Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சோழபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 7 நபர்களை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் உடனடியாக காவல்துறையினர் 7 நபர்களையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“இதை அங்கதான் வாங்கிட்டு வந்தேன்”கையும் களவுமாக சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை ….!!

சட்டவிரோதமாக கஞ்சாவை வாங்கிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அம்மாபட்டினம் பகுதியில் மணமேல்குடி காவல் துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆதிபட்டினம் பகுதியில் வசிக்கும் முஜிபுர் ரகுமான் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளார்.இந்நிலையில் காவல்துறையினர் அவரை  தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் முஜிபுர் ரகுமான் அந்த கஞ்சா பொட்டலங்களை புதுக்குடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். […]

Categories

Tech |