Categories
மாநில செய்திகள்

“பிறந்தநாள் தினம்”… முதலமைச்சரை நேரில் சந்தித்து… வாழ்த்து பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்…!!

கடம்பூர் ராஜுவின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். தூத்துகுடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினராகவும், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமாக இருப்பவர் கடம்பூர் ராஜூ. இவர் இன்று தனது 61ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதையடுத்து, அவருடைய பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் இன்று காலை சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இதை தொடர்ந்து, அவர் […]

Categories

Tech |