10 ஆம் வகுப்புக்கு பிறகு பிளஸ் டூ படிக்காமல் மூன்று ஆண்டு டிப்ளமோ படித்து,பிறகு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி கோவையை சேர்ந்த மாணவி ஒருவர் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றம், வரும் ஆண்டுகளில் மூன்று ஆண்டு டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த […]
Tag: சட்டப்படிப்பு
பத்தாம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் மூன்று ஆண்டுகள் சட்டப் படிப்பு படிக்க தகுதியானவர்கள் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மூன்றாண்டு சட்டப் படிப்பை படிப்பதற்கு பத்தாம் வகுப்புக்கு பிறகு பிளஸ் டூ முடிக்க வேண்டும். அதற்கு பிறகு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்று விதிகள் பார்கவுன்சில் அறிவித்து இருந்தது. ஆனால் பத்தாம் வகுப்புக்கு பிறகு டிப்ளமோ முடித்தவர்களும், பொறியியல் முடித்த பிறகு, பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை நிலவுவதாக […]
தேசிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு தலைவர் பூனம் சக்சேனா ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. சட்டப்படிப்புகளுக்கான கிளாட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் மட்டும்தான் சட்டப் படிப்பில் சேர முடியும். 2023-24 ஆம் ஆண்டுக்கான கிளாட் நுழைவுத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வு வருகிற […]
சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் பிஏ. எல்எல்பி, பிபிஏ. எல்எல்பி, பிகாம். எல்எல்பி, பிசிஏ. எல்எல்பி ஆகிய 5 ஆண்டு இளங்கலை ஆனர்ஸ் சட்டப் படிப்புகளும், அதேபோல், அரசு சட்டக் கல்லூரிகளில் பிஏ. எல்எல்பி 5 ஆண்டு சட்டப் படிப்பும் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2022-23) சேர ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி சட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று(ஜூலை 12) முதல் தொடங்குகிறது. 5 ஆண்டு சட்டப் படிப்பில் […]