Categories
மாநில செய்திகள்

“தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்” வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள்…. சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல்….!!!!

தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இன்று 2-வது நாளாக சட்டப்பேரவை தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு சமர்ப்பிப்பித்தது. அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய போராட்டக்காரர்களுக்கு எந்த விதமான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட கலவரத்தில் போராட்டக்காரர்கள் ஓடிக் கொண்டிருக்கும் போதே போலீசார் துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்துள்ளனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு உயர் […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் 3 அறிக்கைகள்…. முதல்வரின் முடிவு என்ன….? கலக்கத்தில் அதிமுக….!!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் 6 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்படும். கடந்த மே மாதம் சட்டப்பேரவை கூடிய நிலையில் அடுத்ததாக நவம்பர் மாதம் சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும். ஆனால் முதல்வர் நவம்பர் மாதத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு பயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு முன்பு சட்டப் பேரவையை கூட்டுவதற்கு முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆன்லைன் ரம்மி தடை தொடர்பான மசோதா நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நகர்ப்புற நலவாழ்வு மருத்துவமனை…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

சென்னையில் 200 நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சு. அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் காவல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மானிய கோரிக்கையானது நடைபெற்றுள்ளது. அப்போது வினாக்கள் விடைகள் நேரத்தில் திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி பேசியதாவது, திருவிக நகர் சட்டமன்றத் தொகுதி மண்டலம் 6 வார்டு 73 இல் அமைந்துள்ள புளியந்தோப்பு சமுதாய நல மருத்துவமனை, 24 மணி நேர மருத்துவமனையாக செயல்பட்டு வரும் […]

Categories
மாநில செய்திகள்

4 நாட்களுக்கு பின்னர்… இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது…!!!!

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் (மார்ச்) 18-ந்தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 19-ந்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 21 முதல் 24-ந்தேதி வரை 4 நாட்கள் இரு பட்ஜெட்டுகள் மீதும் விவாதம் நடந்து முடிந்தது. இந்தநிலையில் இம்மாதம் 6ம் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடத்தப்பட்டு, ஒவ்வொரு துறைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இதுவரை நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து MLA-க்களுக்கும்…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டமானது ஜனவரி 5ஆம் தேதி தொடங்க உள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பாவு கூறுகையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டமானது புனித ஜார்ஜ் கோட்டையில் வருகின்ற ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும். ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன் கலைவாணர் அரங்கில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்” என்று  அவர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூடுவதை அடுத்து அனைத்து எம்.எல்.ஏக்களுக்கு நாளையும், நாளை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING…. கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டமானது ஜனவரி 5ஆம் தேதி தொடங்க உள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பாவு கூறுகையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டமானது புனித ஜார்ஜ் கோட்டையில் வருகின்ற ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும். ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன் கலைவாணர் அரங்கில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்” என்று  அவர் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

சபாநாயகர் தேர்வு – ஜூன் 16இல் சட்டப்பேரவை கூட்டம்…!!!

புதுச்சேரியில் சபாநாயகரை தேர்வு செய்ய ஜூன் 16ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது என்று பேரவைச் செயலாளர் ரா.முனுசாமி அறிவித்துள்ளார். அதன்படி புதுச்சேரியின் 15 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் 16ம் தேதி காலை 9.30 மணிக்கு நடக்கிறது. மேலும் சபாநாயகர் பதவிக்கு பாஜக போட்டியிடும் நிலையில் வேட்பு மனுவை 15ஆம் தேதி மதியம் 12 மணி வரை தரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

வரும் 21 ஆம் தேதி…. கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – சபாநாயகர் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததன் காரணமாக மருத்துவமனையில் படுகைகள் கூட இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றமும், அச்சமும் நிலவி வந்தது. மேலும் கொரோனா மருந்துகளுக்கும், ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்நிலையில் கொரோனாவிலிருந்து மக்களை காப்பதற்காக தமிழக முதல்வர்அதிரடி நடவடிக்கைகளை  மேற்கொண்டு வந்தார். மேலும் தொற்று அதிகமுள்ள ஒவ்வொரு மாவட்டமாக சென்று […]

Categories
மாநில செய்திகள்

மே 11-ல் சட்டப்பேரவை கூட்டம்… மே 12-ல் சபாநாயகர் தேர்வு… சட்டப்பேரவை செயலர் அறிவிப்பு…!!

மே 11-ல் சட்டப்பேரவை கூட்டமும், மே 12-ல் சபாநாயகர் தேர்வும் நடைபெறும் என்று சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 11ஆம் தேதி காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் என சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் பதவி ஏற்றுக் கொள்கின்றனர். மேலும் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் மே 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்விற்கு ஆதரவாக நளினி வாதாடினாரா? இல்லையா..?? ஸ்டாலினிடம் முதலமைச்சர் ஆவேச கேள்வி…!!

நீட் தேர்வை விலக்க முடியாமல் தடுத்தது திமுக கூட்டணி தான் என முதலமைச்சர் சட்டசபையில் ஆவேசமாக கூறியுள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று  திமுக தலைவரான மு.க. ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது இது பற்றி பேசிய அதிமுக எம்எல்ஏ இன்பதுரை, முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் 2010ம் ஆண்டுதான் நீட் தேர்வு என்பது கொண்டு வரப்பட்டதாகவும், இதை திமுக முழுமையாக ஆதரிக்க தான் செய்தது என்றும் […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவை கூட்டத்தில்… பட்ஜெட் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு…!!

நடைபெற இருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தொடரில் நிதித்துறையை கவனித்து வரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் துணை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக  தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் நிதிநிலை அதாவது பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அரசுக்கு ஏற்படும் எதிர்பாரத செலவுகள் மற்றும் அவசர செலவுகளை […]

Categories
மாநில செய்திகள்

கலைவாணர் அரங்கில்… ஆயத்தப் பணிகள் தீவிரம்…!!

சட்டப்பேரவைக் குழு சென்னை கலைவாணர் அரங்கில் நடக்க இருப்பதால் அங்கு ஆயத்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் வைத்து வருகின்ற 14ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கலைவாணர் அரங்கத்தின் மூன்றாம் தளத்தில் 12,000 சதுரஅடி பரப்பளவில் பேரவைக் கூட்டத்திற்கான அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கட்சியின் எம்எல்ஏக்கள் அமர, 6 அடி இடைவெளியில் இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. சபாநாயகர், முதலமைச்சர், […]

Categories

Tech |