Categories
அரசியல்

“2024-ல் ஒரே நாடு, ஒரே தேர்தல்” அடிப்படையில் சட்டமன்ற தேர்தல்…. ஈபிஎஸ் அதிரடி…!!!

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, பிரச்சாரம் நடத்துவது குறித்து இன்னும் திட்டமிடப்படவில்லை. முதலில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். கூட்டுறவு வங்கிகளில் அரசியல் கட்சியினர் சார்பாக யாரும் போட்டியிடவில்லை. கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடந்துள்ளது. எந்த ஆட்சியாக இருந்தாலும் அது குறித்து நடவடிக்கை […]

Categories

Tech |