பாஜகவினருக்கு இந்த மாநிலத்தில் கட்சி தலைவர்கள் இல்லாததால் ,எங்கள் கட்சி தலைவர்களை கடன்வாங்கியதாக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தா பிரச்சாரத்தில் பேசினார் . கொல்கத்தாவில் கூச் பெகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், மேற்கு வங்காள முதலமைச்சரான மம்தா பானர்ஜி பிரச்சாரக் கூட்டத்தில் ,பாஜகவை பற்றி சரமாரியாக பேசினார். அவர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில், மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில், நிச்சயம் வெற்றி பெற்று ,மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம். நான் போட்டியிட்ட நந்திகிராமம் […]
Tag: சட்டமன்ற தேர்தல் 2021
மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவானது நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவானது ,அசாம் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த முதற்கட்ட வாக்குப்பதிவு மேற்கு வங்காள மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் ,அசாம் மாநிலத்தில் 47 தொகுதிகளிலும் நடைபெற்றது. காலை 7 மணியிலிருந்து பொதுமக்கள் தங்களுடைய வாக்கை பதிவிட ,நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொரோனா தொற்றின் காரணமாக வாக்குப்பதிவு செய்ய […]
ராணிப்பேட்டையில் தேர்தலில் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பானது நடைபெற்றது . தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தலில் பணி புரியும் அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்தப் பயிற்சி வகுப்பானது ,மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடந்துள்ளது. இதில் தேர்தல் பணியாற்றபோகும் அரசு அலுவலர்கள் ,வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார்கள் பல அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் […]