மத்திய அரசு தேர்தல்களில் நேர்மையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. கடந்த ஆண்டு இது தொடர்பாக தேர்தல் சட்டங்கள் திருத்தத்தில் திருத்தம் மேற்கொண்டது. அதன்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இதற்கான சிறப்பு திட்டம் ஒன்றை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் கமிஷன் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் […]
Tag: சட்டம்
பிரபல நாட்டு அரசு கஞ்சா பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் தற்போது அதிக அளவில் கஞ்சா உபயோகத்தில் இருக்கிறது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் கனடா, அமெரிக்கா, உருகுவே, பிரான்ஸ், போர்ச்சுகல் ஆகிய நாட்டில் புற்றுநோய், வாந்தி, தண்டுவட பாதிப்பு, கால் வலி போன்ற கஞ்சா நோய்களுக்கு மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஜெர்மனி கஞ்சாவை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான சட்டம் வருகின்ற 2024 […]
பிரபல நாட்டில் தவறான முறையில் உடலுறவு வைத்துக் கொள்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் திருமணமானவர்கள் தங்களது உறவினை தாண்டி மற்றொருவருடன் உடலுறவு வைத்து வருகின்றனர். இதற்கு தனியாக எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. இந்நிலையில் பிரபல நாடான இந்தோனேசிய அரசு விதிமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதில் பெண்ணோ, ஆணோ ஒருவரை திருமணம் செய்து தங்களது வாழ்க்கை துணையாக ஏற்ற பிறகு மற்றொருவருடன் உறவு வைத்துக் கொள்வதற்கு தடை விதித்துள்ளது. […]
தென் கிழக்கு ஆசிய நாடு இந்தோனேஷியா. இது சுற்றுலா மற்றும் வணிக முதலீடிற்கு உகந்த நாடாக கருதப்படுகிறது. இந்த நாட்டில் கூடிய விரைவில் ஒரு அதிரடி சட்டம் இயற்றப்பட இருக்கிறது. அதாவது திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்ளுதல், கே, லெஸ்பியன், பாலியல் வன்கொடுமைகள், இயற்கைக்கு புறம்பான பாலியல் குற்றங்கள், லிவிங் டுகெதர் போன்ற குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இவைகளை எல்லாம் தடுக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட இருக்கிறது. இந்த சட்டத்திற்கு […]
வடகொரிய நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், அணு சக்தியை பலப்படுத்தும் நோக்கத்தை எப்போதும் கைவிட மாட்டோம் என்று கூறியிருக்கிறார். வடகொரியா அரசு போர் அச்சுறுத்தல்களில் தங்களை காக்க தானாகவே அணு ஆயுதங்களை உபயோகிக்கும் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் வடகொரிய அதிபர் தெரிவித்ததாவது, அணுசக்திக்கான நிலையை உறுதிப்படுத்த இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் அணு சக்தியை பலப்படுத்தப்படும் நோக்கத்தை எப்போதும் கைவிட மாட்டோம் என்று கூறியுள்ளார். மேலும் தங்களின் அரசு மற்றும் […]
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் சமத்துவபுரம் நேதாஜி நகரில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள்(22) என்ற மகன் உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை அருள் திருமணம் செய்து கொண்டார். அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் குழந்தை திருமணம், போக்சோ […]
இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்தகைய வலுவான பெரிய முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என்றார். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு சலுகைகள் ரத்து, கட்டாய கருத்தடை உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெறலாம் என தெரிகின்றது. குடும்ப கட்டுப்பாடு மசோதா நாடாளுமன்றத்தில் இதுவரை சுமார் 35 முறை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம் அல்லது கல்வி உரிமை சட்டம் (ஆர்.டி.இ), ஆகஸ்ட் 4, 2009 அன்று இயற்றப்பட்ட இந்திய நாடாளுமன்றத்தின் ஒரு சட்டமாகும், இது 6 முதல் 14 வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தின் முறைகளை பற்றி விவரிக்கிறது. கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ) 6 முதல் 14 வயதுதிற்குட்பட்ட ஒவ்வொரு குழந்தையின் கல்வியையும் ஒரு அடிப்படை உரிமையாக மாற்றுகிறது.அனைத்து தனியார் பள்ளிகளும் 25% இடங்களை குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் மேலும் […]
ஆணவக்கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்றவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. இது பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்கிறோம் என கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை […]
தமிழக அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பட்டப்படிப்பு படித்து முடித்த பெண்களுக்கு அவர்களின் திருமணத்தின் போது 50 ஆயிரம் ரொக்கமும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த பெண்களுக்கு அவர்களின் திருமணத்தின் போது 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது . உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதேபோல் தற்போது தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண சட்டம் […]
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று பரவல் வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மட்டுமல்லாமல் எல்லா நாடுகளிலும் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவி வருகிறது. அந்த வகையில், அரியானாவில் உள்ள தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான புதிய சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 30,000 வரை சம்பளம் மற்றும் கூலி வழங்கப்படும் வேலைகளுக்கு இச்சட்டம் பொருந்தும். […]
கர்நாடகாவில் கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான சட்டத்தை கொண்டு வருவதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை தீவிரமாக பரிசீலித்து வருகிறார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ” பல மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் போன்ற விஷயங்கள் நடைபெற்று வருகின்றது. சில நாட்களுக்கு முன்பு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு எந்த மத மாற்றத்தையும், தூண்டுதல் மூலமாகவோ அல்லது கட்டாயமாக அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் அது சட்டவிரோதமானது என்று தெரிவித்தார். பல இடங்களில் பலவந்தமாக மதமாற்றத்திற்கு உட்படுத்த படுவது அதிகரித்து வருவதால் […]
ட்விட்டர் சட்டங்களை மீறியதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக ட்விட்டர் தங்களது விதிமுறைகளை மீறுபவர்களின் கணக்கை முடக்கி வருகின்றது. அந்த வகையில் கட்சி தலைவர்கள் பலரின் கணக்குகள் முடக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ட்விட்டரில் ப்ளூ டிக் ஒன்று வழங்கப்படும். அந்த ப்ளூ டிக்கும் அவ்வப்போது நீக்கப்பட்டு, மீண்டும் கொடுக்கப்பட்டதாகவும் ட்விட்டர் மீது பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள […]
கேரள மாநிலத்தை சேர்ந்த அனஸ்வரா ஹரி என்ற பெண் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து கொண்டே சட்டக் கல்லூரியில் பயின்று வருகிறார். இவரின் கதையை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். கேரள மாநிலம் கோட்டயம் என்ற பகுதியை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் அனஸ்வரா ஹரி என்பவர் தனது குடும்பத்துடன் சபரி மலைக்குச் செல்லும் வழியில் ஒரு வனப்பகுதியில் ஹோட்டலை நடத்தி வருகிறார். அந்த ஓட்டல் 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. அவரது தந்தை அனஸ்வரா […]
அரியலூரில் வீட்டின் அருகில் சாராயம் காய்ச்சிய இரண்டு பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் . அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தங்குழி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டின் அருகில் வசிக்கும் மணிகண்டன் என்பவருடன் இணைந்து சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாராயம் காய்ச்சி கொண்டிருந்த சக்திவேல் மற்றும் மணிகண்டனை கையும் களவுமாக […]
மும்பையில் காவல்துறை 3 வண்ணப் பாஸ்களை அறிமுகம் செய்துள்ளது. அவற்றைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். மும்பையில் காவல்துறை சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று வண்ணங்களில் பாஸ்களை அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு சேவையின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சேவையில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் சிவப்பு வண்ண பாஸ், வழங்கும் பணியில் உள்ள பணியாளர்களுக்கு பச்சைவண்ண பாஸ், மின் வினியோகம் உள்ளிட்ட இதர பணியில் ஈடுபட்டுள்ள ஒரு மஞ்சள் நிற பாஸ் வழங்க முடிவு […]
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் என்பது நிரந்தரமானது அதை யாரும் நீக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 10.5 சதவீத இடங்கள் வன்னியர்களுக்கு கிடைக்கும். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்த சட்டம் தற்காலிகமானது என பலரும் பேசுகின்றனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் […]
சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் முகத்தை முழுவதும் மறைக்க கூடிய ஆடைகளை அணிவதற்கு தடை விதிப்பது குறித்து பொது மக்களிடேயே வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள பொது இடங்களில் பெண்கள் முகத்தை முழுவதும் மறைக்கும் படியான ஆடைகளை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுவிட்சர்லாந்து அரசாங்கம் முடிவு செய்து வாக்கெடுப்பு நடத்தியுள்ளது. இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய பெண்களின் உடையான புர்காவிற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே நடவடிக்கையை சுவிட்சர்லாந்தில் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் […]
கருவைக் கலைப்பது சட்டப்பூர்வமானது என புதிய சட்டத்திற்கு அர்ஜென்டினாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அர்ஜெண்டினாவில் கருக்கலைப்பு சட்டபூர்வமாக பட்டது. அந்த நாட்டின் மக்கள் தொகை 4.4 கோடி. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கானோர் கருக்கலைப்பு செய்துகொள்கின்றனர். எனினும் கருக்கலைப்பு இத்தனை ஆண்டுகளாக சட்டவிரோதம் என குறிப்பிட்டு வந்தது. ஆனால் கருக்கலைப்பு ஒருவரது விருப்பம் சார்ந்ததாக இருக்கவேண்டும். இதனை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கருக்கலைப்புக்கு சட்டத்தில் அனுமதி இல்லாததால் சட்டவிரோதமாக பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு […]
ஒரு ஆண் ஒரு பெண்ணிற்கு கையைப் பிடித்து பாலியல் நோக்கம் இல்லாமல் தன் காதலை வெளிப்படுத்தினால் அது பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு உட்பட்டது அல்ல என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் 17 வயது சிறுமியிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அந்த சிறுமி அவர் காதலை ஏற்க மறுத்ததால் அவர் சிறுமியின் கையை பிடித்து காதலை கூறியுள்ளார். மேலும் அவருக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் […]
கையால் மலம் அள்ளுதல் தடை சட்டத்தை அரசு இயற்றி இருந்தாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவையில் தூய்மைப் பணியாளர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் வெறும் கையால் மனித கழிவுகளை அகற்றும் கொடுமை நடந்து வருகிறது. பொதுவெளியில் மக்கள் முன்னிலையில் பணியாற்றும் ஊழியர்களைக் கூட மாநகராட்சி எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் 2013ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை 174 பேர் மனிதக் கழிவுகளை அகற்றும் போது […]
சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்று பிரான்ஸ் நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. அதன்படி ஆண் மருத்துவரை பெண் நோயாளி பார்க்க விரும்பவில்லை என்றும், பெண் மருத்துவரை ஆண் நோயாளி பார்க்க விரும்பவில்லை என்றும் கூற இயலாது. அவ்வாறு அவர்கள் கூறினால் ஐந்து வருடங்கள் சிறை தண்டனையும் 75 ஆயிரம் யூரோக்களை இந்திய மதிப்பில் ரூ. 65,45,625 அபராதமாக செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுவர். anti-discrimination law என கூறப்படும் இந்த சட்டத்தின் அடிப்படையில் […]
தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ சட்டம் பொருந்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, அனிதாசுமந்த், பிடி ஆஷா, ஆகியோர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் தரப்பில் வழக்கறிஞர் கே.எம் விஜியன் வாதிட்டார். அப்போது கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலையா, இல்லையா ? என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் உள்ளதால் […]
உய்கர் இஸ்லாமியர்கள் மீது சீன அரசு வன்முறைகளை மேற்கொண்டு வருவதால் பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது உய்கர் இஸ்லாமியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நாட்டின் அதிபரான ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் சீன நாட்டின் சிறுபான்மையினரான உய்கர் இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் அரசு மற்றும் அதன் அலுவலர்கள் மீது தடைகளை பிறப்பிக்க முடியும். சீனாவில் இருக்கும் சிறுபான்மை பிரிவினரான உய்கர் இஸ்லாமியர்கள் மீது சீன அரசு தொடர்ந்து […]
போதைப்பொருள் பயன்படுத்த அனுமதி அளித்த வடகொரிய அரசு அந்நாட்டு மக்கள் சிரிப்பதற்கு தடை விதித்துள்ளது உலக நாடுகளில் சீனாவை தவிர்த்து மற்ற எந்த நாட்டுடனும் நெருக்கமான உறவை வைத்துக் கொள்ளாத வடகொரியாவில் பல சட்டங்கள் விசித்திரமாகவே உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவான வடகொரியாவில் 25 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வடகொரியா உருவான காலத்திலிருந்து கிம் ஜாங் உன்னின் குடும்பமே ஆட்சியில் இருந்து வருகின்றது. கிம்மின் தாத்தாதான் வடகொரியாவின் தந்தை எனவும் அழைக்கப்படுகின்றார். 1980 […]