Categories
மாநில செய்திகள்

போலி பத்திரங்கள் ரத்து செய்யும்…. சட்ட முன்வடிவு இன்று தாக்கல்…!!

சட்டசபையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து கட்சியினரும் உரையாற்றி வருகின்றனர். இதில் தொழிற்கல்வி படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டசபையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தாக்கல் செய்தார். மேலும் பல அறிவிப்புகளும் இடம்பெற்றன. இந்நிலையில் போலி பத்திரங்கள் ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவுத் துறைத் தலைவருக்கு வழங்கும் சட்ட மசோதாவை இன்று அமைச்சர் மூர்த்தி சட்டப்பேரவையில் தாக்கல் […]

Categories

Tech |