3 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்கவுள்ளது. தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் சட்ட கல்லூரிகளில் உள்ள மூன்று ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான இடங்கள் ஆன்லைன் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது. மாணவ மாணவிகள் இணையதளம் மூலமாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . மேலும் கலந்தாய்வு நடைமுறைகள், விண்ணப்பக்கட்டணம் உள்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் […]
Tag: சட்டப் படிப்பு
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு அரசு சட்டக் கல்லூரிகளில் பிஏ. எல்எல்பி 5 ஆண்டு சட்டப் படிப்பும் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் நடப்பு கல்வியாண்டில் (2021-22) சேர ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலமாக கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை […]
தொலைதூர கல்வி முறையில் சட்டப் படிப்பு படிக்கும் 50 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக செய்முறை பயிற்சி வழங்க அபுதாபி நீதித்துறை ஏற்பாடு செய்துள்ளது. அபுதாபியில் சட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் பயிற்சி மற்றும் படிப்பை மேம்படுத்த அபுதாபி நீதித்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறது. அதன்படி அபுதாபி நீதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் முதல் அபுதாபி நீதித்துறை சார்பில் சட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வி […]