Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு இனி ஒவ்வொரு மாதமும் ரூ.20 ஆயிரம்…. அரசுக்கு அதிரடி கோரிக்கை…!!!!

பெண்களுக்கு மாத சம்பளமாக 20 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட உழைக்கும் பெண்கள் அமைப்பின் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழா ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பாலபாரதி கலந்துகொண்டு பேசியபோது, கேரள அரசை போன்று தமிழக அரசு உழைக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் 20 ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

புலியை கொல்ல கூடாது…. பிடித்து வனத்தில் விடுங்கள் – வானதி சீனிவாசன்

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் மாதன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மசினகுடியில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது T3 புலி அவரை தாக்கி சடலத்தை உண்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த புலி ஏற்கனவே கூடலூரில் 3 பேரை கொன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனித உயிருக்கு அச்சுறுத்தலான அந்த புலியை பிடிப்பதற்கு வனத்துறையினர் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர். ஆனால் இரண்டு மூன்று நாட்களாகியும் பிடிபடாத அந்த புலி ஞாயிற்றுக்கிழமை அன்று மேபீல்டு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வரை சந்திக்க… MLAவுக்கு அனுமதி மறுப்பு…. என்ன நடக்குது அதிமுகவில் ?

திருச்சி விமான நிலையத்தில் அமமுக ஆதரவில் இருந்து அதிமுக வந்தவரான அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இன்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் பங்கேற்க பின்னால் திருச்சி விமான நிலையத்திற்கு, சென்னை செல்வதற்காக வந்தார். அப்போது அங்கு இருக்கக்கூடிய விஐபி காண ஓய்வறையில் முதல்வர் இருக்கும் போது, அவரை சந்திப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற […]

Categories
கொரோனா கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை தெற்கு பகுதி அதிமுக எம் எல் ஏ-க்கு கொரோனா ..!!

கோவை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே. அர்ஜுனன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இ எஸ் ஐ அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ள அம்மன் கே. அர்ஜுனன் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே அவர் குடும்பத்தில் மூன்று பேருக்கு தொற்று உள்ள நிலையில், இன்று அவருக்குத் தொற்று கண்டறியப்பட்டு சிகிக்சையில் உள்ளார். ஏற்கனவே, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே. பழனி, சதன் பிரபாகரன், குமரகுரு, அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோருக்குத் கொரோனா  கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உடல்நிலையை பார்த்துக்கோங்க…. நலம் விசாரித்த தமிழக முதலவர் …!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பழனியை தொலைபேசியில் தொடர்புகொண்ட தமிழக முதல்வர் நலம் விசாரித்தார். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர்  பழனி. அவரிடம் தொலைபேசி வாயிலாக பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்து இருக்கிறார். உடல்நிலை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு சட்டமன்ற உறுப்பினரிடம் கூறிய தமிழக முதல்வர், வேண்டிய மருத்துவ உதவிகளை உடனடியாக செய்யுமாறு அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.அப்போது சட்டமன்ற உறுப்பினர் பழனி, […]

Categories

Tech |