Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அம்பை தொகுதி…. சட்டமன்ற தேர்தல் முடிவுகள்…. வெற்றிக் கொடியை நாட்டிய அ.தி.மு.க….!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் மீண்டும் அ.தி.மு.க வேட்பாளரே வெற்றி பெற்றுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமாக 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அதில் ஒன்றான அம்பையில் மொத்தமாக 2,44,658 வாக்காளர்கள் இருக்கின்ற நிலையில், தேர்தல் நாளன்று 1,77,988 வாக்குகள் பதிவாகியது. அதாவது 72.05 சதவீத வாக்குகளை பொதுமக்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் இத்தொகுதியில் தி.மு.க சார்பாக ஆவுடையப்பன் மற்றும் அ.தி.மு.க சார்பாக இசக்கி சுப்பையா உட்பட 12 வேட்பாளர் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் வாக்குகள் எண்ணப்பட்ட தொடக்கத்திலிருந்தே அ.தி.மு.க […]

Categories

Tech |