தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதற்கான கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து பகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தமிழகத்தில் […]
Tag: சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் மார்ச் 10ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். இந்தியாவில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து பகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு […]
தமிழகத்தில் ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து பகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து சட்டப்பேரவை தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படுகின்றது . டெல்லியில் தலைமை தேர்தல் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் 4ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதன்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகின்ற மே 24-ஆம் […]
பல நாட்களாக போக்குவரத்து துறை சார்பில் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையானது நடைபெற்றது. தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தையில் இதுவரைக்கும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்ற காரணத்திற்காக வருகிற 25-ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கு முன்னதாகவே போக்குவரத்து துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டத்தை திரும்ப பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது அல்லது 25 ஆம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக காலவரையற்ற போராட்டத்தில் […]
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனையை நிறைவு செய்த சசிகலா கடந்த 8ஆம் தேதி தமிழகம் வந்தார். அவருக்கு தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தற்போது வரை ஓய்வில் இருக்கும் சசிகலா, அரசியல் குறித்து எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்கவில்லை. இதனிடையே சென்னை வந்த சசிகலா வரும் வழியில் தொண்டரிடம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் பேசினார். அதேபோல் டிடிவி தினகரன் தொடர்ந்து அதிமுகவை மீட்டெடுப்போம் என்றெல்லாம் சொல்லி வந்தார்அம்மா மக்கள் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு பற்றி நாளை மாலை 4 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே மாதம் மூன்றாம் தேதி தொடங்கும் நிலையில், சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மிக விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை […]
12ஆம் வகுப்பு பொதுதேர்வானது மே மாதம் மூன்றாம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக முழுவதும் இருக்கக்கூடிய 6லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். அரசுப் பள்ளிகளிலேயே தேர்வு என்பது நடைபெற இருப்பதை போல சட்டமன்றத் தேர்தலும், இந்த முறை கிட்டத்தட்ட 93 ஆயிரம் வாக்குச்சாவடி களுடன் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக கடந்த 11, 12ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் […]
தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்துவது எப்போது எப்போது குறித்த தகவலை வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் 234 தொகுதி சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளது. அதற்கான பணிகளை அரசியல் காட்சிகள் தொடங்கிவிட்டன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், கூட்டணி ஆலோசனை இது போன்ற பல்வேறு விஷயங்கள் அரசியல் களத்தில் நடந்து வருகிறது. அதேசமயம் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இது கொரோனா காலம் என்பதால் […]
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பேசிய போது, இங்கே அதிகமாக நம்முடைய மகளிர் அணியை சேர்ந்த சகோதரிகள் குழுமி இருக்கிறீர்கள். அம்மாவுடைய அரசு தான் மகளிருக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கின்றது. மகளிர் சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் மாண்புமிகு அம்மாவுடைய அரசு 81,000 கோடி ரூபாய் வங்கி இணைப்பு கடன் கொடுத்து சுயஉதவி குழுவை ஏற்றம் பெற வைத்தது புரட்சித்தலைவி அம்மா. அதே வழியில் […]
தூத்துக்குடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முக.ஸ்டாலின், இன்னும் 3 மாதம் தான் இருக்கின்றது தேர்தலுக்கு, இந்த கடைசி நேரத்துல 2885 கோடி ரூபாய்க்கு அவசர டெண்டர் விட்டுருக்காங்க. டெண்டர் எடுத்திருக்கின்ற ஒப்பந்ததாரர்கள் தயவுசெய்து ஏமாந்து விடாதீர்கள். திமுக ஆட்சி ஆட்சிக்கு வந்தவுடனே அனைத்து டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டு புதிய டெண்டர்கள் விடப்படும். மனசுல பதிய வைத்துக்கொள்ளுங்கள். கமிஷன் எதுவும் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். திமுக ஆட்சிக்கு வந்த உடனே எந்த கமிஷனும் இல்லாமல் முறையா…. நியாயமாக அது […]
ஸ்டாலின் ஆகிய நான் எனக் கூறியது அகம்பாவம் அல்ல என்றும், பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கான உத்திரவாதம் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், தேர்தலில் வெற்றி பெற்று 5 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பது முக்கியமல்ல என்றும், அடுத்த 50 ஆண்டுக்கான திட்டமிடலை செய்ய வேண்டும் என்றும் கூறினார். அப்பொழுதுதான் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும் என்று கூறிய ஸ்டாலின் அத்தகைய ஆட்சி தான் கருணாநிதி […]
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சியில் உள்ள துறையூர் தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணியில் வாய்ப்பளிக்கவில்லை என்றால் தனித்து போட்டியிடப்போவதாக அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கட்சி நிறுவன தலைவர் பொன். முருகேசன் கூறியுள்ளார். திருச்சி பிரஸ் கிளப்பில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கட்சி நிறுவன தலைவர் பொன். முருகேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கட்சியானது 2000ஆம் ஆண்டு முதல் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2019ஆம் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய நாராயணசாமி, “புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி மூன்று முறை வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியில் தற்போது திமுக கூட்டணி தொடர்கிறது. […]
தமிழக சட்டமன்ற தேர்தலை மே மாதம் 5ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலை […]
ஒருநாள் ஆட்சி அதிகாரம் என் கையில் கிடைக்கும் போதும் என் மீனவனை தொட்டால் கடலில் சிதறிடுவ என சீமான் எச்சரித்துள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், இன்றைக்கு தமிழ் மக்களுக்கு என்று நாம் தமிழர் என்ற ஒரு வலிமையான புரட்சிகர படை உருவாகிவிட்டது. நீங்கள் வேறு மாநிலத்தில் எங்கள் தாய்மொழி அளித்தீர்கள் என்றால், நான் எங்கள் மாநிலத்தில் உள்ள உங்கள் தாய் மொழியை […]
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி முதல் முதலாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளுக்கும் தம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஏற்கனவே தேர்வு செய்து விட்டார். வேட்பாளர்களில் 117 பேர் பெண்களும் 117 பேர் ஆண்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தஞ்சை திருச்சி திருவாரூர் உள்ளிட்ட 36 தொகுதிக்களுகான வேட்பாளர்களுடன் தஞ்சாவூரில் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது பேசிய சீமான், தங்களிடம் போதிய அளவிற்கு […]
திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணியில் இணைய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வக வசதியை ஏற்படுத்தும் திட்டத்திற்காக மத்திய மீன்வளத்துறை 19 கோடியே 26 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அத்திட்டத்தின் முதல் கட்டமாக, காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் 4 கோடி ரூபாயில் ஆய்வகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக மீன்வளத்துறை […]
தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். தமிழக அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி ஆகியோர் தைலாபுரத்தில் இருக்கக்கூடிய பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் இல்லத் திற்கு சற்று முன் வந்திருக்கிறார்கள். உள்ளே சென்று பாமக தலைவர் ராமதாஸை சந்தித்து பேசிவருகிறார்கள். இந்த பேச்சுவார்த்தையில் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக மற்றும் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் […]
பொய் பேசுவதில் டாக்டர் பட்டம் கொடுத்தால் ஸ்டாலினுக்கு கொடுக்கலாம் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், முதலைப்பட்டி, ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், குளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். குளக்கரை பகுதியில் நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு நிறைவேற்றியுள்ள அடுக்கடுக்கான மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டார். அதிமுகவில் பிளவு ஏற்படுத்தவும், ஆட்சியை கலைக்கவும் ஸ்டாலின் தீவிர முயற்சி எடுத்ததாகவும், […]
திருச்சி மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சியில், காலை 9 மணியளவில் உள்ளுர் மக்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடுகிறார். பின்னர் திருச்சி மாவட்டத்திற்கு செல்லும் முதலமைச்சர், அலங்காநத்தம், வளையப்பட்டி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து, தொட்டியம் பகுதியில் வாழைத் தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடுவதுடன், பாக்கு தோட்ட வேளாண் பெருங்குடியினரை சந்திக்கிறார். பின்னர், மண்ணச்சநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி பகுதிகளில் உள்ளுர் பிரமுகர் மற்றும் பொதுமக்களை சந்தித்து வாக்கு […]
தை திருநாளை சிறப்பாக கொண்டாடும் நோக்கில், 2 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தடுக்க ஸ்டாலின் சூழ்ச்சி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்டையாம்பட்டி பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே பேசிய முதலமைச்சர், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் நோக்கில் 2 ஆயிரத்து 500 ரூபாயுடன் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவதாக தெரிவித்தார். […]
அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற நடிகர் ரஜினிகாந்த் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான திரு.கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய திரு.கமல்ஹாசன், ரஜினிகாந்தின் இந்த முடிவு தனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ரஜினியை சந்தித்துவிட்டு பின்னர் செய்தி தெரிவிப்பதாகக் கூறிய அவர், ரஜினி நலமுடன் இருக்க வேண்டும் என்றும், சென்னை சென்றவுடன் அவரை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
எம்ஜிஆர் கொடுத்த தஞ்சை தமிழ்பல்கலை கழகத்தை ஊழலில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றும், மொத்தமாக களவு போகும் முன் சரஸ்வதி நூலகத்தை மீட்க வேண்டும் என்றும், மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் கமல்ஹாசன், கல்லூரி மாணவ மாணவிகளுடன் உரையாடினார். அப்போது, மக்கள் நீதி மையத்தின் சார்பில் வாக்கு கேட்க வரும் வேட்பாளர், மக்களிடம் குறைகளைக் கேட்டு, அதனை குறித்த காலத்தில் முடிப்போம் என பாண்டு பத்திரத்தில் கையெழுத்திட்டு […]
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், சட்டப்பேரவைத் தேர்தல் களப் பணிகள் குறித்து, பல்வேறு பகுதிகளில் கழகத்தினர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். திருச்சி வடக்கு மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லால்குடி வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் லால்குடியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கழக பொருளாளரும், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.ஆர்.மனோகரன் கொண்டு, தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார். கழக […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், நாடாளுமன்றம் என்பது அரசியல் அமைப்புச் சாசனம் உருவாக்கியுள்ள மாண்புமிகு அவை. அதேநேரத்தில், மாதிரி நாடாளுமன்றம் என்ற பெயரில் கருத்துகளை வெளிப்படுத்தும் அறிவுசார் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் நாடாளுமன்றம் என்ற அமைப்புகள், குழந்தைகளைப் பயிற்றுவிப்பதற்காக, நாடு முழுவதும் இயங்குகின்றன. அதுபோலத்தான், தி.மு.கழகம் நடத்துவதும் மாதிரி கிராமசபைக் கூட்டங்கள். உண்மையாக நடத்த வேண்டியவர்கள், உரிய காலத்தில் உரிய முறையில், நடத்தத் தவறிய காரணத்தால் – மக்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளப் பயப்படுவதால், மாதிரி கிராமசபைகளை […]
அதிகாரப் பூச்சாண்டிக்கு அஞ்சும் இயக்கமல்ல தி.மு.க. திட்டமிட்டபடி மக்கள் சபைக் கூட்டங்கள் தொடர்ந்து நடக்கும்!” எனக் குறிப்பிட்டு கழக உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அதில், பத்தாண்டுகளாக நடைபெறும் அ.தி.மு.க ஆட்சியில், மக்களுக்குப் பயன் தரும் சாதனைகள் என்ன என்பதை எடுத்தியம்பிட எதுவும் இல்லை என்பதால், தி.மு.க நடத்தும் மக்களுடனான மகத்தான சந்திப்பை, அரசாங்க அதிகாரத்தைக் கொண்டு முடக்கும் முனை முறிந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். அவரது உத்தரவின் பேரில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் […]
“அதிகாரப் பூச்சாண்டிக்கு அஞ்சும் இயக்கமல்ல தி.மு.க. திட்டமிட்டபடி மக்கள் சபைக் கூட்டங்கள் தொடர்ந்து நடக்கும்!” எனக் குறிப்பிட்டு கழக உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். அனைத்துக் கிராமங்களில் உள்ள அன்பிற்கினிய தமிழ் மக்களைத் தேடி ஓடிவந்து 16,500 ஊராட்சிகளிலும் கூட்டம் நடத்துகிறது திராவிட முன்னேற்றக் கழகம். கழகம் அழைப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வருகிறார்கள். வாஞ்சை பொங்க வரவேற்பு வழங்குகிறார்கள். […]
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்துக்கு காழ்ப்புணர்ச்சி காரணமாக தடை விதித்து நேற்று மாவட்ட ஆட்சியர்களுக்கு எடப்பாடி அரசு சுற்றறிக்கை விடுத்திருந்தது. இதற்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசு சார்பில் உள்ளாட்சி துறை செயலாளர் அவசரமாக அரசாணை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பல பிரச்சனைகள் தலைவிரித்தாடும் சூழலில், […]
தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என அனிதா நினைவு நூலகத்திற்கு சென்ற தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார். ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரை பயணத் திட்டத்தின்படி தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களைச் சந்தித்து வருகிறார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். அதன்படி, நேற்று முதல் அரியலூர் மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இன்று செந்துறையை அடுத்த குழுமூரில் நீட் […]
திமுக தான் ஆட்சியை கைப்பற்றும் என்று நாங்கள் நம்புவதை விட உங்களிடம் அதிக நம்பிக்கை இருப்பதை நான் பார்க்கிறேன் என ஸ்டாலின் மக்களிடம் பேசினார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முக.ஸ்டாலின், திராவிட முன்னேற்ற கழகத்தை உங்களுக்கு தெரியும். கடந்த பத்து வருடமாக நாம் ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இருப்பது யார் என்பது உங்களுக்கு தெரியும். எடப்பாடி தலைமையில் இருக்கும் அதிமுக […]
தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என சீமான் அறிவித்துள்ளார். சென்னையில் கடந்த 2010ஆம் ஆண்டு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் கலந்து கொண்டு பேசினார். அளித்த நேரத்தை காட்டிலும் அதிக நேரம் ஆர்ப்பாட்டம் நடந்ததாலும், அக்கூட்டத்தில் சட்டத்துக்கு எதிராக சீமான் பேசியதால் அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் இந்த வழக்கு […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகளுடன் இரண்டு நாள் ஆலோசனை நடத்தினார். இன்று விவிபேட் இயந்திரம் தொடர்பான கையேடு வாக்காளர் விழிப்புணர்வு குறும்படத்தை அதிகாரிகள் வெளியிட்டனர். பின்னர் தமிழக சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆணைய அதிகாரிகள் விளக்கம் இதில், செய்தியாளர்களை சந்தித்த, தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்கா பேட்டியளித்தார். சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சியினர் அதிகாரிகளுடன் விவாதித்தோம். ஊரகப் பகுதி உட்பட […]
வரும் ஜனவரி 9ஆம் தேதி ஆர் திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் ஜனவரி 9ஆம் தேதி காலை 8.50 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் […]
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் சட்டமன்ற தேர்தல் இந்த வருடம் முன்கூட்டியே நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நட்சத்திர ஹோட்டலில் இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்கா, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் […]
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து நேற்று திமுக நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் பேசிய ஸ்டாலின், கடந்த 6 மாதமாக கொரோனா எனும் கொடிய நோயின் பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் நாம் சும்மா இல்லாமல் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை ஆரம்பித்து லட்சக்கணக்கான மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளோம். நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுகளை தயார் செய்து கொடுத்துள்ளோம். மருந்து மாத்திரைகளை வழங்கியுள்ளோம். நிதி உதவி […]
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் 1500க்கும் அதிகமான நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய அவர், திமுக மக்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியையும், நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதேபோன்றுதான் அதிமுகவை நிராகரிப்போம் என்று கூட்டம் நடத்த வேண்டும். இது நிச்சயம் எழுச்சியை ஏற்படுத்தும். இது அந்தந்த கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய கழகத்தின் செயலாளர்கள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்து தர வேண்டும் என்று நான் உங்களை மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டுக் […]
நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆளுங்கட்சியிடம் ஏராளமான பணம் இருக்கிறது. கொள்ளையடித்துள்ளனர், கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் பயனடையும் தொழிலதிபர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள பணம் கொடுப்பார்கள். பணமா? மக்கள் மனமா? என்று கேட்டால் பணத்தை வெல்லும் ஆற்றல் மக்கள் மனதிற்கு இருக்கிறது என்று நான் கூறுவேன். இந்த நிலையில் மக்கள் மனதை நீங்கள் மாற்ற வேண்டும்.. அதற்காக தான் இந்தப் பிரசார வியூகம் அமைக்கப்பட்டு உள்ளது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய […]
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து நேற்று திமுக நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் பேசிய ஸ்டாலின், திமுகவை யாரும் வீழ்த்த முடியாது, திமுகவினரால் தான் வீழ்த்த முடியும் என்று அண்ணா அவர்கள் அடிக்கடி கூறினார்கள். நாம் அனைவரும் அண்ணாவின் தம்பிகள். கலைஞரின் உடன் பிறப்புகள், கருப்பு சிவப்பின் காவலர்கள், உதயசூரியனின் ஒளி விளக்குகள். இதுதான் நமக்குள் இருக்கும் ஒற்றுமை. இதுதான் நம்ம இந்த அரங்கத்திற்குள் அமர வைத்துள்ளது. உங்களில் சிலர் எம்எல்ஏவாக மாறலாம். […]
திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ஐந்து முறை ஆட்சியில் இருந்தோம் என்று பெருமைபடச் சொல்கிறோம். உண்மைதான். ஆறாவது முறையும் நாம்தான் ஆட்சிக்கு வந்தோம் என்ற பெருமையைப் பெற்றாக வேண்டும்! இந்தத் தேர்தலில் நாம் அடைய இருக்கிற வெற்றி என்பது, இதுவரை ஐந்து முறை பெற்ற வெற்றிக்குச் சமம்! இதன் உண்மையான பொருளை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்! ஐந்து முறை வெற்றி பெற்றதற்குச் சமம்தான் இப்போது அடையப் போகும் வெற்றி. அதனை நீங்கள் அனைவரும் […]
சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் “மிஷன்-200 என்ற இலக்கை நோக்கி டிசம்பர் 23 முதல் கழகத்தினர் பிரச்சாரத்தைத் துவங்கிட வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் ஸ்டாலின் பேசும் போது, “மிக மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இந்தக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த அரங்கத்தில் 1,659 பேர் கூடியிருக்கிறீர்கள். உங்கள் கையில் தான் 234 தொகுதிகளும் […]
இன்று காலை 10 மணிக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கின்றார். திமுக சார்பில் வரும் 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி பிரச்சார பயணத்தை தொடங்குவது தொடர்பாக மு க ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள், பேரூர் கழகச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள் என 1650 நிர்வாகிகள் உள்பட சிறப்பு அழைப்பாளர் என மொத்தம் 2500 பேர் பங்கேற்க இருக்கும் கூட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் திமுக தலைவர் முக. ஸ்டாலின் […]
எடப்பாடி தொகுதியில் 43 வருட வரலாற்றிலே திமுக வென்றதாக வரலாறு இல்லை என முதல்வர் தெரிவித்தார். நேற்று சேலம் மாவட்ட எட்டப்படியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த கனிமொழி அவர்கள் திமுகவின் பிரச்சாரத்தை எடப்பாடி தொகுதியில் வந்து தொடங்கியிருக்கிறார். எடப்பாடி சட்டமன்றதொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டை.புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஆயிரத்து தொள்ளாயிரத்து 77ல் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து முதல் முதலாக சட்டமன்ற […]
நல்ல சாலை, நல்ல பாலம் கட்டி கொடுத்துள்ளோம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் கொண்டார். நேற்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய தமிழக முதலவர், ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவன் திறமையானவராக இருந்தபோதும் பொருளாதார சூழ்நிலையால் தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த ஏழை எளிய மாணவனுக்கு அரசு இருக்கிறது அம்மா இருக்கிறார் என்று சொல்லி பொது வரை அனைத்து பகுதியிலும் அரசு கலைக்கல்லூரியில் இடம் […]
சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தமிழக முதல்வர் நேற்று தொடங்கினார். அதில் பேசிய அவர், சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய வெற்றியை மக்கள் சக்தியோடு பெரும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருவரும் தொடக்கிவைத்த இயக்கம் அணைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். சுமார் 31 ஆண்டுகள் ஆட்சி நடத்தி அதிகம் ஆட்சி புரிந்த இயக்கம் அணைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் […]
அரியலூர் மாவட்டத்திற்கு இன்று பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் எல். முருகன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதில் வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு ஆதரவாக நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மாநில தலைவர் எல்.முருகனிடம் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் யாருடைய தலைமையில் கூட்டணி ? முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற கேள்விக்கு அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டு உள்ளார். அதனால் நான் அவரை சந்தித்து சால்வை அணிவித்து […]
டார்ச்லைட் சின்னம் வேண்டாம் என்று அந்த சின்னத்தை பெற்று இருந்த எம்ஜிஆர் மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறது. முன்னதாக டார்ச்லைட் சின்னத்தை மக்கள் நீதி மையத்திற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் அந்த சின்னம் மக்கள் நீதி மையத்திற்கு ஒதுக்கப்படவில்லை. புதுச்சேரியில் மட்டும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது. மக்கள் நீதி மையம் சார்பாக எங்களுக்கு தமிழகத்திலும் அந்த சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று ரிட் மனுவும் […]