் ஒரு படகு கிளப்பின் அருகே இருக்கும் நீர்வழி பாதையில் ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ⚠️At approx. 8pm last night we sent 2 water […]
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்மோகன். 1967ல் வெளியான ‘இந்துலேகா’ படத்தில் நாயகனாக நடித்த அவர் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றும் நடித்துள்ளார். பின்னர் மனைவியுடன் விவாகரத்து ஏற்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கிவந்த இவருக்கு சில நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் ராஜ்மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 80. இவரது மரணம் குறித்து உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ராஜ்மோகன் உடலை […]
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நிலையான சுடுகாடு இல்லாததால் மூன்று நாட்களாக உடலுடன் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொட்டியாம்பூண்டி கிராமத்தில் கடந்த 18ம் தேதி பட்டினத்தை சேர்ந்த அமுதா என்பவர் உயிரிழந்துள்ளார். அவரின் உடலை அடக்கம் செய்ய மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனே தலையிட்டு தீர்வு காணவும், எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கே […]
உக்ரைனின் சில பகுதிகளில் இருந்து வெளியேறிய ரஷ்ய வீரர்கள் அங்கு கொல்லப்பட்டு கிடக்கும் சடலங்களின் உடலில் வெடிகுண்டுகளை புதைத்து வைத்துவிட்டு சென்று சம்பவம் உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சடலங்களை மற்றவர்கள் அசைப்பதன் மூலம் இதில் உள்ள வெடிகுண்டுகள் வெடிக்கும் அபாயம் ஏற்படும். இவ்வாறு செய்வதன் மூலம் மேலும் அழிவை ஏற்படுத்த ரஷ்ய வீரர்கள் திட்டமிட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. கண்டெடுக்கப்பட்டுள்ள சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையில் மிக அருகாமையில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொலை […]
அசாம் மாநிலத்தில் உள்ள செல்களில் இருந்து கடந்த 8ஆம் தேதி கிளம்பி ரயில் ஒன்று நேற்று திருப்பூர் வந்தடைந்தது. ரயிலில் இஸ்திரி பெட்டியில் கம்பளி போர்த்தி ஒருவரை இறக்கிய இரண்டு பேர் அவரை தூக்கிக் கொண்டு சென்றிருந்தனர். இதனை கவனித்த அதிகாரிகள் அவர்களை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. விசாரணையில் இறந்தவர் அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் பகுதியை சேர்ந்த அரபிந்த் ராய் (வயது 30) என்பது தெரியவந்துள்ளது. இவர் பெங்களூரில் செக்யூரிட்டி ஆக […]
திருப்பூரிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையிலுள்ள பொள்ளிகளிபலயம் பிரிவு அருகே ஒரு சாக்கடை கால்வாயில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக ஊரக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சாக்கடையில் வீசப்பட்டிருந்த சூட்கேஸை மீட்டனர். இதையடுத்து காவல்துறையினர் சூட்கேஸை திறந்தபோது கழுத்தை அறுத்து கொலை செய்து வைக்கப்பட்டிருந்த 25 வயதுடைய பெண்ணின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் அந்த சடலத்தை 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு […]
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திப் வஜே, இவருடைய மனைவி ஸ்வர்ணா வஜே இவர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி சுவர்ணாவை காணவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஸ்வர்ணா காணாமல்போன அன்றைய தினம் வாதிவர்ஹே பகுதியில் உள்ள ஒரு காரில் எரிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. தொடர்ந்து அந்த சடலத்தை மரபணு பரிசோதனை மேற்கொண்டதில் அது சுவர்ணாவின் உடல் என […]
கனடாவில் மாயமான இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள எட்மண்ட் பகுதியில் வசித்து வந்த Davinia Mckinney ( வயது 21 ) என்ற இளம்பெண் கடந்த 28-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் மாயமானதாக கூறப்படுகிறது. மேலும் அந்த இளம்பெண் வீட்டிலிருந்து வெளியே சென்ற அன்று எட்மண்ட் பகுதியில் கடுமையான குளிர் நிலவி வந்ததால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி அவர் குளிருக்கு ஏற்ற ஆடை அணியாமல் செல்போன் […]
லிபியா கடற்கரையில் 27 அகதிகளின் பிணம் கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிபியா கடற்கரையில் 27 அகதிகளின் சடலங்கள் கரை ஒதுங்கியதாக செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்தியாவின் மேற்குக் கடலோர நகரமான காம்ஸில் 27 அகதிகளின் சடலங்கள் கடந்த சனிக்கிழமை இரவு கரை ஒதுங்கியது. இதைதவிர மேலும் 3 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். இதற்கு முன்னதாக ஐரோப்பாவை நோக்கி சென்று கொண்டிருந்த படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்த […]
விழுப்புரத்தில் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர தள்ளுவண்டியில் ஐந்து வயது மதிக்கதக்க ஆண் குழந்தை ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான் என்று நினைத்து அவனை எழுப்ப முயற்சித்த போது தான் அவன் இறந்துள்ளார் என்ற விஷயம் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் அக்குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அந்த குழந்தையின் உடலை உடற்கூறாய்வு செய்தபோது அந்தச் சிறுவன் […]
சுவிட்சர்லாந்தில் 2 மாதங்களுக்கு முன் காணாமல் போன ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரிச் மாகாணத்தில் கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் திடீரென காணாமல் போய்விட்டார். இதனையடுத்து காவல்துறையினர் அவரைத் தேடி வந்த நிலையில், Hinteregg என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அவ்வழியாக சென்ற ஒருவர் உயிரிழந்தவரின் உடலையும் அவரது மோட்டார் சைக்கிளையும் கண்டுபிடித்துள்ளார். இதில் உயிரிழந்த நபர் விபத்தில் […]
கனடாவிலுள்ள வீடு ஒன்றில் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக கிடந்த 47 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தொடர்புடைய முக்கிய தகவல் அவரது பிரேத பரிசோதனையின் மூலம் தெரிய வந்துள்ளது. கனடாவில் ஹாலிபக்ஸில் என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியிலுள்ள வீடு ஒன்றில் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக Vincent Lamont Beals என்னும் 47 வயது மதிப்புடைய நபர் இறந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ […]
கட்டிட இடிபாடுக்குள் வாலிபர் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள குகை ராமலிங்கசாமி கோவில் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டை விலைக்கு வாங்கி இருக்கிறார். இதனையடுத்து ஆறுமுகம் அதில் புது வீடு கட்ட முடிவு செய்தார். இதற்காக அந்த பழைய வீட்டை கூலி தொழிலாளி மூலம் இடிக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் […]
சாலை வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கொடைக்காலூர் பகுதியில் இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லை. இதன் காரணமாக மண் பாதை வழியாக இறந்தவர்களின் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இறந்தவர்களின் உடலை சேற்றில் இறங்கி எடுத்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து […]
சாக்கு மூட்டைக்குள் சடலமாக கிடந்த பெண் குறித்து காவல்துறையினர் ஒருவரை பிடித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கே.கே.நகர் லட்சுமி கார்டன் பகுதியில் உள்ள காலி இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு சாக்கு மூட்டைக்குள் பெண்ணின் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் மர்ம நபர் பெண்ணின் […]
சாக்கடை கால்வாயில் வாலிபர் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள திருவகவுண்டனூர் ரவுண்டானா அருகில் சாக்கடை கால்வாயில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அந்த வாலிபர் உடல் மீது கல் ஒன்று கிடந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]
திருப்பத்தூர் மாவட்டம் அருகே சுடுகாட்டில் புதைக்கப்பட்ட பெண்ணின் தலையை மர்மநபர்கள் வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் பாரதிதாசன் என்ற நகரில் கிருஷ்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவரின் மனைவி மாதம்மாள் (45)உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 24ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரின் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு சுடுகாட்டில் சடலத்தை புதைத்தனர். இந்நிலையில் மாதம்மாள் புதைக்கப்பட்ட இடத்தில் பால் […]
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இருக்கும் ஒரு காப்பகத்திலிருந்து துர்நாற்றம் வீசி வந்த நிலையில், அங்கு ஒருவரின் சடலம் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கனடா நாட்டிலுள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தின் தலைநகரான எட்மன்ட் நகரில் இருக்கும் ஒரு காப்பகத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிகமாக துர்நாற்றம் வீசியிருக்கிறது. எனவே, அந்த காப்பகத்தில் தங்கியிருந்த ஒரு நபர், துர்நாற்றம் வீசும் இடத்திற்கு சென்று பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த காப்பகத்தின் வேலியின் அருகில் பொருட்கள் இருக்கும் அறை […]
தோட்டத்தினில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய கள்ளிப்பட்டி ஒலக்காரன்பாளையம் கிராமத்தில் ஆறுமுகம்-துளசிமணி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் அதே பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் அவ்வப்போது தங்கியிருந்தனர். கடந்த 3 நாட்களாகவே துளசிமணி காணாமல் போனதாக தெரிகிறது. இந்நிலையில் ஆறுமுகம் தோட்டத்தின் வழியாக சென்ற சிலர் அங்கு துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து பவானிசாகர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
தாய் இறந்தது கூட தெரியாமல் 2 சிறுமிகளும் அவர் சடலத்துடன் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் 5 மற்றும் 7 வயதில் 2 சிறுமிகள் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இவர்கள் இறந்து போன தனது தாயின் சடலத்துடன் பல நாட்கள் கழித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமிகள் தொடர்ந்து பள்ளிக்கு வராததால் நிர்வாகம் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் குடியிருப்புக்கு சென்றனர். அப்போது அந்த சிறுமிகளின் தாய் இறந்து இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். […]
சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அங்கு ஆடைகளின்றி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 13-ஆம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த Nicole Sauvain-Weisskopf ( 57 ) எனும் பெண் சுற்றுலாவுக்காக தாய்லாந்து சென்றுள்ளார். அதன்பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அந்தப் பெண் கடற்கரையை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் Nicole Sauvain-Weisskopf இரண்டு நாட்களுக்கு முன்பு தார்ப்பாய் ஒன்றினால் மூடப்பட்ட நிலையில், இடுப்புக்கு கீழே […]
தண்ணீரின் வழியாக இறந்தவரின் சடலத்தை எடுத்து செல்வதால் பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூடை பகுதியில் 700-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறந்தவர்களை மயானத்திற்கு எடுத்துச் செல்ல சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் வரை காவிரி ஆற்றை கடந்து சென்று சடலத்தை அடக்கம் செய்து வந்தனர். இந்நிலையில் மயானம் எடுத்து செல்லும் பாதையில் ஆற்றின் குறுக்கே சுமார் 10 அடி உயரத்திற்கு தடுப்பணை […]
காணாமல் போன வாலிபர் சுடுகாட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரியதெள்ளூர் பகுதியில் பைரவன் என்ற தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 8-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கோவிந்தரெட்டி பாளையம் சுடுகாட்டில் வாலிபர் ஒருவர் இறந்து […]
தங்கும் விடுதியில் பெண் சடலமாக கிடந்ததை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் அரியூர், ஜீவரத்தினம் நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது கழிவறையில் அந்தப் பெண் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]
ஜெர்மனியில் ஒரு வீட்டில் ஐந்து குழந்தைகள் சடலமாக கிடந்த சம்பவம் காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் ஒரு வீட்டில் நடந்த சம்பவம் குறித்து பெண் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு ஒரு வயது முதல் 8 வயது வரை உடைய ஐந்து குழந்தைகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அந்த வீட்டில் குழந்தைகளை தவிர வேறு யாரும் இல்லை. மேலும் சடலமாக […]
மனநிலை பாதிக்கப்பட்டவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் எரகுடி ஏ.வி.ஆர்.காலனியில் வசிக்கும் 85 வயதான நாகம்மாள் என்பவர் சில காலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். அவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என்று உறவினர்கள் காவல் துறையிடம் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து நேற்று எரகுடியில் உள்ள தோட்டத்து கிணற்றில் அவர் சடலம் மிதப்பது தெரிய வந்தது. காவல்துறையினருக்கு இதுபற்றிய தகவல் கிடைத்ததும் உடனடியாக தீயணைப்பு துறையினர் மூலம் அவரது உடலைை […]
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக எண்ணி மற்றொருவரின் உடலை எடுத்துச் சென்று இறுதி சடங்கு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம்கர் என்ற நபர் அதிக அளவு குடிப்பழக்கத்திற்கு ஆளானதால், கல்லீரல் பாதிக்கப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை அவரது குடும்பத்தில் யாருக்கும் இந்த விஷயத்தை அவர் தெரியப்படுத்தவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தில் இருந்தவர்கள் ஓம்கரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் […]
கொரோனா தொற்றால் உயிரிழந்த தனது 13 வயது மகளை தோளில் சுமந்தபடி அடக்கம் செய்வதற்கு எடுத்துச் சென்ற தந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் நோயாளிகள் தொடர்ந்து வருகின்ற நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திலீப் என்பவரின் மகள் சோனுக்கு அஜீரண கோளாறு காரணமாக வயிற்று வலி ஏற்பட்டிருந்தது. இதையடுத்து […]
கனடாவில் சடலம் ஒன்று நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்மேற்கு மணிடோபாவின் கிராமப்புற நகராட்சியான சோரிஸ்-க்ளென்வுடில் என்ற பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு ஒருவர் தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றினர். ஆனால் உயிரிழந்தவருடைய வயது, பாலினம் மற்றும் அவரை பற்றிய ஏனைய விவரங்கள் குறித்து இன்னும் காவல்துறையினர் தகவல் வெளியிடவில்லை. மேலும் சடலமாக கிடந்தவருடைய மரணத்தில் சந்தேகம் எதுவும் உள்ளதா […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்த மூதாட்டி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணை உள்ளது. அங்கு 80 வயது மூதாட்டி ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். ஆனால் அவர் எப்படி அங்கு வந்தார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? அவர் யார் ? என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து செட்டிநாடு காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அதிகாரி […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கள்ளிமந்தையம் அருகே பெண் ஒருவர் பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருப்பதேவன்பட்டி பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் ? அவர் யார் ? என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. மேலும் அவர் எப்படி இறந்தார் ? என்ற தகவலும் தெரியவில்லை. […]
இந்தியாவில் சடலங்களை ஏற்றி சென்று கொண்டிருந்த ஆம்புலன்சிலிருந்து திடீரென சடலம் ஒன்று கீழே விழுந்ததால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தொற்றை தடுக்க தடுப்பூசிகள் இல்லாமல், தேவையான ஆக்சிஜனும் இல்லாமல் இந்தியா மோசமான நிலையில் உள்ளது என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் மத்திய பிரதேச […]
அமெரிக்காவில் தனியாக நின்று அழுது கொண்டிருந்த சிறுவனின் தாயின் சடலம் குளத்தில் மிதந்து கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் ஒரு சிறுவன் தன் தாயை காணாமல் அழுதபடி நின்று கொண்டிருந்தான். இதனை அறிந்த போலீசார் சிறுவன் இருந்த இடத்திற்கு விரைந்து சென்று அவனிடம் விசாரணை செய்தனர். அப்போது சிறுவன் நின்று கொண்டிருந்ததற்கு அருகே சில கால்தடங்கள் இருப்பதை போலீசார் கவனித்தனர். அதனை தொடர்ந்து சென்ற பொது […]
பிரிட்டனில் உள்ள ஒரு வீட்டில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் பெரோ என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து ஆம்புலன்சுக்கு போன் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மருத்துவ ஊழியர்கள் தகவல் வந்த வீட்டிற்கு சென்றனர். அந்த வீட்டிற்குள் ஒரு நபர் படுகாயங்களுடன் கிடந்துள்ளார். அதன்பின் அவரை பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரியவந்தது. பின்பு இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த நபரின் […]
ஆற்றில் மிதந்த காரில் இருந்து இரண்டு சடலங்களை மீட்ட காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடந்த 1ஆம் தேதி பிரிட்டனில் உள்ள Hoveringham என்ற கிராமத்தில் அருகில் உள்ள டிரென்ட் என்ற ஆற்றில் கார் ஒன்று மிதப்பதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் காரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் காவல்துறையினரால் மீட்க முடியவில்லை. இதனைத் அடுத்து நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு […]
அமெரிக்காவில் சூட்கேஸில் கர்ப்பிணி பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரிட்டனி ஸ்மித் என்ற 28 வயது இளம்பெண் ஆறு மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.அவர் சமீப காலத்தில் காணாமல் போனதால் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நியூஸ் நதி அருகே ஒரு பெரிய சூட்கேஸ் சந்தேகத்திற்கிடமாக இருப்பதை போலீசார் கண்டனர். அதனருகில் சென்று திறந்து பார்த்தபோது காணாமல் போனதாக சொல்லப்பட்ட இளம் பெண் சடலமாக இருந்துள்ளது. திருமணமாகாத பிரிட்டனி, கோடி பேஜ் என்பவரை காதலித்து அவருடன் […]
பிரபல மாடல் அழகி சாலையோரம் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பிரபல மாடலான 47 வயதுடைய ரெபேக்கா லாண்ட்ரித் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை யூனியன் கவுண்டி பகுதியில் சாலையோரத்தில் சடலமாக கிடந்துள்ளார். அதனை கண்ட போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது உடலில் 18 முறை துப்பாக்கி சூடு நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது பாக்கெட்டில் ஒரு நபரின் பெயர் எழுதிய சீட்டு இருந்துள்ளது.ஆகவே இதனை […]
பிரபல கால்பந்து வீரரின் காதலி அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் பெர்லினில் உள்ள குடியிருப்பில் 25 வயதான மாடல் காசியா லென்ஹார்ட் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இவருக்கு சில நாட்களுக்கு முன்பு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உறவில் இருந்து ஒரு மகனைப் பெற்றுள்ளார். ஆனால் தற்போது அவரை பிரிந்து 32 வயதான கால்பந்து வீரர் ஜெரோம் போடெங் உடன் டேட்டிங் செய்து வருகிறார். ஆனால் […]
இறந்தவர்களின் உடலில் தேசியக் கொடியை போர்த்துவது குறித்து உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட பல்விந்தர் சிங் என்பவர் கடந்த ஜனவரி 26ம் தேதி உயிரிழந்தார். அதன்பின் அவரது மேல் தேசியக் கொடியை போத்தினர். இதனால் உயிரிழந்த பல்விந்தேர் சிங்கின் தாயார் மற்றும் சகோதரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அகலாபாத் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் நரேன் மாத்தூர் கூறியதாவது, அரசு, ராணுவம்,துணை இராணுவப் […]
கனடாவில் ஆங்கிலம் கற்க வந்த ஜப்பானிய பெண் சூட்கேசுக்குள் நிர்வாண சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே தீர்ப்பளித்த நிலையில் தற்போது ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. ஜப்பானிலிருந்து கனடாவிற்கு நட்சுமி கோகாவா என்ற இளம் பெண்ணும் வில்லியம் ஷ்னீடர் என்பவரும் ஆங்கிலம் கற்பதற்காக வந்தனர். கனடா வந்த நான்கே மாதத்தில் நட்சுமி காணாமல் போனார். ஜப்பானில் இருக்கும் தனது மனைவிக்கு போன் செய்வதாக தனது சகோதரரிடம் வில்லியம் மொபைல் வாங்கி பேசியிருக்கிறார். அப்போது அவர் தன் மனைவியிடம்,நட்சுமி மரணம் குறித்து […]
பிரிட்டனில் வாக்கிங் சென்ற இளம் தம்பதியினர் இறந்த குழந்தையின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிரிட்டனில் உள்ள கோல்ப் மைதானத்தில் ஒரு இளம் தம்பதியினர் தங்களது நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒரு பொருளை கண்டுள்ளனர். அதன் அருகில் சென்று பார்த்தபோது பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின் அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த குழந்தையின் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் 80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணை முழு கொள்ளவையும் எட்டியதால் அமராவதி ஆற்றிற்கு அணையிலிருந்து 250 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது அணையிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பூஞ்சோலை கிராமத்தில் மக்கள் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் தாய் இறந்தது தெரியாமல் குழந்தைகள் 22 நாட்களாக சடலத்துடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தலைமை காவல் அதிகாரியாக இந்திரா என்பவர் பெயரை செய்து வந்துள்ளார். அவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திண்டுக்கல் பகுதியில் தனது குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர்களுடன் இந்திராவின் சகோதரியும் மூன்று மாதங்களாக தங்கி வந்தார். சிறுநீரக பிரச்சனை காரணமாக இந்திரா சிகிச்சை பெற்று […]