Categories
தேசிய செய்திகள்

அடடே…!! பேரவை கூட்டத்திற்கு “கைக்குழந்தையுடன் வந்து மாஸ் காட்டிய எம்.எல்.ஏ….. திகைத்து நின்ற உறுப்பினர்கள்…!!!!!

மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை நாக்பூரில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் கூடியது. கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ சரோஜ் பாபுலால் அஹிரேவுக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிறந்து இரண்டரை மாதமே ஆன தனது குழந்தையுடன் சரோஜ் பாபுலால் குளிர்கால கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து பேரவை வளாகத்தில் பச்சிளம் குழந்தையுடன் சரோஜ் பாபுலாலை கண்ட பிற சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். இது குறித்து  செய்தியாளர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்… பா.ஜ.க வேட்பாளராக ஜடேஜாவின் மனைவி அறிவிப்பு…!!!!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளராக ஜடேஜாவின் மனைவி களமிறங்கியுள்ளார். குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந் நிலையில் 152 தொகுதிகளை கொண்ட பேரவைக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் கட்ட பட்டியலில் 160 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கட்லோடியா தொகுதியில் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேலும், மஜுரா தொகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

போகும் இடமெல்லாம் அரசியல் தான்…. ஆளுநருக்கு செக் வைத்த திமுக….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீப காலமாக பொதுவெளியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அவ்வாறு கலந்து கொள்ளும் ஆளுநர் ரவி அவ்வப்போது அரசியல் ரீதியிலும் கருத்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் திருக்குறள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தின் கல்வி சதவீதம் தொடர்பாக ஆளுநர் பேசியது அடுத்த சர்ச்சை கிளப்பி உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு விழா மற்றும் ஹரிஜன் சேவா சங்கம் 9வது ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா டிஸ்சார்ஜ்; பொய்யான அறிக்கை வெளியீடு ..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் உடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு,  அந்த அறிக்கையின்  தகவல் வெளி கொண்டு இருக்கிறது. அந்த அறிக்கையில், 2016 டிசம்பர் ஐந்தாம் தேதி இரவு 11 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது. சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ஆம் தேதி மதியம் 3 முதல் 3 50 […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதாவுக்கு இந்த சிகிச்சையை சசிகலா தடுத்தார்; வெளிவந்த அதிர்ச்சி தகவ்கள்!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணை அறிக்கையானது தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் என்பது வெளிவந்திருக்கிறது. ஜெயலலிதா மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா ? என கேள்வி எழுப்பியிருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்தாரா ? என்பதும் ஆணையத்தினுடைய கேள்வியாக இருக்கிறது. அது போல 2012 இல் மீண்டும் இணைந்த பிறகு சசிகலா – ஜெயலலிதா இடையே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: EPS புறக்கணிப்பு….. சட்டமன்றத்தில் பரபரப்பு…!!!!

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரது இருக்கைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. இது சபாநாயகர் முடிவு என்றாலும், இபிஎஸ்க்கு திமுக அரசு வைத்த மிகப்பெரிய “செக்” என்று தான் பார்க்கப்படுகிறது. இந்த நுட்பமான அரசியலை புரிந்து கொண்ட இபிஎஸ், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உதயகுமாரை அறிவிக்க வலியுறுத்தி, சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“OPS-EPS கடிதத்தை நான் இன்னும் படிக்கவில்லை”…. சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க உள்ளது.‌ இந்நிலையில் பேரவை தலைவர் அப்பாவுக்கு ஓ. பன்னீர்செல்வம் சார்பில் நேற்று கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக நானே நீடிக்கிறேன். அதிமுகவின் நிர்வாகிகள் மாற்றம் தொடர்பாக ஏதாவது கடிதம் அளிக்கப்பட்டால், அது குறித்து எனது கருத்தை கேட்காமல் என்ன நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கும் நிலுவையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருங்கிணைப்பாளர் நான் தான்…! என்னிடம் கேட்கனும்…. சபாநாயகருக்கு ஓபிஎஸ் 2ஆவது முறையாக கடிதம்…. அதிர்ச்சியில் ஈபிஎஸ் தரப்பு..!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சபாநாயகருக்கு ஓ பன்னீர்செல்வம் 2ஆவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். அதிமுக சட்டமன்ற குழுக்களை மாற்ற மனு கொடுத்தால் நிராகரிக்க வேண்டும் என ஓபிஎஸ் கடந்த ஜூலையிலும் கடிதம் அளித்திருந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு 2ஆவது முறையாக கடிதம் எழுதினார். அதாவது பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்ததை சுட்டிக்காட்டி இந்த கடிதமானது எழுதப்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வில் கட்சி சார்ந்த […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு…”மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் வாபஸ்”.. வெளியான தகவல்…!!!!

மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுவை அரசின் மின் துறையை தனியார் மையமாகும் நடவடிக்கையின் தொடக்கமாக மின்விநியோகம் தொடர்பாக ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து மின் ஊழியர்கள் கூட்டமைப்பினர் செப்டம்பர் 28-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மின்துறை  ஊழியர்களின் போராட்டத்தால் புதுச்சேரி முழுவதும் மின்தடையால் பாதிக்கப்பட்டு பல இடங்களில் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிருமாம்பாக்கம் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு….. “இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்படும்”…. அமைச்சர் அறிவிப்பு..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை ஆணைய இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி 100ஆவது நாளை எட்டிய நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகம் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : விசாரணை ஆணைய இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்படும்… சட்டத்துறை அமைச்சர் ரகுபதி..!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை ஆணைய இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி 100ஆவது நாளை எட்டிய நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது […]

Categories
மாநில செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தல்….. முதலமைச்சர் ஸ்டாலின் வாக்களித்தார்….!!!!

குடியரசு தலைவர் தேர்தலில் முதல்வர் மு.க ஸ்டாலின் வாக்களித்தார். நாடாளுமன்ற வளாகம், சட்டமன்ற வளாகங்களில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதி முடிவடைய உள்ளது. இதனால் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டி […]

Categories
மாநில செய்திகள்

இதை எல்லாம் சபையில சொல்லாதீங்க …. இ.பி.எஸ் – எம்.கே.எஸ் காரசார விவாதம்…!!!!!

சட்டப்பேரவையில் இன்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுள்ளது. இதில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் இபிஎஸ்க்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. அதில் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் கூட்டு பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு முதல்வர் முக ஸ்டாலின் பொள்ளாச்சி […]

Categories
மாநில செய்திகள்

பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை…. அதிருப்தியில் ஆசிரியர்கள்…. முதல்வரின் நிலைப்பாடு என்ன…?

 பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமில்லை என அமைச்சர் தெரிவித்திருப்பது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நீதித் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றுள்ளது. அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலைமையில் ஆசிரியர்கள் கூட்டமைப்பு, அமைச்சரின் பேச்சு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்திருக்கின்றது. மேலும் ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினரும் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் செ.நா. ஜனார்த்தனன் இது தொடர்பாக அறிக்கை […]

Categories
மாநில செய்திகள்

2,600 ஆண்டுகளுக்கு முன் எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்…. தொல்லியல் ஆய்வு மூலம் வெளிவந்த உண்மை… முதல்வர் ஸ்டாலின் கருத்து…!!!!!!

தொல்லியல் ஆய்வுகள் மூலமாக சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது தெரியவந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் தொல்லியல் அகழாய்வு பற்றிய புதிய அறிவிப்புகளை முதல்வர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டிருக்கிறார். அப்போது அவர் பேசிய போது, புதிய தொழில்நுட்பம் மூலமாக தொல்லியல் மற்றும் அகழாய்வுகள்  பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் 4,700 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இரும்பின் பயன்பாடு இருந்திருக்கிறது. 2600 ஆண்டுகளுக்கு முன்பாக […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவை: இவர்கள் அசைவம் சாப்பிடுவதற்கு தடை…. அமைச்சர் சேகர்பாபு பேச்சு…..!!!!!

தமிழக சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது பேசிய பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, கோவில்களில் பணியாற்றுபவர்கள் அசைவம் சாப்பிடுகிறார்கள் எனவும் கோவில் நகைகளை உருக்குவதில் எவ்வளவு பணம் கிடைக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு அசைவ உணவுகள் பரிமாறப்படுவது இல்லை என்று கூறினார். அவ்வாறு அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதற்கு தடை விதிப்பதற்கு தமிழ்நாடு அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை… அரசு பெண் ஊழியர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!!!

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் கீதா ஜீவன்  வெளியிட்டுள்ள அறிவிப்புகள், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் 43,190 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் 2,002மையங்களுக்கு வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் இருக்கின்றன. 2222 ஆம் ஆண்டில் 69 கோடி செலவில் 1291 கூடிய சமையலறைகள் கட்டுவதற்கு புதிய ஆணைகள் வெளியிடப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இதன் தொடர்ச்சியாக 2,100 பள்ளி சத்துணவு மையங்களுக்கு 113 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை…. பொதுப்பணித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு …!!!!!!!

சட்டப்பேரவையில் தமிழகத்திலுள்ள நான்குவழி சாலைகள் 6 வழிச்சாலையாக மாற்றப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் பதில்  அளித்துள்ளார். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நெடுஞ்சாலை துறை தொடர்பாக உறுப்பினர்கள் தமிழரசி, செல்வபெருந்தகை, கே.சி.கண்ணப்பன், கோவி செழியன் உள்ளிட்ட பலரும் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ஏ.வ.வேலு பதிலளித்துள்ளார். அப்போது, தமிழகத்தில் உள்ள தரை பாலங்கள் அனைத்தும் மேம்பாலங்கள் ஆக மாற்றும் பணி நிதிக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும். ஸ்ரீபெரும்புதூர் சந்திப்பு இடையே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேலும் தமிழகத்தில் நான்கு வழி […]

Categories
மாநில செய்திகள்

“சேப்பாக்கம் MLA-வா மட்டுமில்ல”…. தமிழகத்தின் செல்ல பிள்ளையாக இருந்து…. திட்டங்களை நிறைவேற்றுவேன்….!!!!

சட்டசபையில் இன்று சமூகநலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏ உதயநிதி பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மிக முக்கியமாக எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு நன்றியை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர் சேப்பாக்கத்திற்குச் செல்ல பிள்ளையாக மட்டுமின்றி தமிழ்நாட்டின் செல்ல பிள்ளையாக இருந்து திட்டங்களை நிறைவேற்ற விரும்புவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் சட்டப்பேரவையில் “stalin is more dangerous than kalaignar” என பாஜக பிரமுகர் ஒருவர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை… மாற்றுத்திறனாளிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!!

சென்னையில் கூடுதலாக ஒரு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கையில், மாற்று திறனாளிகள் நலத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 24 பள்ளிகள் மற்றும் நிறுவனங்களின் கட்டிடங்கள் ரூபாய் 200 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யப்படும். மேலும் தென் மாவட்டங்களில் செவித்திறன் குறைபாடுடைய 60 மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வி பி.காம்., பி.சி.ஏ பாடங்கள் 18 லட்சத்தில் அறிமுகம் செய்யப்படும். சென்னையில் ரூபாய் 151 […]

Categories
அரசியல்

தமிழக அரசு கோவையை புறக்கணிக்கிறதா…? சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்…!!!!!!

தமிழ்நாடு அரசு கோவையை புறக்கணிப்பது தொடர்பாக வெளியாகி வரும் செய்திகள் குறித்து  அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்து பேசியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையை எப்போதுமே திமுகவின் பிரஸ்டீஜ் பிரபலமாக பார்த்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தல் இதற்கு ஒரு உதாரணம். மாநிலம் முழுவதும் கணிசமான இடங்களை திமுக பெற்று இருந்தாலும் கோவையில் உள்ள 10 இடங்களில் 9 அதிமுகவும் ஒன்றில் அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவின் வெற்றிவாகை சூடியுள்ளது. தேர்தலில் வெற்றிபெற்ற ஸ்டாலின் இந்த அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவையில் இன்று….. மகளிர் உரிமைகள் மீதான மானிய கோரிக்கை….!!!!!

தமிழகத்தில் சட்டப்பேரவையில் கடந்த 6ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மாற்று திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. இதில் உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்துள்ளார். மேலும் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

குடிநீர் திட்டங்கள்: தமிழகத்தில் 130 பேரூராட்சிகளில்…. அமைச்சர் நேரு தகவல் …..!!!!!

தமிழ்நாட்டில் முதற் கட்டமாக 130 பேரூராட்சிகளில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தெரிவித்தார். பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதத்தில் திமுக பிச்சாண்டிகூறியதாவது, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்துார் தொகுதி வேட்டவலம் பேரூராட்சியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு அமைச்சர் நேரு “வேட்டவலம் பேரூராட்சி பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். மேலும் குடிநீர் பஞ்சமுள்ள […]

Categories
மாநில செய்திகள்

ஜிஎஸ்டி வரி உயர போகிறதா….? சட்டப்பேரவையில் பேட்டி பிடிஆர் அளித்த விளக்கம்…!!!!!!

ஜிஎஸ்டியை ஒன்றிய அரசு உயா்த்தப்போகிறதா என பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசியுள்ளார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பின் பாமக தலைவர் ஜி.கே.மணி அரசின் கவனத்தை ஈர்த்து பேசியுள்ளார். அப்போது அவர் ஜிஎஸ்டியை  ஒன்றிய அரசு உயர்த்த போவதாக செய்திகள் வருகிறது. பொதுமக்கள் கொரோனா காரணமாக பொருளாதாரரீதியாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் ஜிஎஸ்டியை  உயர்த்தினால் அத்தியாவசிய பொருட்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு செக்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!!!!!

அரசு ஊழியர்கள் பதவி உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகி  உள்ளது. தமிழக சட்டப்பேரயைில், இன்றைய கேள்வி நேரத்தின் போது, கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அன்பழகன், “கருவூலத்தில் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதனால் பணிச்சுமை அதிகரித்து காணப்படுவதாகவும், மாவட்ட சார் கரூவூல கணக்கு அலுவலத்தில் 9 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதிய கணக்கும், 7 லட்சம் ஓய்வூதியதார்களுக்கும் கணக்கு வழக்கு பார்ப்பதாகவும், ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்க அரசு நடவடிக்கைகள் எடுக்க்க வேண்டுமெனவும், தமிழகம் முழுவதும் 243 […]

Categories
அரசியல்

தொழில் துறை மானிய கோரிக்கை… தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது… முதல்வர் ஸ்டாலின் கருத்து…!!!!!!

தமிழக சட்டசபையில் இன்று தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசும்போது, ‘தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் என்னென்ன’ என்பது பற்றி  கேள்வி எழுப்பியது மட்டுமல்லாமல்  அ.தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீடுகள் பற்றியும் விளக்கி பேசினார். அவர் பேசி முடித்த பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தொழில் துறையை பொறுத்தவரை தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் பிடிஆர் சொன்ன குட் நியூஸ்…. இளைஞர்கள் செம ஹேப்பி …!!!!!!

தமிழ்நாடு அரசில் காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. துறை ரீதியாக உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  பேசிய போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அரசு வேலையை எதிர்பார்த்திருக்கும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை அந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. “கால மாற்றத்துக்கு ஏற்ப அரசுத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அணை பிரச்சனை இனி இல்லை”….. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வருடன் கலந்து பேசி முடிவு…. துரைமுருகன் பதில்….!!!

அணை பிரச்சனைகள் இனி இருக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில், முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது எதிர் கட்சியின் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்வது போன்ற பணிகளை செய்வதாகவும், அங்குள்ள பேபி அணை பழுதுபார்க்க இங்கிருந்து செல்லும் போது கேரளா அரசு தடை […]

Categories
மாநில செய்திகள்

நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…..!!!!!

நெல்மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவுத் துறை அமைச்சரான சக்கரபாணி தெரிவித்தாா். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்துக்குப் பின் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கவன ஈா்ப்புத் தீா்மானம் கொண்டு வந்தாா். அப்போது அவா் பேசியதாவது, தமிழ்நாட்டில் தற்போது பெய்துவரும் கோடை மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனா். நேரடி கொள்முதல் நிலையங்கள் வாயிலாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளி கிடங்குகளில் தாா்பாய் போட்டு […]

Categories
மாநில செய்திகள்

“பாலிடெக்னிக் சோ்க்கைக் கட்டணம்”…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்…..!!!!!!

தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் சோ்க்கைக் கட்டணம் குறைக்கப்படும் என உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினா் மரகதம் குமரவேல் பிரதான கேள்வியை எழுப்பினாா். அதற்கு அமைச்சா் பொன்முடி பதில் அளித்தபோது “1 பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க ரூபாய் 44.28 கோடி நிதியும், ரூபாய் 4.5 ஏக்கா் நிலமும் தேவைப்படுகிறது. பாலிடெக்னிக் மாணவா் சோ்க்கை இடங்கள், கட்டணம் போன்றவற்றை தமிழ்நாடு அரசு நிா்ணயித்துள்ளது. இதனால் கட்டண குறைப்புக்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ளும். தமிழ்நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் 9,000 ஆசிரியர் காலிப் பணியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில் 9 ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசியுள்ளார். அப்போது பள்ளி தொடர்பான 34 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். அதன்படி 2022 – 23 ஆம் கல்வி ஆண்டில் 7500 திறன் வகுப்புகளை 150 கோடி செலவில் உருவாக்கப்படும் எனவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

இல்லம் தேடி கருவூலத்துறை சேவைகள்… அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!!!

இல்லம் தேடி கல்வி மருத்துவம் போன்று இல்லம் தேடி கருவூலத்துறை சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என நீதி மற்றும் மனித வளத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது நன்னிலம் தொகுதியில் கருவூல அலுவலகத்தில் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என உறுப்பினர்கள் ஆர் காமராஜ் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பதிலில், அனைத்து துறைகளின் செலவுகளையும் கட்டுப்படுத்தும் துறை நீதித்துறை. எங்களது செலவுகளையும் நாங்கள் கட்டுப்படுத்துவது கடமை. தமிழகத்தில் இணையதள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விவசாயம் படித்த இளைஞர்களுக்கு ஹேப்பி நியூஸ்… அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கான சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியுள்ளது. முன்னதாக கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்துள்ளார்.  முதல் நாளான இன்று நீர்வள துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.இதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து  புதிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார். இதனை தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் வேளாண் மற்றும் உள்துறை அமைச்சர் எம் ஆர் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 6)… மானிய கோரிக்கை மீதான விவாதம்…. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு…..!!!!!

தமிழக சட்டப்பேரவை ஏப்ரல் 6 இன்று முதல் மே 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்துக்கு பின் அவர் வெளியிட்ட அறிவிப்பில், இன்று முதல் மானிய கோரிக்கை தாக்கல் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான எம்எல்ஏக்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் உறுப்பினர்கள் கேள்வியும், அமைச்சரவை அமைச்சர்களின் பதிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதனிடையில் மே […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஏப்ரல் 6ஆம் தேதி முதல்….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மார்ச் 21 முதல் 3 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 6 முதல்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் ஏப்ரல் 6 ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஏப்ரல் 6 முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி மார்ச் 30ஆம் தேதி அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என முடிவு ஆகும் என்றார்.

Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைப்பு”…. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மார்ச் 21 முதல் 3 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல”…. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மார்ச் 21 முதல் 3 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

இது 10 மாதக் குழந்தையிடம் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் கேட்பது போல் இருக்கு…. முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மார்ச் 21 முதல் 3 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

420 பக்க வெள்ளை அறிக்கை…. என்னென்ன அறிவிப்புகள்?…. வெளியான தகவல்…..!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. இந்நிலையில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 110 விதியின்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பான 420 பக்கங்கள் கொண்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…..!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மார்ச் 21 முதல் 3 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 புதிய சுகாதார நிலையம்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மார்ச் 21 முதல் 3 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

“நிதிநிலை அறிக்கை மீதான விவாதம்”…. அனைவருக்கும் வேலை…. முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று (மார்ச் 21) முதல் 3 […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சர்களுக்கு ஜாக்பாட்…. பல மடங்காக உயரும் சம்பளம்…. மாநில அரசு ஹேப்பி நியூஸ்…!!!

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் அமைச்சர்களுக்கு சட்டப்பேரவை சம்பளம், ஓய்வு ஊதியம் மற்றும் படிகள் திருத்த மசோதா-2022 நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் சட்டப்பேரவை கூட்டம் கூடியது. அதில் மாநில சட்டப்பேரவை, மற்றும்  சம்பளம் ஓய்வூதியம்  திருத்த மசோதா-2022 நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஒரு ஆண்டிற்கு 60 கோடி ரூபாய் மாநில அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். மேலும் புதிய மசோதா […]

Categories
மாநில செய்திகள்

WOW: வரலாற்றிலேயே முதன் முறையாக…. லீக்கான தகவல்…..!!!!

சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் அடிப்படையில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜார்ஜ் கோட்டையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர்தான், தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக கூடும் கூட்டம் ஆகும். அதுமட்டுமல்லாமல் திமுக ஆட்சி அமைந்தவுடன் ஜார்ஜ் கோட்டை சட்டமன்ற அரங்கில் நடைபெறும் முதல் கூட்டமும் இதுதான் என்று கூறப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

நீட் விலக்கு சிறப்பு கூட்டம் தொடக்கம்….. நன்றி சொன்ன சபாநாயகர்….!!!!!

சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் அடிப்படையில் சட்டப்பேரவைசிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் சபாநாயகர் அப்பாவும் பேசியதாவது, அவசியத்தை உணர்ந்து சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீட் விலக்கு கோரும் மசோதாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைக்க இருக்கிறார் என்று கூறினார். அதனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பிய கடிதத்தை பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார்.

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. இதனிடையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா மீது ஆணை…. திமுகவினர் மீது நடவடிக்கை… முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என். உரைரவியுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. அதில் பல்வேறு முக்கிய அம்சங்களும் இடம்பெற்றன. […]

Categories
மாநில செய்திகள்

“சட்டப்பேரவை கூட்டம்”…. முதல்வர் ஸ்டாலின் சரமாரியான கேள்வி….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் முக.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை […]

Categories
மாநில செய்திகள்

“திமுக அரசு மீது அவநம்பிக்கை ஏற்படவில்லை”…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என். உரைரவியுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. அதில் பல்வேறு முக்கிய அம்சங்களும் இடம்பெற்றன. […]

Categories

Tech |