Categories
மாநில செய்திகள்

சபாநாயகர் சொன்ன பதில்… செம அப்செட்டில் எடப்பாடி…. ரெடியான ஓபிஎஸ்…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 2 வது நாளாக கூடுகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் நாளில் நடந்த அலுவல் ஆய்வு குழு தொடர்பான அறிவிப்பில் எதிர்க்கட்சி துணை தலைவர் என்ற இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனால் அதிமுகவின் இருக்கைகளில் மாற்றமில்லை என்று தெரியவந்தது. இந்த முடிவால் முதல் நாள் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு புறக்கணித்தது. இந்நிலையில் 2 வது நாளான இன்று சபாநாயகர் உரிய […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்…. அப்பாவு திடீர் முடிவு…. நோ சொன்ன EPS…. செம குஷியில் OPS….!!!!

எதிர்க்கட்சி துணை தலைவர்கள் இருக்க யாருக்கு என்ற கேள்வி நீடித்து வந்த நிலையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்ட தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் எதிர் கட்சி துணை தலைவர் இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் மாற்றம் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது. சபாநாயகர் அப்பாவு அவர்களின் முடிவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவை கூட்டம்…. சபாநாயகரின் முடிவு?….. காரணம் தேடும் எடப்பாடி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை விதிகளின்படி ஒரு கூட்டத்தொடர் முடிந்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி கடந்த மே மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்த நிலையில், சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் பிரமுகர்களுக்கு இரங்கல் குறிப்பு, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை தள்ளி வைக்கப்படுகிறது. தொடர்ந்து அலுவலக கூட்டம் இன்று பிற்பகல் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும். அதில் […]

Categories
மாநில செய்திகள்

“முதலமைச்சருக்கு புகழாரம்”….. தமிழ்நாட்டின் உறுதி…. ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?…..!!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அதில் உரையாற்றிய ஆளுநர், தமிழகத்தில் கொரோனா 2 வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள முதல்வர்களில் சிறந்த முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை உறுதி செய்ய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தமிழர் நலனுக்காக […]

Categories
மாநில செய்திகள்

“இலங்கை தமிழரின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் திட்டம்”….. ஆளுநர் அதிரடி….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. 16 வது சட்ட பிரிவின் இரண்டாவது கூட்டத் தொடரை வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார்.ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் இலங்கை தமிழர் […]

Categories
மாநில செய்திகள்

“ஆக்கிரமிப்பு கோவில் நிலங்கள் மீட்பு”…. ஆளுநர் என்.ஆர்.ரவி உறுதி….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. 16 வது சட்ட பிரிவின் இரண்டாவது கூட்டத் தொடரை வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார்.ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், கோவில் […]

Categories
மாநில செய்திகள்

# JUST IN: உயர் கல்வித் திட்டங்கள் மேம்படுத்தப்படும்….. ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி….!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. 16 வது சட்ட பிரிவின் இரண்டாவது கூட்டத் தொடரை வணக்கம் சொல்லி ஆளுனர் ரவி உரையை தொடங்கினார்.ஆளுனர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பேசிய ஆளுநர், உயர் […]

Categories
மாநில செய்திகள்

#JUST IN:”எங்கும் தமிழ் எதிலும் தமிழ்”….. ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. 16 வது சட்ட பிரிவின் இரண்டாவது கூட்டத் தொடரை வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார். ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள்  கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பேசிய ஆளுநர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2வருஷம் ஆகிட்டு…! ஒண்ணுமே செய்யல…. சும்மா நாங்க இருந்து எதுக்கு ? அதிரடி காட்டிய ஸ்டாலின் …!!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் கூட்டுத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆளுநர் உரையை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் அவையில் ஆளுனர் பேச அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையில் நடவடிக்கை எடுக்காததையும் கண்டித்து தொடர் முழுவதையும் புறக்கணிக்க இருப்பதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், நான் எழுந்து பேசுவதற்கு முயற்சித்தேன். ஆளுநர் அவர்கள் என்னை பேச […]

Categories

Tech |