செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த சீமான், திமுகவுக்கு மாற்றாக அதிமுக, அதிமுக மாற்று திமுக என வழியே இல்லை என்று மக்கள் தேடக்கூடாது. வழியாக உங்கள் பிள்ளை நாங்கள் வந்து 10ஆண்டுகள் உறுதியாக நின்று போராடிக் கொண்டு இருக்கிறோம். எங்களை கவனிக்கனும். தத்துவக் கோட்பாட்டில் தான் நீங்கள் முரண்பாட்டை பார்க்க வேண்டும். திமுக தான் திராவிட கட்சிகளின் அரசியல் தாய் இயக்கம். இதிலிருந்து அதிமுக ஒரு துளி கொள்கையில் மாறுபடுகிறது, இல்ல அதிமுகவில் இருந்து திமுக இந்த […]
Tag: சட்டமன்ற தேர்தல்
சீமானிடம் இலங்கை படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோர நடவடிக்கை எடுப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் உள்ளது என்ற கேள்விக்கு, இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் சிங்களனுக்கு கை கொடுத்து அழிக்க வைத்தார்கள்.11 ஆண்டுகள் கழித்து திடீர்ன்னு சர்வதேச விசாரணை என சொல்கிறார்கள். 10வருடத்துக்கு மேலாக மத்திய அரசோடு ஆட்சியில் இருந்த போது தான் போர் நடந்துச்சு. நாங்கள் 11 ஆண்டுகளாக சர்வதேச விசாரணை கேட்டு போராடிக் கொண்டிருக்கிறோம். சும்மா வெற்றி ஒரு அறிக்கையை போட்டு ஈழத்தின் […]
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் 1ரூபாயில் இருந்து 1கோடி ரூபாய்க்கான மருத்துவம் இலவசமாக இருக்கும் என சீமான் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த சீமான், இலவசங்கள் அறிக்கையில் வர வாய்ப்பு இருக்கிறதா என்றால், சரியான, சமமான, தரமான கல்வி. அறிவு வளம் என்பது ஒரு நாட்டின் மிக முதன்மையான அடிப்படை. அதை என் பிள்ளைகளுக்கு உலக தரத்திற்கு கொடுப்பேன். உலகத்தில் தென்கொரியா தான் முதலில் இருக்கிறது. அதை தாண்டுவேன் என்கிறேன், உறுதியாக தாண்டுவேன். அதற்குரிய திட்டம் என்னிடம் இருக்கிறது. […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், திருவெற்றியூர் சட்டமன்ற தொகுதியை தேர்ந்தெடுத்ததற்கு காரணம், இங்குள்ள பிரச்சனைகள். அனல் மின் நிலையம், அதானியுடைய துறைமுகம், காட்டுப்பள்ளி, பழவேற்காடு, எண்ணூர் இதையெல்லா நாசம் பண்ணுது. இதனால் தமிழ்நாடு தலைநகரம் என்பதை மறந்துட வேண்டியதுதான். மழை வெள்ள் நீர் வடிந்து கடலில் சேரும் முகதுவாரத்தை அடைத்து விட்டார்கள், சுவர் கட்டி எழுப்பி விட்டார். கடலில் 2000 ஏக்கர், நிலத்தில் 2000 ஏக்கர், ஆற்றில் 2000 ஏக்கர் என 6111 ஏக்கரை அதானிக்கு எடுத்து […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம், தேர்தல் வரைவு சட்டம் ஒவ்வொரும் டைம் நீங்கள்தான் முதலில் வெளியிடுகிறீர்கள். இந்த தடவை மற்ற கட்சிகள் வெளியிட்ட பிறகும் இன்னும் நாம் தமிழர் வெளியிடாத காரணம் என்ன? என்ற கேள்வியை பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அதற்க்கு, காசு இல்லை, உண்மையிலேயே அதுதான். போனமுறை கொஞ்சம் முன்கூட்டியே தயாராக இருந்தோம். இப்பொழுது திடீரென்று வந்ததால் வெளியிட முடியவில்லை. அதிகார பலமும் பணபலமும் இந்த தொகுதியில் திராவிட கட்சியின் இருந்த நிலையில், நீங்கள் எந்த ஒரு […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதும், டிடிவி. தினகரன் அவர்கள் தொடர்பு கொண்டு அவர்களுடன் கூட்டணி வரவேண்டும் என்று பேச்சுவார்த்தையை தொடங்கினார். பேச்சுவார்த்தை நடந்தது சுமூகமாக முடிந்தது, 60 தொகுதிகள் ஒதுக்கப் பட்டிருக்கிறது. 60 தொகுதிகலினுடைய வேட்பாளர் உடனடியாக அறிவிக்கப்பட்டுவிட்டது. தேமுதிக – அமமுக கூட்டணி மாபெரும் வெற்றிக் கூட்டணி என்று ஒட்டுமொத்த மக்களால் அங்கீகரிக்கப்படும் ஒரு கூட்டணியாக இன்றைக்கு அமைந்து இருக்கிறது. நிச்சயம் இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்று […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இதுவரை 981 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எத்தனையோ முறை நாங்கள் சொன்னோம் அண்ணன் சீக்கிரம் பேச்சுவார்த்தை ஆரம்பியுங்கள்… டைம் இருக்காது என்று, அவர்கள் அதை செவிசாய்க்கவில்லை. இப்படி காலதாமதம் செய்தது என்னமோ அவர்கள்… கடைசியில் அவர்கள் பழியை தூக்கிப் போடுவது தேசிய முற்போக்கு திராவிட கழகம் மீது. அவர்கள் பாமகவை அழைத்து பேசினார்கள், பாஜகவை அழைத்துப் பேசினார்கள், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை கடைசியாக அழைக்கிறார்கள். இதைத்தான் எம்பி தேர்தலிலும் செய்தார்கள். அப்போதும் நாங்கள் சொன்னோம்… […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகனிடம், புதிதாக வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன், குஷ்பு ஆகியோருக்கு சீட் கொடுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், கட்சியில் உழைத்தவர்களுக்கும் சீட் கொடுத்துள்ளோம். எங்கள் கட்சியில் புதுசா வருகிறவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும். இது தொண்டர்கள் மத்தியில் எந்த சோர்வையும் ஏற்படுத்தாது. எங்களுடைய தொண்டர்கள், எங்களுடைய நிர்வாகிகள் மிகவும் கட்டுப்பாடு மிக்கவர்கள். எங்களுடைய கட்சியை சார்ந்தவர்கள் கொள்கைக்காக வந்தவர்கள். காங்கிரஸ்காரர்கள் மாதிரி கிடையாது. […]
நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த தொகுதியில் மக்கள் வைத்த கோரிக்கையை பெரும்பாலும் நிறைவேற்றி இருக்கிறேன். இன்னும் தேர்தல் நேரத்தில் பல கோரிக்கையை வரும் என்று எதிர்பார்க்கிறேன். அந்த கோரிக்கைகள் முழுவதும் நிறைவேற்றப்படும். நான் ஏற்கனவே சட்டமன்ற வேட்பாளராக இந்த தொகுதியில் போட்டியிடும் போது, இந்த தொகுதி மக்கள் எங்களுடைய குழந்தைகள் என்றைக்கு குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி படிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அவர்களுடைய கோரிக்கைகளை […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் சோதனை மேற்கொள்வதற்கு கூடுதலாக 96 பறக்கும்படை குழுக்கள் வருகை தந்துள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தேர்தல் கூட்டணியை முடிவு செய்வதற்கு சீக்கிரம் நாம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று என்று சொல்லி கேப்டன் அன்றைக்கு ஆணையிட்டார். அப்போதான் நான் சொன்னோன் பேச்சுவார்த்தையை சீக்கிரம் ஆரம்பிங்க… எதற்காக காலதாமதம் ? ஆல்ரெடி இந்த கூட்டணி இருக்கிறது. எனவே கால தாமதம் வேண்டாம் என்பதுதான் என்னுடைய கருத்தாக இருந்தது. ஆனால் அன்றைக்கு எல்லோரும் அதை கிண்டல் செய்தார்கள். ஏதோ கெஞ்சுகிறோம் கேட்கிறோம் என்று. ஆனால் இன்றைக்கு என்ன ஆயிற்று […]
நாங்கள் எல்லாரும் ரொம்ப துடிப்போட எதிரிகளை களத்தில் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னையில் பாஜக மாநிலத் தலைவரும், தாராபுரம் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எல். முருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 20 தொகுதியில் 17 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே எங்களுடைய நிர்வாகிகள் தேர்தல் களத்துல பணியில் இறங்கி இருக்கிறார்கள். மீதி மூன்று தொகுதிகளுக்கான பட்டியல் கூடிய சீக்கிரம் […]
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், 2014க்கு முன்னாடி ஆட்சியில் இருந்தது திராவிட முன்னேற்றக்கழகமும், காங்கிரசும். தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள். யாராவது நம்முடைய கிராமப்புற தாய்மார்களை பற்றி சிந்தித்தார்களா ? ஆனால் 2014க்கு பிறகு மோடிஜி அவர்கள் இலவசமாக 5,6 வருடத்திற்குள் இந்தியா முழுவதும் அனைத்து வீடுகளும் இலவசமாக கழிப்பறை கட்டிக் கொடுத்துள்ளார். இதைப்பற்றி திமுக நினைத்தார்களோ ? அதே போல தான் இலவசமாக 8 கோடி பேருக்கு கேஸ் இணைப்பு […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன், இன்றைக்கு எங்களுடைய தேர்தல் பிரச்சாரம் வாகனங்கள் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 23க்கும் மேற்பட்ட தேர்தல் பிரச்சாரம் வாகனங்களை இன்று தொடங்கி இருக்கிறோம். எங்களுடைய மத்திய அரசாங்கத்தினுடைய திட்டங்களையும், மத்திய அரசாங்கம் தமிழகத்திற்கு என்னென்ன நல்ல திட்டங்களை செய்திருக்கிறது ?விவசாயிகளுடைய சன்மானம் நிதி கொடுத்த திட்டம், அனைவருக்கும் வீடு கொடுத்த திட்டம், அதே மாதிரி உஜ்வாலா இலவச கேஸ் இணைப்பு திட்டம், இப்படி மக்களை சென்று சேரும் […]
கிராமப்புறங்களிலும் மலைப் பகுதியையும் அதிகம் கொண்ட ஆண்டிப்பட்டி தொகுதி கேரள எல்லையில் அமைந்துள்ளது. 5 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமான வைகைநதி இங்குதான் உற்பத்தியாகி வைகை அணைக்கு செல்கிறது. சுருளி அருவி, சின்னசுருளி அருவி, மேகமலை போன்ற சுற்றுலா தலங்களும், மிகப்பழமையான ஜம்புலிபுத்தூர் கத்திலி நரசிங்க பெருமாள் கோவில், மாமுற்று வேலப்பர் கோவில் ஆகியவை ஆண்டிபட்டி தொகுதியின் அடையாளங்கள். ஆண்டிப்பட்டி தொகுதிக்கு 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், 1967 மற்றும் 1971 ஆகிய தேர்தல்களில் சுதந்திரா […]
பாஜகவில் இணைந்துள்ள திமுக எம்எல்ஏ சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று இரண்டு வருடம் எம்எல்ஏவாக உள்ளேன். திருப்பரங்குன்றம் தொகுதியில் இப்போ போய் கேட்டாலும் கூட சுயேட்சையாக போட்டியிடுங்கள் நாங்கள் ஜெயிக்க வைக்கின்றோம் என தாய்மார்கள், இளைஞர்கள், பெரியவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதைபெருமைக்காக சொல்லவில்லை. மக்கள் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் இருந்தேன். கட்சி தலைமை கொடுப்பதெல்லாம் சைலன்ட்டான டார்ச்சர். நான் படிச்ச்சு டாக்டராக இருக்கேன். எல்லாத்தையும் அரவணைத்துப் போக […]
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக இளைஞர் அரசியல் கட்சி தலைவர் முனிஸ் செய்தியாளர்களை சந்தித்த போது, இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று பல நாட்களாக தமிழகத்தில் கனவு கண்ட இளைஞர்களுக்காக தமிழக இளைஞர் அரசியல் கட்சி இயக்கத்தை ஆரம்பித்தோம்.2020தில் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது 2021 தமிழக சட்டமன்ற தேர்தலை நாங்கள் எதிர்கொள்ள இருக்கிறோம். 234 தொகுதியிலும் இளைஞர்களை மையப்படுத்தி, தனித்து போட்டியிடுவதற்காக தமிழக இளைஞர் அரசியல் கட்சி தயாராக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நேர்மையான, ஊழலற்ற […]
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக இளைஞர் அரசியல் கட்சி தலைவர் முனிஸ் செய்தியாளர்களை சந்தித்த போது, இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று பல நாட்களாக தமிழகத்தில் கனவு கண்ட இளைஞர்களுக்காக தமிழக இளைஞர் அரசியல் கட்சி இயக்கத்தை ஆரம்பித்தோம்.2020தில் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது 2021 தமிழக சட்டமன்ற தேர்தலை நாங்கள் எதிர்கொள்ள இருக்கிறோம். 234 தொகுதியிலும் இளைஞர்களை மையப்படுத்தி, தனித்து போட்டியிடுவதற்காக தமிழக இளைஞர் அரசியல் கட்சி தயாராக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் மொத்தம் […]
வேட்பாளர் ஒருவர் வேட்புமனுத்தாக்கல் செய்யும் போது , அதில் குறிப்பிட வேண்டிய அடிப்படை விவரங்கள் என்னென்ன ? தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கக்கூடிய சூழல் வேட்புமனுவில் என்னென்ன விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் ? வேட்பாளரா நிற்கின்றவர் அதை பூர்த்தி செய்யும் போது என்னென்ன தகவல்களை அதில் குறிப்பிடவேண்டும் என்ற அடிப்படை தகவல்கள்: வேட்புமனுவை பொறுத்தவரைக்கும் முதலில் தன்னுடைய அடையாளமா இருக்கக்கூடிய புகைப்படத்தை கொடுக்கணும். அந்த புகைப்படம் வந்து வெள்ளை நிறப் பின்னணியில் எடுக்கப்பட்டு இருக்கணும். […]
ஹரியானா மாநில முன்னாள் முதல்வரை கண்டித்து தமிழக பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வானதி சீனிவாசன், காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பெண்களுக்கான மரியாதையை கொடுத்த கட்சி அல்ல. என்னை விட நம்ம சகோதரி குஷ்பு நல்லாவே சொல்லிருக்காங்க. ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, சேப்பாக்கம் தொகுதியே நான் போட்டியிடுவேன் என நம்பிக்கை இருப்பதாக நான் எப்போதும் […]
திமுக ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்படும் என தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது, அதிமுகவினரை நடுங்க வைத்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கை குறித்து பேசிய டிகேஎஸ்.இளங்கோவன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து, மூன்று ஆண்டுகளாக ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அவர்கள் விசாரணையே செய்யவில்லை. எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எங்களுக்கு முந்தைய எடப்பாடி அரசின் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று சொல்கிறோம். முப்பது வயதுக்கு உட்பட்டு கல்வி கடன் வாங்கி , திருப்பி […]
நேற்று திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக் கட்சியின் எம்பி டிகேஎஸ் இளங்கோவன், தொழில் வளர்ச்சிக்கான பல திட்டங்கள் உள்ளன. முக.ஸ்டாலின் படித்தது அதில் இல்ல சில முத்துகளை படித்தார். 505 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழுமையாக படித்தால் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை செய்யக்கூடிய திட்டங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் இருக்கும். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக சொல்லியது எந்த அளவுக்கு சாத்தியமாக இருக்கும் என்ற கேள்விக்கு வாட் வரியில் ஒரு சில […]
திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து, அக்கட்சியின் எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, இந்த அரசாங்கம் செய்யத் தவறிய பல்வேறு மக்கள் நல திட்டங்கள், குறிப்பாக விவசாயிகளின் நலன், பெண்கள் நலன், மாணவர்கள் நலன், வேலை வாய்ப்பற்று தவிக்கும் இளைஞர்கள் நலன் ஆகியவற்றை குறித்து எங்கள் தேர்தல் அறிக்கை சொல்லியிருக்கிறது. இந்த மக்களுக்கெல்லாம் நன்மை செய்யும் வகையில், விவசாயிகள் வாழ்வு வளம் பெறும் வகையில், மாணவர்களுடைய கல்வி உயரும் வகையில், படித்த இளைஞர்களுக்கு வேலை […]
ஒரு அரசியல் கட்சி உருவாக அநேக காரணங்கள் இருக்கலாம், ஆனால் அது உறைவதற்கோ, உடைக்கப் படுவதற்கோ இரண்டே காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று சித்தாந்த சிக்கல், மற்றொன்று தன்முனைப்பு. சில சமயங்களில் இரண்டும் சேர்ந்தே கூட இருக்கலாம். சித்தாந்த சிக்கல்களில் சமரசம் செய்துகொள்ளும் தலைவர்களால் ஏனோ தன்முனைப்பை வென்றெடுக்க முடிவதில்லை. இங்கே தன்முனைப்பு என்பது அதிகார மட்டத்தில் கீழே இருப்பவர்கள் மேலே வர எத்தனித்து மட்டுமல்ல, அதிகார ஏணியில் உச்சத்தில் இருப்பவர்கள் தங்கள் இடத்தை தக்க […]
ஆவூர் கோரைப்பாய், வேட்டவலம் ஜமீன், தளவாய் குளம் சந்தை மற்றும் நந்தன் கால்வாய் பாசன திட்டம் உள்ளிட்ட அடையாளங்களை கொண்டது கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி. திருவண்ணாமலை தொகுதியின் ஒரு பகுதியாக இருந்த கீழ்பெண்ணாத்தூர் 2011 சட்டமன்ற பேரவை தேர்தலின்போது புதிய தொகுதியாக அறிமுகமானது. இதுவரை இரண்டு தேர்தல்களை மட்டுமே சந்தித்துள்ள இத்தொகுதியில் அதிமுக, திமுக தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. 2016 இல் திமுக சார்பில் வெற்றி பெற்ற்ற கு. பிச்சாண்டி தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. பெண் […]
விவசாயத்தில் குட்டி தஞ்சை என்று அழைக்கப்பட்ட பெருமை கொண்டது செங்கம். செங்கம் தொகுதியில் செங்கம், சாத்தனுர், தண்டராம்பட்டு ஆகிய இடங்கள் முக்கியமானவை. செங்கம் தொகுதி மக்கள் விவசாயத்தையும் , கூலி தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறார்கள். செங்கம் தொகுதியில் கடந்த 1952 முதல் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக 5 முறையும், அதிமுக 4முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் மூன்று முறையும், தேமுதிக ஒரு முறையும், ஜனதா கட்சி ஒருமுறையும் வாகை சூடி இருக்கிறது. 2016 […]
தமிழக சட்டமன்ற தேர்தல் 2016ல் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 10 வெற்றியாளர்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரிக்கின்றது. இதில் முதல் 10 இடங்களில் 6ல் திமுகவும், 3ல் அதிமுகவும், 1ல் காங்கிரஸ் கட்சியும் இடம்பிடித்துள்ளன. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே முதல் இடத்தைப் பிடிப்பவர் மறைந்த தமிழக முதல்வர் மு. கருணாநிதி. இவர் திருவாரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர். பன்னீர்செல்வத்தை விட 68,366 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். […]
தமிழகத்தில் இதுவரையிலும் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் பல்வேறு சுவையான சம்பவங்களை மக்களுக்கு அடையாளம் காட்டியுள்ளது. அந்த வகையில் கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற இரு அரசியல் ஆளுமைகள் மக்கள் மன்றத்தில் தோல்வியை சந்திக்காத தலைவர்கள். ஆனால், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் தொடங்கி விஜயகாந்த் வரை தோல்வியை சந்தித்துள்ளனர். சட்டமன்ற வரலாற்றில் தோல்வியை சந்தித்த பிரபலங்கள் அவர்களின் வாக்கு வித்தியாசம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. 1962 தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் […]
அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு எட்டாததால் தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த மகன் விஜய்பிரபாகரன், இனி மக்களும் தெய்வங்களோடு தான் கூட்டணி. மக்கள் நீதி மையம், அமமுகத்தை தேடி நாங்கள் ஏன் போகணும் ? அவங்க எங்களை தேடி வரணும். நாங்கள் தான் அரசியலில் சீனியர் எனவே அவர்கள் எங்களை தேடி வரணும். எங்களை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளருக்கு கேப்டன் தான் என்று நம்பி நாங்க போயிட்டு […]
தென்காசி மாவட்டத்தில், ஆட்சியர் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக பிரித்து வைத்தார் . தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ம் தேதியன்று நடப்பதையொட்டி ,தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளான தென்காசி , கடையநல்லூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியானது நேற்று நடைபெற்றது. தென்காசி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியர் சமீரன் ,இயந்திரங்களை கணினியில் ரேண்டமாக பிரித்து, […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், 16.05.2016ஆம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் தலைமையில் கூட்டணியாக… அதைத் தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மாவினுடைய மறைவிற்குப் பிறகும், கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பாக நிறைவுபெற்ற சட்டமன்ற இறுதி கூட்டதொடர் வரை… புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய பெயரிலே இயங்கிக்கொண்டிருந்த இந்த ஆட்சியில்…. குறிப்பாக புரட்சி தலைவி அம்மா அவர்கள் எங்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கியபொழுது…. நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் ? என புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்னிடம் […]
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், நாங்கள் குற்றப்பரம்பரை அல்ல கொற்ற பரம்பரை. கொற்ற பரம்பரையாக இருந்த இந்த மக்கள் இன்று அடிப்படை இட ஒதுக்கீடுகளை கேட்பதற்கு நீண்ட காலங்களாக போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை, மறுக்கப்படுகிறது. அதற்கு மாறாக எங்கள் சமூகத்தை எடப்பாடி தலைமையிலான அரசும், என் சமூகம் சார்ந்த எட்டு அமைச்சர்களும் ஒன்றாக இணைந்து மிகப்பெரிய துரோகத்தை செய்திருக்கிறார். சமூகநீதியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் என்ன சமுதாய மக்களை […]
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே பேசி வந்தனர். அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. […]
சேலத்தில் நேற்று ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது . தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலானது அடுத்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக துணை ராணுவ படையினர் சேலம் மாநகருக்கு பாதுகாப்பு அளிக்க வந்துள்ளனர் . தேர்தல் நாளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், துணை ராணுவ படையினர் போலீசாருடன் இணைந்து ,கொடி அணிவகுப்பை நடத்தினர். இந்த அணிவகுப்பு ஆனது நேற்றுக்காலை செவ்வாப்பேட்டை பால் மார்க்கெட் […]
நாகையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கும் விதமாக கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடியை ஏற்றியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழவேளூர் பகுதியில் சென்ற 2008-ம் ஆண்டு வாழஒக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் தனியார் ஆலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வாழஒக்கூர் பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல வருடங்களாகியும் எந்த வேலை வாய்ப்பும் இதுவரை இளைஞர்களுக்கு வழங்கப்படவில்லை. மேலும் நிலக்கரி துகள்கள் காற்றில் […]
சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி விளக்கம் அளித்தனர். தமிழகத்தில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 12-ஆம் தேதி முதல் கட்சியின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் தேர்தலுக்கான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளான, திருப்பத்தூர், சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு […]
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதான கட்சிகளாக இருக்கும் திமுக – அதிமுக தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றை கூட்டணி கட்சிகளுடன் இறுதி செய்து வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து வந்த சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த இந்திய ஜனநாயக கட்சியும் அதிலிருந்து விலகி கமலஹாசனின் மக்கள் நீதி மையத்துடன் இணைந்திருந்தன. இது தொடர்பான […]
வரப்போகும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு அமோக வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக நடிகை கௌதமி கூறியுள்ளார் . கோவை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை கௌதமி பங்கேற்று பேரணியை தொடங்கினார். இதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது:- தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது பொன்னான எதிர்காலம் அமைவதற்கான முதற்படியாக கருதுகிறேன். தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா உள்ளிட்டவை தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி […]
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 15லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அரசு தரைப் பணிகளை மேற்கொண்டுவரும் ஒப்பந்தகாரர்களிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களுக்கு வாரந்தோறும் ஊதியம் வழங்கவேண்டும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், இன்றைக்கு தமிழக அரசியலில் பாரத ஜனதா கட்சியின் பங்கானது மிகமுக்கியமான பங்காக இருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி தேர்தல் பரப்பை விழுப்புரத்தில் மேற்கொண்டிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி ஜி கோயமுத்தூரில் தேர்தல் பரப்பை மேற்கொண்டார். தேசியத் தலைவர் நட்டா மதுரையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். தொடர்ந்து எங்களுடைய தேர்தல் பணியானது மாநிலம் முழுவதும் நடைபெறும். அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திப்போம் […]
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதனால் தரங்கம்பாடி பகுதியில் 3 தேர்தல் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் சம்பந்தமாக சோதனை மேற்கொள்வதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர்கள் அரசியல் கட்சியினர் சாலையோரம் வைத்திருக்கும் பேனர்களை அகற்றி வருகின்றனர். […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதை எதிர்த்து இணையத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி […]
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்யக் கூடாது. என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு மற்றும் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்திருந்தார். இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் உதவி செயலாளர் பவன் திவான் நேற்று ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தார். அதில் […]
சசிகலா – சீமான் சந்தித்து பேசியது குறித்து தகவல் வெளியாகி அரசியல் களத்தில் விவாதத்தை உருவாகியுள்ளது. சசிகலா சிறையில் இருந்து வந்து யாரையும் சந்திக்காத நிலையில் தியாகராய நகர் வீட்டில் இரு தினங்களுக்கு முன் சில பிரமுகர்கள் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளனர். அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். இவர்கள் பேசியது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சீமானும் கடந்த 2009ஆம் ஆண்டு சிறையில் இருந்திருக்கிறார் . அதே போன்று சசிகலாவும் […]
தமிழ்நாட்டில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே இரண்டாம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, 234 தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என சுனில் அரோரா தெரிவித்தார். வேட்புமனுத்தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கி மார்ச் 19ஆம் தேதி […]
தமிழ்நாட்டில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே இரண்டாம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, 234 தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என சுனில் அரோரா தெரிவித்தார். வேட்புமனுத்தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கி மார்ச் 19ஆம் தேதி […]