திருநெல்வேலியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க வேட்பாளர் அவர் நிற்கும் தொகுதியில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் அவரவர் நிற்கும் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக நிற்கும் இன்பதுரை அத்தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் வள்ளியூரிற்கு தெற்கு பகுதியிலிருக்கும் ஒன்றியத்திற்குட்பட்ட […]
Tag: சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம்
மதுரையில் வைக்கோல் படப்பு தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் அனைத்து வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பதற்காக தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருக்கும் அல்லிகுண்டம் என்ற கிராமத்தில் அதிமுக வேட்பாளரான ஐயப்பன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரை வரவேற்பதற்காக பொதுமக்களும், தொண்டர்களும் பட்டாசு வெடித்ததில் அதிலிருந்து ஏற்பட்ட தீப்பொறி அங்கிருந்த வைக்கோல் போரில் பட்டதால் […]
ஓசூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் ஓசூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் கீதாலட்சுமிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது “அறிஞர் அண்ணா தங்கத்தை யாராவது […]
ஜனவரி 5ஆம் தேதியில் இருந்து சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை முக.ஸ்டாலின் தொடங்குகின்றார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றார். மாவட்டம் தோறும் காணொளி மூலம் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து தமிழகம் மீட்போம் என்ற பெயரில் பொதுக்கூட்டங்களை தினமும் காணொளியில் நடத்தி வருகின்றார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்டா மாவட்டங்கள் பரப்புரையை தொடங்குகின்றார். கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளையில் இந்த […]