Categories
மாநில செய்திகள்

“கோவை மக்கள் அமைதியான சூழலில் வாழ்கிறார்கள்”…. சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கே இடமில்லை….. திமுக அமைச்சர் திட்டவட்டம்….!!!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். அதன் பிறகு அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக 2030-ஆம் ஆண்டுக்குள் மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் மிகச்சிறந்த வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதோடு மக்கள் மிகவும் அமைதியான முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் […]

Categories

Tech |