Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்கெட்ட பிறகு பிறகு சூரிய நமஸ்காரம் – அது தான் திமுக

முக.ஸ்டாலினின் அறிவிப்பு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார். அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்தையில் தொய்வு ஏற்படுத்தும் நிலையில் இது குறித்து பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி பேச்சுவார்த்தையும் திமுகவை ஒப்பீடு செய்தால் முதலில் கூட்டணி பேச்சுவார்தை நடத்தி பாமகவுக்கு 23சீட் கொடுத்து பகிரங்கமா அறிவித்துள்ளோம்.  திமுக கூட்டணியில் மணப்பூசல் உள்ளே இருக்கு.எங்களை பொறுத்தவரை சுமுகமாக போய்க்கொண்டு இருக்கின்றது. உரிய நேரத்தில் தலைமை கழகம் அறிவிக்கும். தேமுதிக ராஜ்ய சபா சீட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் என்ன கருவேப்பிலையா ? கொத்தமல்லியா ? விடமாட்டோம் – ஆவேசமான ராதிகா சரத்குமார் ..!!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது இதில் பேசிய அக்கட்சியின் முதன்மை துணைப் பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார், தப்பு என்று சொன்னால் எதிர்க்கக்கூடிய தன்மையுள்ள தலைவர் சரத்குமார். அவருக்கு பயம் கிடையாது, அவர் அன்பு ஒன்றுக்கு தான் கட்டுப்படுவார்,  தலை வணங்குவார். அன்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம். சமத்துவ சொந்தங்கள் நீங்கள் காட்டுகின்ற அன்பை வைத்து  சாதிப்போம் என்ற நம்பிக்கையோடு இங்கே இருக்கிறார். நிறை நிறைய முடிவுகள் அவர் எடுத்துள்ளார். […]

Categories

Tech |