Categories
உலக செய்திகள்

அப்பாடா இனி உயிரிழப்புகள் ஏற்படாது…. பிரபல நாட்டில் துப்பாக்கிச்சூடு நிறைவேற்றம்…!!!

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான சட்டம் மசோதாவை ஜனநாயக கட்சி எம்பிக்கள் சில குடியரசு கட்சி எம்பிக்கள் ஆதரவுடன் சபையில் நிறைவேற்றினர். இதனையடுத்து இந்த வாரம் இறுதியில் அந்த மசோதா இறுதிகட்ட வாக்கெடுப்புக்கு விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் 29 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் ஆயுதச் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள் ராசிபலன்

வாடகை ஒப்பந்தங்கள்: இனி இது கட்டாயம்…. தமிழக அரசு புதிய அதிரடி…..!!!!!

வாடகை ஒப்பந்தங்கள் அனைத்தையும் பதிவு செய்வதை கட்டாயமாக்கும் சட்டதிருத்தம் உட்பட 6 சட்ட மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்த மசோதாவில், சொத்துரிமையாளர், வாடகைதாரர்களின் உரிமைகள், பொறுப்புகளை சமநிலைப்படுத்துவதை, இந்த மசோதா நோக்கமாக கொண்டு இருக்கிறது. இதனையடுத்து வாடகை ஒப்பந்தங்கள் அனைத்தையும் கட்டாயமாக பதிவு செய்ய 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து உரிமையாளர், வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம்வகை செய்கிறது. இவை அனைத்து மாநிலங்கள், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING :நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் சட்டமசோதா…. அதிமுக ஆதரவு….!!!

தமிழகத்தில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா தாக்கல் செய்வதற்கு முன்பாக முதல்வர் ஸ்டாலின் ஈபிஎஸ் இடையே  விவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பிறகு சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதா  நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து நீட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்!!

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது.. தற்போது அந்த சட்ட மசோதா தாக்கல் செய்திருக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.. தாக்கல் செய்த பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், நீட் ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி […]

Categories

Tech |