Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் ஒரே ஓட்டம்…. சோதனையில் தெரியவந்த உண்மை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் தினேஷ் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தினேஷ் மற்றும் அவரின் உதவியாளர்கள் இடங்கண்ணி அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகளை பார்த்ததும் வேன் ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன்பின் வேனில் கடத்திச் செல்லப்பட்ட 6 […]

Categories

Tech |